விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்!

0

 126 total views,  1 views today

கடலூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க நெய்வேலி நகர தலைமை, நெய்வேலி நகர மாணவரணி தலைமை சார்பாக நெய்வேலி நகர செயலாளர் சரவணன், நகர மாணவரணி தலைவர் சுகுமார், நகர துணை செயலாளர் அபிநாத், ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில்

*இலவச கழிப்பறை திறந்து

*250பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம்,

*ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு, ஆயிரம் பேருக்கும் மற்றும்

*நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் , மாற்றுத்திறனாளிகள் 250 பேருக்கு புடவை,

*வேட்டி ,அரிசி ,200பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும்

*நரிக்குறவர்களுக்கு உதவி தொகையாக 10,000 ஆகிய நலத்திட்ட உதவிகளை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி N. ஆனந்த் EX.mla அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தலைவர் சீனு மற்றும் மாவட்ட நிர்வாகிகள், நெய்வேலி நகர, மாணவர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


 
Share.

Comments are closed.

CLOSE
CLOSE