Sunday, September 20

Tag: Lyahatalikhan

நடிகர் ரவிக்குமார் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட லியாகத் அலிகான்!

நடிகர் ரவிக்குமார் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட லியாகத் அலிகான்!

Uncategorized
நடிகர் எழுதிய புத்தகத்தை, எழுத்தாளரும் இயக்குநருமான லியாகத் அலிகான் வாசித்து, வாழ்த்தினார்! நடிகர் ரவிக்குமார் 'நான் ராமசாமி பேசுறேங்க', 'மகிழ்வித்து மகிழ்' என இரண்டு புத்தகங்கள் எழுதினார். அவர் எழுதிய புத்தகங்களுக்கு அணிந்துரை எழுதியது மட்டுமல்லாமல், புத்தகங்கள் எழுதிய நடிகர் ரவிக்குமாருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் வழங்கினார் லியாகத் அலிகான்! 'என் நெஞ்சை தொட்டாயே' திரைப்படத்தில் கதாநாயகனாகவும், 'திகிலோடு விளையாடு' திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்த நடிகர் ரவிக்குமார் இப்பொழுது எழுத்தாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். கௌசல்யா ரவி என்ற தன் மனைவியின் பெயரை புனைபெயராக கொண்டு, வார மற்றும் மாத இதழ்களில் பல சிறுகதைகள் எழுதி வந்தவர், முதல் முறையாக, "நான் ராமசாமி பேசுறேங்க", "மகிழ்வித்து மகிழ்" ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் இயக்குநர் கே.பாலச்சந்தர் மற்றும் அமீர்ஜான...