செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் _ விமர்சனம்
செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் _ விமர்சனம்
நடிகர்கள் & நடிகைகள்
*விஜய ராகவேந்திரா* @ சீதாராம்
*கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே* @ செபஸ்டியன்
*உஷா பண்டாரி* @ சீதாராமன் தங்கை
எழுத்து & இயக்கம் : *தேவிபிரசாத் ஷெட்டி*
வழங்குபவர் : *பவன் வடேயருடன் இணைந்து “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்”*
ஒளிப்பதிவாளர்: *ஹேமந்த்*
இசை : *நவனீத் ஷாம்*
படத்தொகுப்பு: *ஷாங்க் நாராயணா*
கலை : *பவானி ஷங்கர் அனேகல்*
மக்கள் தொடர்பு: *ஸ்ரீ வெங்கடேஷ்*
விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது 'செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்'.
இயற்கை எழில் கொஞ்சும் கர்நாடகாவின் மலைப்பகுதியில் நடக்கும் கொடூரமான கொலைகளையும், அதை புலன் விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் சீதாராமின் அணுகு முறைகளையும் சுவைபட விவரிக்கிறது இந்தத் திரைப்படம்.
கொலைகளை புலன் விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரியாக விஜய ராகவேந்திரா நிறைவா...
