Sunday, November 29

Author: Raja Senthilnathan

25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் கூட்டணி!

25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் கூட்டணி!

News
KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு,  யுவன்சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று கோலாகலமாக நடைபெற்றது !KRG கண்ணன் ரவியின்  பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் “Production no 4”,  படத்தின் பூஜை இன்று துபாயில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ்  (sam rodrigues) எழுதி இயக்குகிறார்.இப்படத்தின் பூஜையில் திரைப்பிரபலங்கள், லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன்,   நடிகர் ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வா...
பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்!

பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்!

News
பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்! சமீப நாட்களில் திரைப்பட பாடல்களுக்கு இணையாக வீடியோ ஆல்பம் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது. ஆல்பம் பாடல் என்றாலே ஆட்டம் போட வைக்கும் துள்ளல் பாடல்களாகவும் தான் வெளிவரும். ஆனால் ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் பாடல் இதிலிருந்து தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் நினைத்தால், அவள் மனதால் விருப்பப்பட்டால் அதை அவளுக்கும், அவளை சார்ந்தவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான வாழ்வாக மாற்றி அமைக்க முடியும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இந்த ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்.. ஒட்டுமொத்த பெண்களின் இரண்டு விதமான வாழ்க்கை முறையை இதில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தங்களை அந்த சூழ்நிலை...
கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு டாக்டர் பட்டம்!

கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு டாக்டர் பட்டம்!

News
கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு டாக்டர் பட்டம்! சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவானில் குளோபல் ஹியுமன் பீஸ் யுனிவர்சிட்டி சார்பில் நடைபெற்ற டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வில் திரைப்பட இயக்குனர்& தயாரிப்பாளர் மற்றும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி. செல்வகுமார் அவர்களுக்கு 125 படங்கள் வெளியிட்டு திரை உலகில் சாதனை புரிந்ததற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்பறைகள் மற்றும் கலையரங்கங்கள் கட்டி வழங்கிய சாதனைக்கும் பாராட்டி டாக்டர் பட்டம் குளோபல் ஹியுமன் பீஸ் யுனிவர்சிட்டி துணைவேந்தர் & முன்னாள் நீதிபதி டாக்டர் க.வெங்கடேசன் அவர்கள் கரங்களால் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு முன்னாள் முதன்மைச் செயலாளர் சம்பத் குமார், தமிழ்நாடு மாநில வள்ளலார் பேரவை தலைவர் டாக்டர் சுவாமி பத்மேந்திரா, திரைப்பட பின்னணி பாடகர்கள் டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் அனிதா குப்...
யாஷ் டாக்ஸிக் (Toxic )படத்தில் JJ Perry-யின் 45 நாள் சாகசம்”!

யாஷ் டாக்ஸிக் (Toxic )படத்தில் JJ Perry-யின் 45 நாள் சாகசம்”!

News
"ஹாலிவுட் க்ராஃப்ட் + இந்தியா பவர்: யாஷ் டாக்ஸிக் (Toxic )படத்தில் JJ Perry-யின் 45 நாள் சாகசம்” *ஹாலிவுட் க்ராஃப்டும் இந்திய பவரும் இணையும் – டாக்ஸிக் (Toxic ) படத்தில், 45 நாள் ஆக்ஷன் மராத்தான் ஷூட்டிற்கு ‘ஜான் விக்’ புகழ் JJ Perry முழுக்க இந்திய ஸ்டண்ட் குழுவுடன் இணைகிறார். *“யாஷ், கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas )ஆகியோருடன் பணிபுரிவது என் கரியரில் மறக்க முடியாத தருணம்” – JJ Perry மும்பையின் இடையறாத மழைக்காலம் காரணமாக பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டாலும், “டாக்ஸிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” (Toxic: A Fairytale for Grown-ups) படக்குழு, அதற்கு மாறாக புயலை சவாலாக எடுத்துக்கொண்டு, அன்புடன் தழுவிக்கொண்டுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப் பெரிய ஆக்ஷன் ஷெட்யூல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த 45 நாள் ஆக்ஷன் படப்பிடிப்பை, John Wick, Fast & Furious, Day Shift போன...
நீதிக்கான போராட்டத்தின் வரலாற்றைப் பேசும் படம் “வீர வணக்கம்”!

நீதிக்கான போராட்டத்தின் வரலாற்றைப் பேசும் படம் “வீர வணக்கம்”!

Uncategorized
திரு தொல் திருமாவளவன் வெளியிட்ட மனிதத்தை பேசும் “வீர வணக்கம்” பட டிரெய்லர் ! விஷாரத் க்ரியேஷன்ஸ் வழங்கும், இயக்குநர் அனில் V.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில், அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வீர வணக்கம்”. சக மனிதனைக் கொடுமைப்படுத்தும், ஜாதிய அடக்குமுறை இன்றும் நாடு முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இன்றைய நிலைமையை விட மோசமான முற்காலத்தில் நீதிக்கான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய ஆளுமைகளைப் போற்றும், அவர்களின் வரலாற்றைப் பேசும் படமாக உருவாகியுள்ள “வீர வணக்கம்” திரைப்படத்தின் டிரெய்லரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்திருமாவளவன் அவர்கள், நேற்று வெளியிட்டார். இந்த டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெ...
‘ஆண்டவன்’ திரைப்பட கதாநாயகனுக்கு சிறந்த அறிமுக கதாநாயகன் விருது!

‘ஆண்டவன்’ திரைப்பட கதாநாயகனுக்கு சிறந்த அறிமுக கதாநாயகன் விருது!

News
கே.பாக்யராஜ் உடன் இணைந்து 'ஆண்டவன்' படத்தில் கதாநாயகனாக நடித்த மகேஸ்வரன், கே.பி.ஓய் பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோரிடம் இருந்து, சிறந்த கதாநாயகன் விருதை பெற்றார்! மதுரையில் பிரமாண்டமான நட்சத்திர சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் சிறந்த அறிமுக கதாநாயகன் விருது ஆண்டவன் திரைப்பட நடிகர் மகேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது திரைப்பட நடிகர் பாலா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி அவர்களும் மற்றும் மதுரை டெம்பிள் சிட்டி நிறுவனர் திரு குமார் கலந்து கொண்டனர்.. மேலும் பல கலைஞர்களுக்கு விருந்து வழங்கி இந்நிகழ்ச்சியை மதுரை ஸ்ரீ செவன் குரூப் மற்றும் வின்சி ஈவெண்ட் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் விஜய் மாதவன் மற்றும் பாண்டியராஜன் சிறப்பாக நடத்தினர்! _Govindaraj...
யூகிக்க முடியாத க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘இந்திரா’ !

யூகிக்க முடியாத க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘இந்திரா’ !

News
பெண்களும் ரசிக்கும்படியான, உணர்வுபூர்வ, யூகிக்க முடியாத க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘இந்திரா’ ! -----++++++++++++------- உள்ளூர் சினிமாவில் தொடங்கி, உலகளவிலான சினிமா வரை வெகுஜன மக்களை ஈர்க்கும் மிக முக்கியமான ஜானர் ., திரில்லர் மற்றும் திகில் மட்டுமே. இவை இரண்டிலுமே வழக்கமான கதை மற்றும் காட்சியமைப்புகளை கையாண்டாலும், அவற்றை மிக ஆர்வத்துடன் பார்க்கும் பார்வையாளர்கள், அவற்றில் புதிய உத்தியை பயன்படுத்தி, கதை சொல்லல் மற்றும் காட்சியமைப்புகளில் வித்தியாசத்தை வெளிப்படுத்தினால், அத்தகைய படங்களை கொண்டாட தவறியதில்லை. அந்த வகையிலான ரசிக பெருமக்கள் கொண்டாடும் வரிசையிலான ஒரு படமாக பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது ‘இந்திரா’. ’இந்திரா’ என்ற தலைப்பும், அதில் நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவியும் தான், இப்படத்தின் முதல் வெகுஜன ஈர்ப்பாளர்கள். காரணம், 2017 ஆம் ஆண்டு வெளியான ‘தரமணி’ படம் மூலம் நாயகனா...
அனிருத்தின் உலக சுற்றுப்பயண நிறைவு விழா!

அனிருத்தின் உலக சுற்றுப்பயண நிறைவு விழா!

News
மார்க் ஸ்வர்ணபூமியில்,( MARG Swarnabhoomi ) ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’ (Hukum) உலக சுற்றுப்பயணத்தின் பிரமாண்ட நிறைவு விழா, வரலாறு படைத்தது! ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரின் "ஹுக்கும்"(Hukum)உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, 2025 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, குவாத்தூர்(Kuvathur), ECR-ல் உள்ள மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெற்றது. 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று, சென்னை கண்ட மிகப்பெரிய, சிறப்பாக திட்டமிடப்பட்ட இசை நிகழ்வுகளில் ஒன்றாக, இந்த இசை நிகழ்ச்சி புதிய வரலாறு படைத்திருக்கிறது. பரந்த வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் அரங்குகள், அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள், மருத்துவ மையங்கள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நிகழ்ச்சி எந்த தடங்கலும், இடையூறுகளும் இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. பெருமளவிலான காவல்துறை மற்றும் போக்க...
‘ஹனுமான்’ படப் புகழ் தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம்!

‘ஹனுமான்’ படப் புகழ் தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம்!

News
தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம் அறிவிப்பு ! தேஜா சஜ்ஜா பிறந்தநாளில், பீப்பிள் மீடியா பேக்டரியுடன் இணையும் புதிய படம் – பிரம்மாண்ட கான்செப்ட் போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது ! இப்படம் 2027 சங்கராந்திக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது !! ‘ஹனுமான்’ படம் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்ற சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் யோதா திரைப்படமான “மிராய்” படத்தில் நடித்து வருகிறார். நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் அடுத்த படைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேஜா சஜ்ஜா – பீப்பிள் மீடியா பேக்டரி கூட்டணியின் இரண்டாவது திரைப்படமாகும். TG விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரிக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில், உயர்தரமான தொழில் நுட்ப அம்சங்களுடன் உருவாக உள்ளது. இன்று வெளியிடப்பட்ட கான்செப்ட் போஸ்டர் அசத்தலான அம்சங்களுட...
Shoot Wrapped for Vyom Entertainments’ Untitled Production No.1

Shoot Wrapped for Vyom Entertainments’ Untitled Production No.1

News
Shoot Wrapped for Vyom Entertainments’ Untitled Production No.1 Chennai/Salem — Vyom Entertainments is delighted to announce the successful completion of principal photography for its upcoming feature, currently titled Untitled Production No.1, directed by Dennis Manjunath and presented by Mrs. Vijaya Sathish. Following its auspicious launch and pooja ceremony in Salem, Tamil Nadu, the production has now wrapped its shoot on schedule, marking a key milestone for the team. Led by celebrated filmmaker-actor Selvaraghavan in the titular role and popular actress Kushee Ravi, the film has been shot extensively across Salem and its surroundings, capturing the milieu integral to the story’s mood and texture. The ensemble cast features Y. G. Mahendran, Mime Gopi, Kousalya, Sathish, Deepak, ...