Thursday, September 17

Tag: Hi movie review

ஹாய் திரைப்பட விமர்சனம்

ஹாய் திரைப்பட விமர்சனம்

Uncategorized
ஹாய் திரைப்பட விமர்சனம் காதலித்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் கவின் அம்மா அப்பாவிடம் கூட சொல்லாமல் சென்னைக்கு ஓடி வந்துவிடுகிறார் தந்தை பிரபு பார்த்த மணமகனை பிடிக்காமல் திருமண நாள் அன்று சென்னைக்கு கம்பி நீட்டி விடுகிறார் நயன்தாரா. இவர்கள் இருவரும் சந்திக்கின்றனர். ஆரம்பத்தில் சாதாரணமாகப பழகினாலும், இருவரிடையே ஒரு நட்பு ஏற்பட்டுகிறது. இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டாக செய்யும் ஒரு விஷயம் விபரீதமான வடிவத்தில் அவர்களையே திரும்பத் தாக்குகிறது. பிரச்சனையிலிருந்து தப்பிக்க நயன்தாராவும் கவினும் தாங்கள் இருவரும் காதலிப்பதாக பெற்றோர்களிடம் பொய் சொல்லுவதுடன், நயன்தாரா கர்ப்பமாக இருப்பதாக சொல்லி அதிர்ச்சி கொள்ளாக்குகிறார்கள். எனவே இரண்டு வீட்டு பெரியவர்களும் சேர்ந்து இந்த ஜோடிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்கின்றனர். இதன் பிறகு என்ன நடக்...