Wednesday, September 23

Tag: libra productions

Vijay Antony as Reel & Real Hero of Tamil Cinema!

Vijay Antony as Reel & Real Hero of Tamil Cinema!

News
இன்றைய கஷ்டமான சூழ்நிலையில் குடும்பங்கள் சில நேரம் மகிழ்ந்திருக்க காரணம் சினிமா , அதனால் தான் அனைத்து முன்னணி சேனல்களும் 24 மணி நேர சினிமா சேனல்களாக மாறிவிட்டன , இப்படி மக்களை மகிழ்விக்கும் சினிமாக்களை கோடிகள் வாரி இறைத்து தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலை எப்போதுமே கேள்விகுறிதான் , இதோ இந்த நீண்ட லாக்டவுனுக்கு பிறகு அனைத்து துறைகளும் செயல்பட ஆரம்பிக்கும் ஆனால் பைனான்ஸ் வாங்கி இடையில் லாக்டவுனினால் நின்று போயிருக்கும் , ரிலிஸ் நேரத்தில் மாட்டிக்கொண்டு இனி எப்போது ரிலிஸ் தேதி கிடைக்கும் என போராடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நிலைமை எப்போதும் போல பரிதாபதக்குரியது தான் , நடிகர் , நடிகைகள் , டெக்னிசியன்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும் சம்பளமும் கிடைத்துவிடும் ஆனால் முதலீடு செய்யும் முதலாளிகள் நிலைமை ... இதற்கு ஒரு முற்றுபுள்ளி வராதா, எங்கள் பாரங்களை தோளோடு தோள் சேர்த்து...
சங்கத் தமிழன் வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் அறிக்கை!

சங்கத் தமிழன் வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் அறிக்கை!

News
அனைவருக்கும் வணக்கம் கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற மிகப்பிரமாண்டாமான முறையில் புரோமோட் செய்து 350+ க்கும் மேற்ப்பட்ட திரையில் வெளியீடு செய்துள்ளோம் இதற்கு முழு ஆதரவு தந்த விஜயா புரொடக்ஷன்ஸ் திரு.சுந்தர் , திருமதி .பாரதிரெட்டி மேடம் அவர்களுக்கும் , இயக்குனர் விஜய் சந்தர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் இறுதிவரை என்னுடன் இருந்து என் உடன்பிறவா அண்ணணாக உதவிய பெடரேசன் தலைவர் திரு.அருள்பதி , அவருடன் சேர்ந்து உதவிய திரு. JSK, திரு.தேணாண்டாள் முரளி , திரு H.முரளி அவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள் இதுவர...
திருந்த வேண்டும் திரையரங்குகள் 1 (புதிய கட்டுரைத் தொடர்)

திருந்த வேண்டும் திரையரங்குகள் 1 (புதிய கட்டுரைத் தொடர்)

Articles
சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கிய 'மிக மிக அவசரம்' படம் கடந்த 11ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் வெறும் 17 திரையரங்குகளே தமிழ்நாடு முழுவதும் ஒதுக்கப்பட்டதால் வெளியீடு தள்ளிப்போனது. திரைப்படம் தயாரிப்பதைவிட, அதைத் திரையரங்கில் வெளியிடுவதற்கு அதிக செலவாகும் என்ற அநியாய அராஜகத்தில் தமிழ்ப் படவுலகம் சிக்கிக்கொண்டிருப்பதால்தான், பல படங்கள் இன்று வெளியாகாமலேயே முடங்கிக் கிடக்கின்றன. 'மிக மிக அவசரம்' படத்தை வாங்கி வெளியிடும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் 85 லட்சம் ரூபாய்வரை புரொமேஷனுக்கு செலவிட்ட நிலையில் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. சித்தார்த் நடித்த 'அருவம்', தமன்னா நடித்த 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்கள் 11ஆம் தேதி வெளிவரும் என்ற அறிவிப்பின் பேரில், ஏற்கெனவே 'மிக மிக அவசரம்' படத்தை திரையிட ஒப்புக்கொண்டிருந்த திரையரங்குகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொ...
சின்ன பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள் -ரவீந்தர் சந்திரசேகரன் வேண்டுகோள்!

சின்ன பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள் -ரவீந்தர் சந்திரசேகரன் வேண்டுகோள்!

News
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தான் இந்தப்படத்தை வெளியிடுகிறார். ஆனால் இந்த படம் இன்று (அக்டோபர் 11) வெளியாக இருந்த நிலையில் எதிர்பாராத சில காரணங்களால் இன்று ரிலீஸாகவில்லை.. அதற்கான காரணங்கள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் மிகுந்த வேதனையுடன் பகிர்ந்து கொண்டார் இந்த படத்தை வெளியி...