Tuesday, September 22

Tag: Fourth floor review

ஃபோர்த் ஃப்ளோர் _ விமர்சனம்

ஃபோர்த் ஃப்ளோர் _ விமர்சனம்

Uncategorized
ஃபோர்த் ஃப்ளோர்_ விமர்சனம் நடிகர்கள் ஆரி அர்ஜுனன், தீப்ஷிகா,  பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய் இயக்குநர்: L R சுந்தரபாண்டி தயாரிப்பாளர்: A. ராஜா ஒளிப்பதிவு: J லக்ஷ்மன்  இசையமைப்பாளர்: தரண் குமார் எடிட்டர்: ராம் சுதர்ஷன் மக்கள் தொடர்பு: A ராஜா மும்பையில் பணியாற்றும் ஆரி அர்ஜுனன்,  தன்னுடைய முன்னாள் காதலியின் தொலைபேசி அழைப்பின் காரணமாக சந்திக்க சென்னை வருகிறார். இங்கு வந்த பிறகு காதலியை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆரி தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டிலும் சில பல நிழலான சம்பவங்களும், அமானுஷ்ய விஷயங்களும் தொடர்ந்து நடக்கின்றன. காணாமல் போன  காதலிக்கும் இப்போது நடக்கும் அமானுஷ்யங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? காதலியை ஆரி பிரேக்கப் செய்த பிறகு என்ன நடந்தது? இவற்றையெல்லாம் திகில் பின்னணியில், விறுவிறு திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எல் ஆர் சுந்த...