Friday, October 23

Tag: lokesh kanagaraj

டிசி _ விமர்சனம்

டிசி _ விமர்சனம்

Uncategorized
'டிசி' என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜை நடிகராக அவதாரம் எடுக்க வைத்து திரையரங்குகளில் ஒரு அதிரடி விருந்தை படைத்திருக்கிறது. காவல்துறையின் ஆயுதங்களை திருடியதுடன்,  அதிகாரியையும் கொன்றுவிட்டு தப்பிக்கும் தாஸ் என்னும் தேவதாஸாக லோகேஷ் கனகராஜ் மிரட்டுகிறார். ஒரு விடுதியில் தலைமறைவாகும் போது பார்வதியை சந்திக்கிறார். அந்த காதல் நொடிப் பொழுதில் முடிவுக்கு வர, காவல் துறையின் பிடியில் இருந்து தப்பிக்கும் தாஸின் வாழ்க்கையில் சந்திரா நுழைகிறார். பாலியல் தொழிலாளியான சந்திராவுக்கும் தாஸுக்கும் இடையிலான இந்த பயணம், வன்முறை நிறைந்த பாதையில் எப்படி நகர்கிறது என்பதே கதை. அர்பணிப்பு மிக்க நடிப்பால் படத்தை வேறு உயரத்திற்கு கொண்டு சென்று திரையரங்க அனுபவத்தை  அற்புதமமாக்கி இருக்கிறார் நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இயக்குநராக வெற்றி கண்ட லோக...

“கூலி லாபகரமான படம் என்று சன் பிக்சர்ஸே கூறிவிட்டது”_ இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

News
இயக்குநர் - நடிகர் லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர் சந்திப்பு! அல்லு அர்ஜுன் படத்தின் பணிகளை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கைதி 2 படத்தின் பணிகளை தொடங்க உள்ளேன்' என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார். அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், '' ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு வகையில் சந்திப்பது என்னுடைய வழக்கம். 'கூலி' படத்திற்குப் பிறகு... ஊடகங்களை சந்தித்து பேச வேண்டும் என நினைத்து, தற்போது தான் உங்களை சந்திக்கிறேன். சமூக வலைதளங்...
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என் தாய் வீடு போன்றது” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என் தாய் வீடு போன்றது” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

News
”ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என் தாய் வீடு போன்றது” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் வரிகளில்,  ஸ்ருதிஹாசன் இசையில், துவாரகேஷ் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் “இனிமேல்” ஆல்பம்  பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் பதிலளித்தனர்.  இந்நிகழ்வில் இசையமைப்பாளர் மற்றும் நடிகை  ஸ்ருதிஹாசன் பேசியதாவது, எல்லோருக்கும் வணக்கம். முதலில் நான் “இனிமேல்” என்கின்ற இந்தப் பாடலை ஆங்கிலத்தில் தான் எழுதத் துவங்கினேன். எழுதத் துவங்கும் போதே ரிலேஷன்ஷிப் தொடர்பாக எழுத வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. ரிலேஷன்ஷிப் என்பது எ...
Director Lokesh Kanagaraj Unveils Endwars Sequel and Trendsetting Tamil Transcreation!

Director Lokesh Kanagaraj Unveils Endwars Sequel and Trendsetting Tamil Transcreation!

News
Director Lokesh Kanagaraj Unveils Endwars Sequel and Trendsetting Tamil Transcreation at Chennai First ever Comic Con • Madhan Karky's Linguistic Marvel Adds a Novel Flair to Endwars Saga • Tamil promo song to be available in all major OTT platforms on Endwars Saga was released during the grand launch Chennai, February 17,2024, Chennai's Comic Con India Festival 2024 witnessed an electrifying moment as renowned cinema director Lokesh Kanagaraj unveiled a dual treat for comic enthusiasts - the gripping sequel, ‘Endwars: Volume 2 – Dark Conquest,’ and a trendsetting Tamil transcreation of ‘Endwars: The Chosen One - Volume 1’ titled ‘Irudhipor – Mannavan Oruvan’ by the versatile Madhan Karky. At the helm of this epic saga is Amirtharaj Selvaraj, a multifaceted individual who seamlessly j...
ENDWARS: THE CHOSEN ONE’S SEQUEL TO DEBUT AT CHENNAI COMIC CON INDIA FESTIVAL

ENDWARS: THE CHOSEN ONE’S SEQUEL TO DEBUT AT CHENNAI COMIC CON INDIA FESTIVAL

News
ENDWARS: THE CHOSEN ONE'S SEQUEL TO DEBUT AT CHENNAI COMIC CON INDIA FESTIVAL Chennai, 13 February, 2024: The highly anticipated sequel to the hit comic series, "Endwars: The Chosen One" produced by Queensland Amusement Park and written by Amirtharaj Selvaraj, Director of Queensland and a sitting MLA of Tamil Nadu Assembly is all set to make its grand debut at the upcoming Chennai Comic Con India Festival on February 17th and 18th, 2024 and it is titled as “Endwars : Volume 2 – Dark Conquest”. The two-day extravaganza at the Comic Con Festival promises to be a haven for comic enthusiasts, and the launch of the sequel will undoubtedly be a highlight of the event. Adding to the excitement, the festival will also witness the release of the Tamil transcreation of "Endwars : The Chosen One ...