Friday, May 1

Tag: Happy raj review

ஹேப்பி ராஜ் _ விமர்சனம்

ஹேப்பி ராஜ் _ விமர்சனம்

Uncategorized
ஹேப்பி ராஜ் விமர்சனம் ஜி வி பிரகாஷின் தந்தை ஜார்ஜ் மரியனை 'குதிரை முட்டை' என்று ஊர் மக்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் ஜிவிக்கு ஏற்படும் வருத்தம் வடுவாக மாறி, அவருடனேயே சேர்ந்து வளர்கிறது. படித்து முடித்த பிறகு பெங்களூருவில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேரும் ஜிவி பிரகாஷ், அங்கே டீம் லீடராக இருக்கும் ஸ்ரீ கௌரி பிரியாவுடன் இணைந்து பணியாற்றும் சூழல் ஏற்படுகிறது. அந்த நவநாகரீக அலுவலக சூழலுடனும் உடன் பணியாற்றுபவர்களுடனும் ஒத்துப்போக முடியாமல் தடுமாறும் ஜீவி பிரகாஷ் மீது ஸ்ரீகௌரி பிரியாவுக்கு ஒரு சாஃப்ட் கார்னர் ஏற்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படும் கெமிஸ்ட்ரி காதலாக மாறி திருமணம் என்ற அடுத்த கட்டத்திற்கு நகரும்போது எதிர்பாராத பிரச்சனைகள் முளைக்கின்றன. ஸ்ரீகௌரி பிரியாவின் தந்தை அப்பாஸ் மிகப்பெரிய செல்வந்தராக, சோசியல் ஸ்டேட்டஸ் மிக்கவராக இருக்கும்போது அவருக்கு சம்பந்தியாக வர இ...