Sunday, November 29

Author: admin

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

News
நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது! உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள பான் இந்திய திரைப்படமான 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் தியேட்டர் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் கிரிப்பான கதைக்களத்தை பார்வையாளர்களுக்குத் தருகிறது. நல்லதுக்கும் தீயதுக்கும் இடையில் நடக்கும் போர் பற்றியும் இருபெரும் சக்திகளுக்கு இடையேயான மோதலையும் இந்த டிரெய்லர் காட்டுகிறது. இளமை ததும்பும் காதல், அம்மா செண்டிமெண்ட், இயக்குநர் பூரியின் டிரேட் மார்க்கான மாஸ், ஆக்‌ஷன் என டிரெய்லர் அனைத்து கமர்ஷியல் விஷயங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக, டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் புல்லட் போல ரசிகர்களைக் கவர்ந...
ஆறு ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளிச் சென்ற ‘தசரா’ திரைப்படம்!

ஆறு ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளிச் சென்ற ‘தசரா’ திரைப்படம்!

News
நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தசரா" திரைப்படம், 6 மதிப்புமிக்க ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ஆக்சன் அதிரடி திரைப்படமான "தசரா" திரைப்படம், எதிர்பார்த்தபடியே, ஃபிலிம்ஃபேர் விருதுகளில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது, இவ்விழாவில் ஆறு வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. வெண்ணிலா கதாபாத்திரத்தில் கலக்கிய கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். ஃபிலிம்ஃபேர் விருதுகள் தசராவுக்குப் பின்னால் உள்ள படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமையைக் கொண்டாடியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, தொலைநோக்கு அணுகுமுறை மற்றும் புதுமையான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகக் கௌரவிக்கப்பட்டார். ஃபிலிம்ஃபேர் விருதை வென்ற முதல் அறிமுக இயக்குநர் என்ற சாதனையைப் படைத்த அவர், தனது முதல் படத்திலேயே 100 கோடி பாக்ஸ...
நடிகர் அடிவி சேஷ் பகிர்ந்த ஆறு ஆச்சரியம் தரும் தருணங்கள்!

நடிகர் அடிவி சேஷ் பகிர்ந்த ஆறு ஆச்சரியம் தரும் தருணங்கள்!

News
“கூடசாரி” திரைப்படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி, அதன் அடுத்த பாகமான, ஸ்பை திரில்லர் #G2 லிருந்து ஆறு ஆச்சரியம் தரும் தருணங்களை, நடிகர் அடிவி சேஷ் பகிர்ந்திருக்கிறார்! “கூடசாரி” படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நட்சத்திர நடிகர் அடிவி சேஷ், தனது டிவிட்டர் பக்கம் வழியே, பல புது அறிவிப்புகளை வெளியிட்டு, ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். முதல் பாகத்தின் புகழைக் கட்டிக்காக்கும் வகையில் , G2 பல புதுமையான அம்சங்களுடன் உயர்தரத்தில் உருவாகிறது. 40% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தயாரிப்பாளர்கள் படத்திலிருந்து ஆறு ஸ்டைலான அதிரடி தருணங்களை வெளியிட்டுள்ளனர். இது படத்தின் சர்வதேச தர உருவாக்கத்தையும் மற்றும் நுட்பத்தையும் முன்னிலைப்படுத்துகிறது. G2 இன் இந்த தருணங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய தளத்திலும் தனித்து நிற்கும், ஒரு ஸ்பை த்ரில்லரை வழங்குவதற்கா...
தஞ்சையில் பிரமாண்டமாக துவங்கப்பட்ட “லாங்க்வால்” மால்!

தஞ்சையில் பிரமாண்டமாக துவங்கப்பட்ட “லாங்க்வால்” மால்!

News
நடிகை கீர்த்தி சுரேஷ் துவங்கி வைத்த தஞ்சையில் மிக பிரமாண்டமாக துவங்கப்பட்ட “லாங்க்வால்” மால் நடிகை கீர்த்தி சுரேஷ் துவங்கி வைத்த தஞ்சையில் மிக பிரமாண்டமாக துவங்கப்பட்ட “லாங்க்வால்” மால்! தஞ்சை மாவட்டத்தில் புதிதாக மிக பிரமாண்டமான முறையில் லாங்வால் என்ற வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தின் துவக்க விழா இன்று (03.08.2024) நடத்தப்பட்டது. இவ்விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் துவங்கி வைத்துள்ளார் . விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் : பல வருடங்களுக்கு பிறகு தஞ்சை வந்துள்ளேன், தஞ்சை வந்ததும் எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. காரணம் தஞ்சை மண் மிகவும் பிரசத்தி பெற்ற கோவில்கள் உள்ள இடம்.இவ்விடத்தில் மிக பிரம்மாண்டமான லாங்வால் மால் அமைத்த VND.இளங்கோவன், சுஜய் கிருஷ்ணா, சஞ்சய் குமார் மற்றும் இக்குழுமத்தை சார்ந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் தஞ்சை ம...

வேற மாறி ஆபிஸ்”  சீரிஸின்  சீசன் 2!

News
வேற மாறி ஆபிஸ்"  சீரிஸின்  சீசன் 2 வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஆஹா தமிழ்! YouTube link : https://youtu.be/i_R7mVL1s6U?si=hO9W_dqJMyvrxCVc ஆஹா தமிழ், தனது பிரபலமான  வெப் சீரிஸான  "வேற மாறி ஆபிஸ்" சீரிஸின் 2வது சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.   கனா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் விரைவில்,  ஆஹா தமிழில் பிரீமியராகவுள்ளது. தமிழ் ஓடிடியில் தினசரி தொடராக 50+ எபிசோட்களை எட்டி, சாதனை படைத்த  இந்த சீரிஸ், கார்ப்பரேட் அலுவலகத்தின் அனுபவங்கள், வித்தியாசமான கதை சொல்லல், எனப்  பார்வையாளர்களின் இதயங்களை ஈர்த்தது. நடிகர்கள் RJ விஜய், சௌந்தர்யா நஞ்சுண்டன், VJ பார்வதி, ஜனனி அசோக் குமார், சியாமா ஹரிணி, RJ சரித்திரன், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் VJ பப்பு உள்ளிட்ட திறமையான நடிகர்கள் நடித்திருந்த  சீசன் 1, கார்ப்பரேட் வாழ்க்கையின் சவால்கள் மற்றும் வினோதங்களைப் பார்வையாளர்களுக்...
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரசாந்த் வேண்டுகோள்!

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரசாந்த் வேண்டுகோள்!

News
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயவு செய்து உதவி செய்ய முன் வாருங்கள் - நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்! பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக் குழுவினர் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் பிரசாந்த்...... அந்தகன் திரைப்படம் பார்வையற்ற பியானோ கலைஞர் பற்றிய இசை சார்ந்த படம் என்றும் அதேசமயம் மர்மம் நிறைந்த சுவாரஸ்ய அம்சங்கள் பொருந்திய படம் என்றும் கூறினார். விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ரீமேக் படம் இல்லை ரீமெட் படம் 110 சதவீதம் தமிழ் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும். தற்போது அந்தகன் திரைப்படம் 400 திரையரங்குகள் வரை ...
இரு மொழிப்படமாக உருவாகும் ‘விக்ரம் கே தாஸ்’

இரு மொழிப்படமாக உருவாகும் ‘விக்ரம் கே தாஸ்’

News
எஸ் எஸ் எல் எஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரே நேரத்தில் உருவாகும் இரு மொழிப்படம் 'விக்ரம் கே தாஸ்' தொடக்கம்! திரைப்பட வரலாற்றில் விக்ரமாதித்தியன் தொடங்கி விக்ரம் ,விக்ரம் வேதா போன்ற படங்களுக்கு அடையாளச் சிறப்பு உண்டு. அவை பெரிய அளவில் வெற்றி பெற்றவை, பேசப்பட்டவை. அந்த வரிசையில் இடம் பெறும் நோக்கில் உருவாகும் திரைப்படம் தான் 'விக்ரம் கே தாஸ்'! இந்தப் பெயரிலேயே ஒரு கம்பீரம் இருப்பதை உணர முடிகிறது.இப்படத்தை எஸ் எஸ் எல் எஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் எட்டாவது திரைப்படமாக 'விக்ரம் கே தாஸ் ' உருவாகவுள்ளது. இப்படத்தில் தொடக்க விழா பூஜை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு சென்னையில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் கஞ்சர்லா உபேந்திரா கதாநாயகனாக நடிக்கிறார் .இப்படத்தை இயக்குநர் கௌதம் மேனனின் உதவியாளர் பாலு பொலிச்சர்லா இய...
பேச்சி _  திரை விமர்சனம் 

பேச்சி _  திரை விமர்சனம் 

Reviews
பேச்சி _  திரை விமர்சனம்  அடர்ந்த மலை வனத்தில், பேச்சி என்கிற கொடூர சக்தியிடம் சிக்கும் ஐந்து பேரின் கதைதான் பேச்சி. டிரெக்கிங் செய்வதில் ஆர்வம் உள்ள ஐந்து பேர், நெடிதுயர்ந்து நிற்கும் மலை ஒன்றில் டிரெக்கிங் செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு உதவியாக வருகிறார் வனத்துறை கடை நிலை ஊழியர். இந்த ஊழியர், காட்டுப் பகுதியில் உள்ள சில இடங்கள் ஆபத்தானவை என்றும் அங்கே செல்ல வேண்டாம் என்றும் கூறுகிறார். ஆனால் அந்த  நண்பர்கள் குழு அதைக் கேட்காமல், 'பேச்சி' என்கிறஅமானுஸ்ய சக்தி உள்ள பகுதிக்குள் சென்றுவிடுகிறார்கள். மரத்தில் அடக்கி வைக்கப்பட்டு இருக்கும் பேச்சி, மீண்டும் சக்தி பெற்றி வெளியே  வருகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை திகிலாச் சொல்லி இருக்கிறார்கள். வனத்துறை கடை நிலை ஊழியராக வருகிறார் பால சரவணன். எப்போதுமே இயல்பான நடிப்புக்கு பெயர் பெற்றவர். இதிலும் அதே போல ரசிக்கவைக்கிறார். மலையேற ...
போட்  _  திரைப்பட விமர்சனம்

போட் _ திரைப்பட விமர்சனம்

Reviews
போட் _ திரைப்பட விமர்சனம் 1943ம் ஆண்டு... ஆங்கிலேயர் ஆட்சி காலம்.. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டு இருக்கிறது... வெள்ளையர்களின் ஆட்சியில் இருக்கும் சென்னையின் மீது குண்டு மழை வீசத் தயாராகிறது, எதிர்த் தரப்பில் இருக்கும் ஜப்பான். இதனால் பெரும்பாலான மக்கள், தங்கள் சொத்து சுகத்தை விட்டுவிட்டு வெளியேறுகின்றனர். வெட்ட வெளியில்தான் நீதிமன்றம், காவல் நிலையம், மருத்துவமனை எல்லாம் நடக்கின்றன. இந்த நிலையில், மீனவரான யோகி பாபு கடற்கரையில் செயல்படும் காவல் நிலையத்துக்கு தனது பாட்டியுடன் வருகிறார். சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டு, ஆங்கிலேயரின் விசாரணையில் இருக்கும் தனது தம்பியை மீட்பதுதான் அவரது திட்டம். அந்த நேரத்தில் வானில் விமானங்கள் பறந்து வர... ஜப்பான் குண்டு வீசப் போகிறது என்று அலறியடித்து ஓடுகிறார்கள் மக்கள். மீனவர் யோகிபாபு ஒரு திட்டம் போடுகிறார். கடலுக்குள் போட்டில் சென்று...
வாஸ்கோடகாமா’ திரைப்பட விமர்சனம்

வாஸ்கோடகாமா’ திரைப்பட விமர்சனம்

Reviews
'வாஸ்கோடகாமா' திரைப்பட விமர்சனம் நகுல் ,அர்த்தனா பினு, கே. எஸ். ரவிக்குமார், வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ், பிரேம்குமார்,முனீஷ்காந்த் ராம்தாஸ், ரமா, மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி,மதன்பாப்,நமோ நாராயணா ,ஆர். எஸ் .சிவாஜி, லொள்ளு சபா சேஷு ,பயில்வான் ரங்கநாதன் , படவா கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். சதீஷ்குமார் என். எஸ். ஒளிப்பதிவு செய்துள்ளார்.அருண் என்.வி இசையமைத்துள்ளார்.5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். நாட்டில் நன்மைகள் குறைந்து தீமைகள் பெருகுவதை நினைத்து கலிகாலம் முற்றிவிட்டது என்பார்கள். அநியாயம் அதிகரிக்கின்ற இந்த யுகத்தையே கலியுகம் என்று கூறுகிறார்கள். இதில் விரோதங்களும் குரோதங்களும் துரோகங்களும் அதிகரித்து இருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இதே நிலை எப்படி மாறி இருக்கும் என்கிற...