Thursday, October 29

Tag: vijay sethupathi

விஜய் சேதுபதிக்கு தனிப்பாடல் வெளியிடும் நடன இயக்குநர் ஸ்ரீதர்!

விஜய் சேதுபதிக்கு தனிப்பாடல் வெளியிடும் நடன இயக்குநர் ஸ்ரீதர்!

News
நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர் சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்க்கு 'ரசிகனின் ரசிகன்' என்ற தனிப் பாடலை உருவாக்கி சமர்ப்பணம் செய்திருந்தார். அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து "அண்ணே வெயிட்டு வெயிட்டு" என்ற தனிப்பாடலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்காக உருவாக்கி சமர்ப்பணம் செய்யப் போவதாகவும் அதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாகவும் அறிவித்திருந்தார். "அண்ணே வெயிட்டு வெயிட்டு" என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த தனிப்பாடலில் தங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று திருநங்கைகள் விருப்பத்தை தெரிவிக்க ஸ்ரீதர் மாஸ்டர் அதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கும் வாய்ப்பளித்திருக்கிறார். இதுபோல பாகுபாடின்றி எல்லா மனிதர்களையும் ஒருங்கிணைத்து, ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் எஸ். தணிகைவேல் மற்றும் பாரத் யுனிவர்சிட்டியின் உறுதுணையோடு ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கி வரும் இந்தப் பாடல் விஜ...
“ஒ மை கடவுளே” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி!

“ஒ மை கடவுளே” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி!

News
பெயர் அறிவிக்கப்பட்டதலிருந்தே எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படைப்பாக இருக்கிறது “ஓ மை கடவுளே” படம்.  அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் இந்தத்  திரைப்படம் இதில் இணைந்திருக்கும் மற்ற நடிகர் பட்டாளத்தால் மேலும் மேலும் எதிர்பார்ப்பை குவித்து வருகிறது. இளைஞர்கள் விரும்பும் வாணி போஜன், சாரா இணைந்திருக்கும் இப்படத்தில் அனைவரையும்  ஆச்சர்யப்படுத்தும் விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார். ஒரு சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் அவர் நடித்துள்ளார். இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இது பற்றி கூறியதாவது... சிறப்புத் தோற்றம் என்பதை விட என்னைப் பொறுத்தவரை இது படத்தை மாற்றும் முக்கிய கதாபாத்திரம் என்பேன். அவர் படத்தி வரும் நேரம்  படத்தின் முக்கியமான கட்டமாக, படத்தை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்வதாக   இருக்கும். திரைக்கதை முடிக்கப்பட்டு முக்கிய நடிக...
சிரஞ்சீவியின் “சைரா நரசிம்ம ரெட்டி”

சிரஞ்சீவியின் “சைரா நரசிம்ம ரெட்டி”

News
இந்தியாவே திரும்பி பார்க்கும் படைப்பாக அனைத்து மொழிகளிலும் இருந்து பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்க, தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் உருவாகியிருக்கிறது சிரஞ்சீவியின் “சைரா நரசிம்ம ரெட்டி”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அக்டோபர் 2, 2019 ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டையொட்டி சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. படக்குழுவுடன் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். தமிழில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தின் உரிமையை பெரும் விலைக்கு கைப்பற்றியுள்ளது. இவ்விழாவில் R B சௌத்திரி  பேசியது.... மிகப்பெரிய பட்ஜெட் படத்தை பிரமாண்ட செட் போட்டு எடுப்பார்கள் ஆனால் இப்படத்தில் இந்தியாவின் பிரமாண்ட நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளார்கள். பாலிவ...