Sunday, November 29

Author: Raja Senthilnathan

இளையராஜா வைரமுத்து பிரிவிற்கு காரணம் என்ன? கங்கை அமரன் விளக்கம்!

இளையராஜா வைரமுத்து பிரிவிற்கு காரணம் என்ன? கங்கை அமரன் விளக்கம்!

News
இளையராஜா, வைரமுத்து பிரிவிற்கு இது தான் காரணம்! முதல் முறையாக இந்த மேடையில் தான் சொல்கிறேன்... --கங்கை அமரன்! ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரிப்பில், வீர அன்பரசு இயக்கி, நடித்துள்ள படம் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி". படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு சிறப்பாக நடைபெற்றது. இசையமைப்பாளர் கங்கை அமரன் கலந்து கொண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இயக்குனர் அரவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த படத்தில் நடித்திருந்த பப்லு பிரித்திவிராஜ், புதுப்பட்டு சக்திவேல், வாழை ஜானகி, கதாநாயகி ஏஞ்சல், ஸ்ரீதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர். கங்கை அமரன் பேசுகையில் கமல் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. கமலைப் பற்றி இன்னும் சொ...
உயர் தரத்திலான ஃபயர் தீம் அனிமேசன் ( fire-themed animation ) வடிவிவில் PVR INOX லோகோ!

உயர் தரத்திலான ஃபயர் தீம் அனிமேசன் ( fire-themed animation ) வடிவிவில் PVR INOX லோகோ!

News
ஹோம்பாலே பிலிம்ஸ் & PVR INOX – ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ ரசிகர்களை ‘காந்தாரா’ உலகிற்குள் அழைக்கும் வகையில், புகழ்பெற்ற திரை-லோகோவை (logo) – இந்த சுதந்திர தின வார இறுதியில், மறுவடிவமைப்பு செய்து வெளியிட்டுள்ளது ! இந்தியாவின் மிகப் பெரிய, பிரீமியம் திரையரங்க குழுமமான PVR INOX, ஹோம்பாலே பிலிம்ஸுடன் இணைந்து, சினிமா அனுபவத்தை தொடர்ந்து புதிய உச்சத்துக்கு எடுத்து சென்று வருகிறது. இந்த சுதந்திர தின வார இறுதியில், PVR INOX தனது புகழ்பெற்ற லோகோவில் (logo) காந்தாரா திரைப்படத்தின் அசத்தல் அம்சங்களை இணைத்து, அக்டோபர் 2 அன்று வெளியாகும் காந்தாரா: அத்தியாயம் 1க்கு ஒரு கண்கவர் முன்னோட்டத்தை வழங்கியுள்ளது. இன்று முதல், ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ பார்க்க வரும் ரசிகர்கள், PVR INOX லோகோவை உயர் தரத்திலான ஃபயர் தீம் அனிமேசன் ( fire-themed animation ) வடிவில், அனைத்து திரையரங்குகளிலும் கண்டு ரசிக்க முடியும்....
கடல் பாலத்தில் (Bandra Worli Sea Link) ஜான் ஆப்ரஹாம் நடித்த ‘டெஹ்ரான்’ திரைப்பட புரொமோஷன்!

கடல் பாலத்தில் (Bandra Worli Sea Link) ஜான் ஆப்ரஹாம் நடித்த ‘டெஹ்ரான்’ திரைப்பட புரொமோஷன்!

News
சுதந்திர தின சிறப்பு முன்னோட்டம் : ஜான் ஆப்ரஹாம் நடிப்பில், ‘டெஹ்ரான்’ திரைப்படம் – பாந்த்ரா -வோர்லி கடல் பாலத்தில், மாபெரும் புரஜெக்சஷனில் இடம் பிடித்துள்ளது! சுதந்திர தினத்தை முன்னிட்டு, மும்பையின் புகழ்பெற்ற பாந்த்ரா-வோர்லி கடல் பாலம் (Bandra Worli Sea Link) ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவான பெரும் எதிர்பார்ப்புமிக்க திரில்லர் படமான ‘டெஹ்ரான்’ திரைப்படத்தின் மாபெரும் விளம்பர மேடையாக மாறியது. ZEE5-இல் வெளியாகும் முன்பு, பாலம் முழுவதும் ஒளிர்ந்த திரைப்படத்தின் கண்கவர் போஸ்டர், பயணிகள் மற்றும் பாதசாரிகளின் பார்வையை கவர்ந்து, அனைவரும் தங்கள் மொபைலில் அந்த தருணத்தை படம் பிடிக்க வைக்கும், உற்சாக தருணமாக மாறியது. இந்த அபூர்வமான புரஜெக்சன், சுதந்திர தின வாரத்தின் தேசப்பற்று உணர்வையும், உளவு திரில்லர் திரைப்படத்தின் அதிரடி துடிப்பையும் ஒருங்கிணைத்தது. இரவின் இருளில் ஒளிர்ந்த கடல் பாலம், தேசப்பற...
FIRST SCHEDULE OF SCI-FI CRIME THRILLER ‘ROOT – RUNNING OUT OF TIME’ WRAPS IN CHENNAI

FIRST SCHEDULE OF SCI-FI CRIME THRILLER ‘ROOT – RUNNING OUT OF TIME’ WRAPS IN CHENNAI

News
FIRST SCHEDULE OF SCI-FI CRIME THRILLER ‘ROOT – RUNNING OUT OF TIME’ WRAPS IN CHENNAI Starring Gautham Ram Karthik & Aparshakti Khurana in His Tamil Cinema Debut Verus Productions is delighted to announce that the first shooting schedule of its much-anticipated Sci-Fi Crime Thriller ROOT – Running Out of Time has been successfully completed in Chennai. Directed by Sooriyaprathap S, the film features Gautham Ram Karthik in a gripping lead role and marks the Tamil cinema debut of Bollywood star Aparshakti Khurana, celebrated for his standout performances in Hindi blockbusters. The schedule featured key sequences between the leads, setting the tone for this high-concept crime thriller infused with emotional depth and a ticking-clock sci-fi backdrop. Actress Bhavya Trikha plays t...
6 மாதங்களில் தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா

6 மாதங்களில் தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா

Uncategorized
தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் நடும் நடிகர் சௌந்தரராஜா! 6 மாதங்களில் தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் - நடிகர் சௌந்தரராஜா சொன்ன அசத்தல் திட்டம் தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சௌந்தரராஜா, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார். சமூகம் சார்ந்து செயல்பட ஏதுவாக மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற சமூகநல அறக்கட்டளையை தொடங்கி, நடத்தி வருகிறார். அதன்படி நடிகர் சௌந்தரராஜா தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளை மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க திட்டமிட்டுள்ளார். சென்னை ஆவடிய...
கதையில் உள்ள ரகசியத்தை காப்பாற்ற வேண்டுகோள்!

கதையில் உள்ள ரகசியத்தை காப்பாற்ற வேண்டுகோள்!

News
வார் 2 படத்தின் கதையை எல்லோருக்கும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் வேண்டுகோள் வைத்துள்ளனர்! ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் வார் 2 படத்தின் ரகசியங்கள், திருப்பங்கள், பரபரப்புகளை ரசிகர்கள், ஊடகம் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, சிறப்பு செய்தி ஒன்றை வெளியிட்டு, கதையை முன் சொல்லுதல் போன்ற பதிவுகளை பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அதிரடியான பிரம்மாண்ட படத்தில், ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் இந்திய சிப்பாய்கள் கதாபாத்திரங்களில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் என இருவரும் வார் 2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர். “மிகுந்த அன்பும், நேரமும், ஆவலும் வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் வார் 2” என்றும், இந்த படத்தின் அனுபவத்தை பெரிய திரைய...
ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்!

ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்!

News
*விஜய்ஶ்ரீ ஜி இயக்கும் 'பிரெய்ன்', நவீன் குமார் இயக்கும் 'ஷாம் தூம்' ஆகிய இரண்டு படங்களை அறிவித்தார் ஆர் ஜே சாய்* கனடா நாட்டின் டொராண்டோ மாநகரில் வானொலி துறையில் புகழ் பெற்ற தமிழராக திகழும் ஆர் ஜே சாய், தனது பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 12) இரண்டு தமிழ் திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்தார். ஒரு இயக்குநராகவும் திரை எழுத்தாளராகவும் முத்திரை பதிப்பதை லட்சியமாகக் கொண்ட ஆர் ஜே சாய், முதற்கட்டமாக இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதையடுத்து தமிழ் திரையுலகில் தொடர்ந்து பயணிக்கவுள்ளார். ஆர் ஜே சாய் இண்டர்நேஷனல் பேனரில் உருவாகவுள்ள இப்படங்களுக்கு 'பிரெய்ன்' மற்றும் 'ஷாம் தூம்' எனப் பெயரிடப்பட்டுள்ளன. 'பிரெய்ன்' திரைப்படத்தை 'தாதா 87', 'பவுடர் ', மற்றும் 'ஹரா' புகழ் விஜய்ஶ்ரீ ஜி இயக்க, 'ஷாம் தூம்' படத்தை நவீன் குமார் இயக்குகிறார். 'ஷாம் தூம்' படத்தின் கதை, திரைக்கதையை ஆர் ஜே சாய் எழுதியுள்ளத...
போஸ்டர் மற்றும் டிசைனிங் ஜாம்பவான் குமார் காலமானார்…

போஸ்டர் மற்றும் டிசைனிங் ஜாம்பவான் குமார் காலமானார்…

News
1000 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிய போஸ்டர் மற்றும் டிசைனிங் ஜாம்பவான் குமார் காலமானார்... தென்னிந்திய சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் பணியாற்றிய போஸ்டர் மற்றும் டிசைனிங் ஜாம்பவான் குமார் உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 10 அன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67. கே. பாலசந்தர், பாரதிராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா, விக்ரம், எஸ் ஜே சூர்யா, தரணி உள்ளிட்ட பல தலைமுறைகளை சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர்களின் படங்களுக்கு அவர்களுடன் இணைந்து குமார் பணியாற்றியுள்ளார். 'விக்ரம்' முதல் 'சபாஷ் நாயுடு' வரை கமல்ஹாசனின் படங்களுக்கு அவர் தொடர்ந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மறைவுக்கு திரை உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட தகவல்களை குமாரின் மகனும் இசையமைப்பாளருமான கே எஸ் சுந்தரமூர்த்தி கூறியுள்ளார். தொடர்பு எண்: 90...
ஆணவ படுகொலையை மையமாக வைத்து உருவாகும் ” நெல்லை பாய்ஸ்”!

ஆணவ படுகொலையை மையமாக வைத்து உருவாகும் ” நெல்லை பாய்ஸ்”!

News
தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் " நெல்லை பாய்ஸ் " " அருவா சண்ட " படத்தை தயாரித்த V. ராஜா தனது அடுத்த படைப்பாக முற்றிலும் புது முகங்களை வைத்து தற்போது தென் தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து " நெல்லை பாய்ஸ் " என்ற படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திரு.கலைப்புலி எஸ். தாணு அவர்கள் இன்றைய நவீன நாகரீக உலகத்தில் மனிதர்கள் பல்வேறு பரிணாமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணங்களை அங்கீகரிக்காத ஆணவ கொலை சமூகத்தில் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. அதுவும் ஆணவ படுகொலை என்றால் நிச்சயமாக தென் தமிழகம் அதில் முக்கிய பங்குவகிக்கிறது. அவற்றை தோலுரித்துக் காட்டும் விதமாகவும், ஈவு இரக்கமற்ற கல் நெஞ்...
அதிரடி போலீஸ் படமாக உருவான ‘போலீஸ் ஃபேமிலி’!

அதிரடி போலீஸ் படமாக உருவான ‘போலீஸ் ஃபேமிலி’!

News
  ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் (On The Table Productions) சார்பில் மலைசாமி ஏ எம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, மும்பையைச் சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் கதைக்குத் தேவையான முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மலைசாமி ஏ எம் ராஜா நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் பாலு இயக்கியுள்ளார்.. இதற்கு முன்னதாக இவர் இயக்கியுள்ள ‘பகை மிரள’ என்கிற திரைப்படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.,. ‘போலீஸ் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சசிகுமார், பாண்டியராஜ், நடிகர்கள் பருத்திவீரன் சரவணன், வெற்றி, காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா ஆகியோர் தங்களது சோசியல் மீடியா பக்கத்...