Saturday, August 29

Tag: Sam CS

2019-இல் எட்டு படங்களுக்கு இசை அமைத்த சாம்.சி.எஸ்.!

2019-இல் எட்டு படங்களுக்கு இசை அமைத்த சாம்.சி.எஸ்.!

News
2019-ஆம்  ஆண்டு தமிழ்த்திரையுலகில்  அதிகப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் சாம்.சி.எஸ். பின்னணி இசையில் முன்னணியில் இருக்கும் ஓர் இசை அமைப்பாளர் அவர். ஒரு படத்தின் கதை எவ்வளவு தரமானதாக இருந்தாலும் அந்தக் கதையும் கதைக்கேற்ற காட்சிமொழியும் ரசிகனுக்கு உணர்வோடு கலப்பதற்கு பின்னணி இசை மிக முக்கியம். சென்ற ஆண்டில் தான் இசை அமைத்த எல்லாப்படங்களுக்கும் அதைத் தவறாமல் தந்திருந்தார் சாம்.சி எஸ். கைதி படத்தில் இருட்டுப் பாதையில் படரும் பதட்டத்தை இசை வழியே மிக அற்புதமாக கடத்தியிருப்பார். இஸ்பேட் ராஜாவும், இதயராணியும் படத்தில் காதலர்களை ஏங்கவிடும் அளவிற்கு கச்சிதமான இசையை வழங்கி இருப்பார். மேலும் அவர் இசை அமைத்ததில் கே13, 100, அயோக்யா ஆகிய திரில்லர் படங்களுக்கும் , தேவி 2 , ஜடா போன்ற ஹாரர் படங்களுக்கும் அதன் கதையோட்டம் கொஞ்சமும் குறையாமல் தன் இசையால் ரசிகர்களை  கவனிக்க வைத்தார்!  அப்...
அருண்-விஜய் அறிவழகன் இணையும் திரில்லர் படம் ‘ஏவி31’!

அருண்-விஜய் அறிவழகன் இணையும் திரில்லர் படம் ‘ஏவி31’!

News
பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே இழுத்து வரும் திரில்லரான 'குற்றம் 23' படத்தை யாரால் மறக்க இயலும்? மருத்துவக் குற்றம் பற்றிய, தென்னிந்தியாவின் முதல் படம் என்று வெகுவாகப் பாராட்டப்பட்ட இப்படம், ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத நிறைவான அனுபவத்தைத் தந்து, வசூலிலும் பரபரப்பைக் கிளப்பியது. இப்படத்தின் இயக்குநர் அறிவழகனும், நாயகன் அருண் விஜயும் இப்போது மீண்டும் இணைகின்றனர். தற்காலிகமாக 'ஏவி 31' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவத்துக்காக விஜய் ராகவேந்திரா தயாரிக்கிறார். சம்பிரதாயமான பூஜையுடன் இன்று (9-12-2019) துவங்கிய படப்பிடிப்பில், படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பங்கு பெற்றனர். இது குறித்து தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா கூறியதாவது... "என் நீண்ட கால நண்பரான அருண் விஜயின் கடின உழைப்பையும், சீரான வளர்ச்சியையும், நான் நன்கறிவ...
சிம்பு தேவன் இயக்கும் கசட தபற!

சிம்பு தேவன் இயக்கும் கசட தபற!

News
வழக்கத்திற்கு மாறான முயற்சிகளை சரியான கூறுகளுடன் சேர்த்து தரப்படும்போது எப்போதுமே அது உடனடி ஈர்ப்பை பெறுகிறது. தற்போது இயக்குனர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான கசட தபற, சமூக வலைத்தள பக்கங்கள், இணையதள பக்கங்கள் மற்றும் ஊடகங்களில் மிகவும் பேசப்படும் பிரபலமான விஷயமாக மாறியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இது குறித்து இயக்குனர் சிம்பு தேவன் கூறும்போது, "திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் வேலை செய்தது எனக்கு ஒரு வித்தியாசமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக இருந்தது. இது சம்பிரதாய அறிக்கையாக கூட தோன்றலாம், ஆனால் இதில் உள்ள நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பார்க்கும்போது, அது நிரூபணம் ஆகிறது. ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு பாக்யராஜ், வெங்கட் பிரபு, பிரேம...
கோடை விடுமுறையில் வெளியாகிறது K13

கோடை விடுமுறையில் வெளியாகிறது K13

News
நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தான் வெற்றி பெறும் என்ற கோட்பாடு சில நேரங்களில் மறைந்து போவதை போல தோன்றலாம். ஆனால் அது நல்ல திறமையான இயக்குனர்கள் மிகச்சிறந்த, புதுமையான கதைகளுடன் வரும்போது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. தற்போது இயக்குனர் பரத் நீலகண்டன் K13 மூலம் மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார். படத்தின் டீசர் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகமாக்கி இருக்கிறது. எற்கனவே தணிக்கை செய்யப்பட்ட இந்த திரைப்படத்தின் இசை மிக விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.   SP சினிமாஸ் தயாரிப்பாளர் எஸ்.பி. ஷங்கர் இது குறித்து கூறும்போது, "டீசரில் ரசிகர்கள் பார்த்தது மிகவும் சாதாரண விஷயங்கள் தான். படத்தில் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமான ஆச்சர்யங்களும், எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும். இந்த டிரெய்லர் உளவியல் ரீதியாக ரசி...
ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் ‘தேவி 2’!

ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் ‘தேவி 2’!

Uncategorized
பொதுவாக 'திகில்' படங்கள் எப்போதும் குடும்ப பார்வையாளரகளின் விருப்ப படமாக  இருந்ததில்லை. அவர்கள் ஓய்வு நேரங்களில் ஜாலியாக ஏதாவது படத்தை பார்க்க வேண்டும் என்றே விரும்புபவர்கள். இயக்குனர் விஜய் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு அணுகுமுறையை தேவி படத்தில் கையாண்டிருந்தார். அதனாலேயே குடும்ப ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது. 'பேய்' படங்களிலேயே சற்று வித்தியாசமாக உருவானது தேவி. பயமுறுத்துவதை தாண்டி நம்மை விலா நோக சிரிக்க வைத்தது தேவி. இப்போதும் கூட, டிஜிட்டல் தளங்கள் மற்றும் டிவி சேனல்களில் பார்க்கும் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கிறது. இந்த படத்திற்கான ஆர்வம் இன்னும் அப்படியே இருக்கும் நிலையில், நம்மை இன்னும் உற்சாகப்படுத்த இருக்கிறது தேவி 2 படக்குழு. ஆம், வரும் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தேவி 2 படம் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக...
Sam CS gets onboard K-13

Sam CS gets onboard K-13

News
Powerful contents attract powerful teams that eventually make a powerful movie. Arulnithi-Shraddha Srinath starrer K-13 has absolutely become an exact illustration to this mantra. The film had effortlessly seized everyone’s attention overnight with the first announcement involving the brilliant actors Arulnithi and Shraddha Srinath teaming up. These actors have been transmitting a lease of strong assurance across the movie watching crowds that their roles are always content-driven respectively. Moreover, the motion poster had furthermore intensified the depth of curiosity upon the film. Now there happens to be another powerful inclusion to the film and that’s none other than Music Director Sam CS.    “Sam CS has never missed to enthrall the audiences with his musical scores irr...