யூத் _ விமர்சனம்
சுராஜ் வெஞ்சமூடு_தேவதர்ஷினி தம்பதியின் மகன் கென், பள்ளியில் படிக்கும் போது படிப்பில் கவனம் செலுத்தாமல் யாராவது ஒரு பெண்ணை காதலித்துதான் திருமணம் செய்து கொள்வது என்று தீர்மானித்துக் கொண்டு பள்ளிக்கு தினமும் வந்து செல்கிறார்.
காதலித்த பெண்ணையே கல்யாணம் செய்து கொண்டு அப்படியே செட்டில் ஆகி விட வேண்டும் என்ற கனவுடன் இருந்தாலும் எந்தப் பெண்ணும் அவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
அனைத்துமே ஒருதலை ராகமாக அமைந்த நிலையில், பள்ளியில் படிக்கும் மீனாட்சி தினேஷ் கெவினை காதலிக்கிறார்.
இருவரும் மகிழ்ச்சியுடன் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்த நிலையில் திடீரென மீனாட்சி ஊருக்கு போக வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இப்போது மீனாட்சி இல்லாத சமயத்தில் அதே பள்ளியில் படிக்கும் பிரியான்ஷி என்ற மாணவியும் கென்னை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
பெண்ணும் அந்தப் பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக பழகிக் கொண்டிருக்கிறார் ஊரி...
