Tuesday, October 20

Tag: Nivas K Prasanna

அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பு!

அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பு!

Uncategorized
சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் பாரத் – சான்வே மேக்னா நடிக்கும் 'புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா! தமிழ் திரையுலகில் ரசிக்கும்படியான ஹிட் பாடல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா. தனது தனித்துவமான இசைக்காக கொண்டாடப்படும் அவர் தமிழ் திரையுலகின் இசையுலகில் புத்துயிர் ஊட்டியதாக பாராட்டப்படுகிறார். அவரது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதுடன், திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாகவும் உள்ளது. சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இன்னும் பல நம்பிக்கைக்குரிய படங்களில் இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. அந்த வரிசையில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ’புரொடக்ன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு அவர் இசையமைப்பாளராக இணைந்து...
விஜய் ஆண்டனியுடன் இணைந்த  ஸ்ரீதிவ்யா

விஜய் ஆண்டனியுடன் இணைந்த ஸ்ரீதிவ்யா

News
கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் ஆகியோர் இணைந்து, Infiniti Film Ventures சார்பில் தயாரிக்கும் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். முன் தயாரிப்புப் பணிகள் மும்மரமாக நடந்து வரும் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகியிருப்பது தயாரிப்பு நிறுவனம் சார்பில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அல்லு சிரிஷ் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத் தக்கது. விஜய் மில்டன் கதை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார் கதிர். எதிர்வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பை துவக்கி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருக்கிறது....