நீ Forever _ விமர்சனம்
நீ Forever _ விமர்சனம்
நாயகன் அஜய் புதிதாக காதல் தொடர்பான செயலி (app) ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.
ஆனால் அவருக்கு காதல் அனுபவம் இல்லாததால் அந்த செயலியை வெற்றிகரமாக அவர் நினைத்த அளவுக்கு உருவாக்க இயலவில்லை.
அதே சமயத்தில் நாயகி மதி திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இருக்கிறார்.
நல்லதொரு காதல் கதையை கொண்டு வந்தால் கண்டிப்பாக அதை படம் எடுக்கலாம் என்று சொல்லுகிறார் ஒரு தயாரிப்பாளர்.
காதல் கதைக்காக டேட்டிங் செயலி ஒன்றில் பெயரை பதிவு செய்து ஆண் நண்பரே தேடுகிறார் மதி.
அந்த டேட்டிங் செயலியில் உறுப்பினராக இருக்கும் நாயகன் அஜய், ஐஸ்வர்யா என்ற பொய் பெயரில் இருக்கும் கதாநாயகி மதியை சந்தித்து பழக ஆரம்பிக்கிறார்.
இவர்கள் இருவரது நட்பு வட்டமும் 'உரம்' போட்டு வளர்த்து இந்த காதல் பயிரை செழிப்பாக்குகின்றன.
நாயகன் அஜய், நாயகி மதியை நிஜமாக...
