Friday, October 23

Tag: Sweety naughty crazy review

ஸ்வீட்டி நாட்டி கிரேசி_ விமர்சனம்

ஸ்வீட்டி நாட்டி கிரேசி_ விமர்சனம்

Uncategorized
ஸ்வீட்டி நாட்டி கிரேசி_ விமர்சனம் கல்லூரியில் படிக்கும் திரிகுண், தன்னுடன் படிக்கும் ஸ்ரீஜிதா கோஷ் என்ற மாணவியை காதலிக்கிறார். அவரும் திரிகுண்ணை காதலிக்க, அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டிய இந்தக் காதல் பிரச்சனையில் சிக்குகிறது. காதலர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த பிறகு காதலன் திடீரென்று கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார். காதலி அதை கண்டு காரணம் கேட்க, அழுது கொண்டே தனக்கு பாடம் நடத்திய ஆசிரியையுடன் தான் கொண்ட உறவை சொல்லுகிறார். அடுத்ததாக ஹைதராபாத்தில் ஷாப்பிங் மால் ஒன்றில் சந்தித்த 'ஆன்டி'யுடன் உடலுறவு கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதையும் சொல்கிறார். இதைத் தொடர்ந்து காதலர்களிடம் பூகம்பம் ஏற்படுகிறது. அதிரடி முடிவெடுக்கும் காதலி காதலனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பதிவு திருமணம் செய்து கொண்டு தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அங்கே ஒரு பேரதிர்ச்சி காதலனுக்கு காத்திருக்கிறது. திரி...