Thursday, September 24

Author: admin

பாகுபலி 2 மூன்று ஆண்டுகள் நிறைவு !

பாகுபலி 2 மூன்று ஆண்டுகள் நிறைவு !

News
'பாகுபலி 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட. மேலும், பாகுபலி 2 மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறேன். மேலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்....
கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு பாடல்!

கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு பாடல்!

News
  அணி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் கிரைம் திரில்லர் படமான 'கருப்புக் கண்ணாடி' படக்குழுவினர் உருவாக்கிய சிறப்பு கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு பாடல். 'கருப்பு கண்ணாடி' படத்தின் இசையமைப்பாளர் சித்தார்த்தா பிரதீப் இசையில், ஜெயக்குமார் வரிகளில், பாடகி அமிரிதா ஜெயக்குமாரின் குரலில் உருவான கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு பாடல் 'தனித்திரு '. யூடியூப் தளத்திலும் https://youtu.be/MV9FxTCrCBQ இந்த லிங்கை கிளிக் செய்து காணலாம். குறிப்பு : இன்று முதல் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் காணலாம்.  ...
இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனர் சுஜா திருமணம்!

இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனர் சுஜா திருமணம்!

News
இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த "NGK" படம் உட்பட அவருடன் பல படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் .சுஜாவின் திருமணம் இன்று  (27-04-2019, திங்கள் கிழமை) காலை சென்னை சூலைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக (காலை 07.10க்கு AM) மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். மணமகன் R. Arvind Kumar Son of Mr. E. Rudramoorthy Mrs. Jayalakshmi Rudramoorthy மணமகள் Suja Daughter of Mr. M.Subramani Mrs. S.Suseela  ...

JOINT STATEMENT OF 30+ TAMIL FILM PRODUCERS

News
Film production is a challenging field with high risk involved. Many producers are making films with a lot of passion and confidence. Among them, challenges faced by small and medium film producers is high. Even if they have completed a film, they face many difficulty to release them especially to get theatres and shows to recover their investment through theatrical rights. This kind of challenge is not there for big budget or big artiste films. With the development of OTT (Over the Top) technology, many new films started coming out world-wide directly in this platform. Post the lockdown due to Corona in the country, many OTT platforms have started acquiring small and medium budget films for direct OTT premiere, which we all have to welcome wholeheartedly. Already film producers in Hindi,...
பட்டாசு தொழிலாளர் குடும்பத்திற்கு உதவிய விஜய் மக்கள் இயக்கம் !

பட்டாசு தொழிலாளர் குடும்பத்திற்கு உதவிய விஜய் மக்கள் இயக்கம் !

News
தளபதி விஜய் ரசிகர்கள் தங்களால் முயன்ற நிதியுதவியும் , அத்யாவசிய பொருட்களும் ஊரடங்கினால் வருவாய் இழந்து அவதிப்படும் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று புதியதலைமுறை செய்தி மூலம் சிவகாசி அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வசிக்கும் பசியால் வாடும் ஏழை பட்டாசு தொழிலாளர் குடும்பத்திற்கு உதவி தேவைபடுவதை அறிந்து 10 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் விருதுநகர் மேற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க இளைஞரணி தலைவர் மாரிசெல்வம் வழங்கினார்....

மேடை நடன கலைஞர்களின் பசியை போக்குங்கள்! – மன்சூரலிகான் கோரிக்கை

Uncategorized
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க அரசு மேற்கொண்டிருக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையால், தமிழகம் பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்தாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கும், கூலித்தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கி வரும் நிலையில், மேடை நடன கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக முதல்வருக்கு நடிகர் மன்சூரலிகான் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா காலத்தில் திறம்பட செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு என் பாராட்டுகளும், நன்றிகளும். தமிழக...