Sunday, September 20

Tag: SPIDER MAN

ஸ்பைடர்-மேன் ‘Spider-Man: Brand New Day’

ஸ்பைடர்-மேன் ‘Spider-Man: Brand New Day’

Uncategorized
ஸ்பைடர்-மேன் 'Spider-Man: Brand New Day' உடன் ஒரு புதிய சகாப்தத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார் – முன்னோட்டம்  வெளியானது! உலகிலேயே முதன்முறையாக, ரசிகர்களாலேயே முன்னெடுக்கப்பட்ட முன்னோட்டத் துணுக்கு (trailer tease) வெளியீட்டிற்குப் பிறகு, நியூயார்க் நகரின் மீது சூரியன் உதித்த வேளையில், ஸ்பைடர்-மேன் மீதான தீவிர பற்று கொண்ட ரசிகர்கள் சூழ, புகழ்பெற்ற 'எம்பயர் ஸ்டேட் கட்டிடம்' (Empire State Building) உச்சியிலிருந்து டாம் ஹாலண்ட் முழுமையான முன்னோட்டத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட்டார். இது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத ஒரு தருணமாக அமைந்தது. முன்னோட்டத்தை இங்கே காணுங்கள்: தமிழ் முன்னோட்டம் (YouTube): https://youtu.be/eY5bSz-o5xo ஆங்கில முன்னோட்டம் (YouTube): https://youtu.be/BwntXFBNfOA 'Spider-Man: No Way Home' திரைப்படம் உலகளவில் சாதனை படைக்கும் வெற்றி...
SPIDER -MAN: FAR FROM HOME

SPIDER -MAN: FAR FROM HOME

News
SPIDER -MAN: FAR FROM HOME ஆங்கிலம் மற்றும் தமிழிலும் வெளியீடு -ஜூலை 5th 2019 உருவாக்கம் -Sony Pictures நிறுவனம் 2017 -இல் வெளிவந்த Spider Man: Homecoming நினைவிருக்கலாம்। Spider -Man  பட வரலாற்றிலேயே இரண்டாவது பெரிய வெற்றி படமாக இப்படம் நிரூபித்தது! வசூலை பொறுத்தமட்டில் அவ்வருட திரைப்பட வசூலில் 6 வது இடத்தை இப்படம் தட்டி சென்றது! Tom Holland, Spider -Man ஆக தோன்றி நடித்த முதல் படமும் அதுவே! மணவான Peter Parker (Tom Holland ), Vulture என்கிற சிறகுகள் கொண்ட ஒரு வில்லனுடன் (Michael Keaton ) போராடுவதுதான் அதன் கதையம்சம் ! அப்படத்தின் கதை New York நகரை சுற்றி பின்னப்பட்டிருக்கும்। அதன் இரண்டாம் பாகமான இப்படத்தின் திரைக்கதை அமெரிக்கா விலிருந்து வெளிவந்து உலகம் முழுவதிலும் Spider -Man னுடைய மேதாவிலாசம் பரவும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது! London , Italy , Prague , Berlin , ...