Thursday, November 26

Blog

5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த ‘சிக்மா’ திரைப்பட டீசர்!

5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்த ‘சிக்மா’ திரைப்பட டீசர்!

News
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனின் 'சிக்மா' திரைப்பட டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது! லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் 'சிக்மா' திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக, நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் தமிழ் திரையுலகில் அதிக எதிர்பார்ப்புகளுடன் கூடிய படமாக உள்ளது. தற்போது படத்தின் டீசர் வெளியாகி புதிய உச்சமாக 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைத் தாண்டி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இந்த மைல்கல் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன், “'சிக்மா' படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வ...
சிறை _ விமர்சனம்

சிறை _ விமர்சனம்

Reviews
சிறை _ விமர்சனம் ஆயுதப்படை காவல் பிரிவில் தலைமைக் காவலராக இருப்பவர் விக்ரம் பிரபு. கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைக் கைதியாக இருக்கும் அக்ஷய் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சிவகங்கைக்கு விக்ரம் பிரபு அழைத்துச் செல்ல, பாதுகாப்புக்காக மேலும் இரண்டு காவலர்கள் உடன் செல்கின்றனர். இவர்கள் செல்லும் பேருந்து, தேனீர் அருந்துவதற்காக வழியில் ஓரிடத்தில் நிறுத்தப்படுகிறது. அப்போது ஏற்படும் ஓர் எதிர்பாராத பிரச்சனையில் கைதி அக்ஷய் குமார் தப்பித்துச் சென்று விடுகிறார். அவரைத் தேடி மற்றொரு பேருந்தில் விக்ரம் பிரபுசெல்லும்போது அந்தக் கைதி, ஒரு காவல் நிலையத்தில் சரணடைந்திருப்பது தெரிய வருகிறது. தப்பித்துப் போனதாக கூறப்படும் விசாரணை கைதி ஏன் போலீஸ் நிலையத்தில் சரண்டர் ஆனார்? அவர் எப்படி கொலைகாரர் ஆனார்? என்பதை விவரிக்கும் படம் தான் சிறை. தலைமைக் காவலராக பலமான பாத்திரத்தில் வரும்...
“RMV: The Kingmaker” is not just a biographical documentary!

“RMV: The Kingmaker” is not just a biographical documentary!

News
“RMV: The Kingmaker” is not just a biographical documentary; it unveils the Legacy of a Kingmaker – RMV Ayya. It is a profound journey into the life of a visionary who shaped Eras in both Cinema and Politics. The film stands as a tribute to ‘Arulalar’ RM Veerappan Ayya, a man who redefined leadership, loyalty, and the cultural narrative of Tamil Nadu. The film traces his remarkable journey from his early association with Thanthai Periyar and Arignar Anna, to becoming the trusted pillar of Puratchi Thalaivar M. G. Ramachandran (MGR) shaping both Tamil cinema and the political identity of Tamil Nadu. “RMV: The Kingmaker” chronicles the extraordinary life, leadership, and legacy of RMV Ayya is set for release soon. The narrative themes that include Political Legacy of RMV Ayya – his mentor...
ரஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா ‘ படத்தின் டீசர் வெளியீடு!

ரஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா ‘ படத்தின் டீசர் வெளியீடு!

News
'நேஷனல் க்ரஷ்" ரஷ்மிகா மந்தனா நடிக்கும் 'மைசா ' படத்தின் டீசர் வெளியீடு! *'நேஷனல் க்ரஷ்' ரஷ்மிகா மந்தனா - ரவீந்திர புல்லே- அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்தியா திரைப்படமான 'மைசா- பெயரை நினைவில் கொள்ளுங்கள்' எனும் பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் பெண்களை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் பொழுதுபோக்குத் திரைப்படமான 'மைசா'வில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படம் அதன் சுவாரஸ்யமான தலைப்பு மற்றும் கவனத்தை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் மூலம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 'மைசா' திரைப்படம்- ஒரு பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பான்-இந்தியா அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்று, படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட்டனர். இந்த வீடியோவில், 'மைசா'‌வின் இருண்ட மற...
கென் கருணாஸ் இயக்கி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

கென் கருணாஸ் இயக்கி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் 'புரொடக்ஷன் நம்பர் ஒன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு! தேசிய விருதினை வென்ற 'அசுரன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்த கென் கருணாஸ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். நடிகர் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனீஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், நளினி ஆகியோருடன் டிஜிட்டல் திரை பிரபலங்களான சின்ன தமிழா- தாஜ்மோலா - கெட்டவன் மணிகண்டன்- கேரன் வின்சென்ட் - உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ .வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர.தல்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர.தல்!

News
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில் திரு.ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு திரு ஆர்.கே.சுரேஷ் மற்றும் திரு.எஸ்.கமலக்கண்ணன் அவர்களும், செயலாளர்கள் பதவிக்கு திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் திருமதி.கமீலா நாசர் அவர்களும், பொருளாளர் பதவிக்கு திரு.என்.சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும், இணைச்செயலாளர் பதவிக்கு திருமதி.சுஜாதா விஜயக்குமார் அவர்களும் போட்டியிடுகின்றனர். மூத்த தயாரிப்பாளர்களான திரு.அழகன் தமிழ்மணி, திரு.சித்ரா லட்சுமணன், திரு.எச்.முரளி, திரு.எம்.கபார், திரு.ஆர்.மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து திரு.சாலை சகாதேவன், திருமதி. பைஜா டாம், திரு.எஸ்.ஜோதி, திரு.வி.பழ...
சிறந்த நடிகர் விருது பெற்ற இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன்!

சிறந்த நடிகர் விருது பெற்ற இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன்!

News
கொல்கத்தாவில் எஸ்.ஏ.சிக்கு சிறந்த நடிகர் விருது! இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.'கூரன்' என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அது பற்ற இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது, "நான் திரை உலகில் 45 ஆண்டுகளாகத் தயாரிப்பாளர், இயக்குநர் என்று இயங்கி வருகிறேன் .இப்போது நடிகராகவும் இருக்கிறேன்.சினிமாவில் நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்று போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். தயாரிப்பாளராக, இயக்குநராக நான் பணியாற்றி இப்போது நடிகராகவும் தொடர்கிறேன்.நான் நடித்த திரைப்படங்களில் 'கூரன்' என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். அது ஒரு நாய்க்கும் மனிதருக்குமான பாசம் சம்பந்தப்பட்ட கதை . அந்த வகையில் அந்தப் படத்தில் நடித்தது ஒரு மாறுபட்ட அனுபவம...
கே.பாலச்சந்தரின் 11-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி!

கே.பாலச்சந்தரின் 11-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி!

News
கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக 23-12-2025 இன்றைய தினம் "இயக்குனர் சிகரம்" கே.பாலச்சந்தர் அவர்களின் 11-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி வளசரவாக்கத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர், நடிகர், கலைமாமணி பூவிலங்கு மோகன், பொதுச்செயலாளர் கவிதாலயா பாபு, பொருளாளர் M.முகமது இலியாஸ் ஆகியோர் முன்னிலையில் "இயக்குநர் சிகரம்" கே.பாலசந்தர் அவர்களின் 11-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஒளிப்பதிவாளர்கள் R.ரகுநாதரெட்டி, L.நாகா, R.R.ராஜ்குமார், R.K.விக்ரமன், திரைப்படம் மற்றும் சின்னத்திரை இயக்குநர்கள் தளபதி, கிருபா சரவணன், நடிகர்கள் சிவன் சீனிவாசன், ஆனந்த், இளைய கட்டபொம்மன், மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ், கேப்டன் வணச்சாமி, சித்த மருத்துவர் மகேஸ்வரி ஆகியோர் கலந்த...
அனந்தா படத்தின் ட்ரைலரை வெளியிட்ட துர்கா ஸ்டாலின்!

அனந்தா படத்தின் ட்ரைலரை வெளியிட்ட துர்கா ஸ்டாலின்!

News
அனந்தா படத்தின் ட்ரைலரை வெளியிட்ட துர்கா ஸ்டாலின் அவர்கள்! சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் YG மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள அனந்தா படம் ஜனவரி மாதம் ஜியோ ஹாட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அனந்தா. ஜெகபதிபாபு, சுகாசினி, YG மகேந்திரன், தலைவாசல் விஜய் மற்றும் பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படம் அடுத்த மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தேனிசை தென்றல் தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், தற்போது துர்கா ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் பேசும்போது, அனைவருக...
யூடுயூபில் வெளியான ‘மூன்வாக் மினி கேசட்’ ( Moonwalk Mini Cassette)

யூடுயூபில் வெளியான ‘மூன்வாக் மினி கேசட்’ ( Moonwalk Mini Cassette)

News
ஒரு திரைப்பட ஆல்பத்திற்காக முதல்முறையாக வெளியான ‘மூன்வாக் மினி கேசட்’ ( Moonwalk Mini Cassette ) — ஒரு சிறப்பு இசை அனுபவம் ! Behindwoods Productions நிறுவனம், மூன்வாக் படத்தின் மினி கேசட்டை யூடுயூபில் வெளியிட்டுள்ளது. இது ஒரு திரைப்படத்திற்காக தமிழ் திரையுலகில் இதுவரை யாரும் செய்திடாத ஒரு தனித்துவமான இசை அனுபவமாகும். மூன்வாக் திரைப்படத்தின் அனைத்து 5 பாடல்களையும் A R ரஹ்மான் பாடியுள்ளார். இது அவரது இசைப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். மூன்வாக் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு பாடலை A R ரஹ்மான் பாடியிருந்தாலே ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், மூன்வாக் மினி கேசட் அந்த அனுபவத்தை இன்னும் உயர்த்துகிறது. யூடுயூபில் ஒரே வீடியோவாக, ஆல்பத்தில் உள்ள அனைத்து 5 பாடல்களையும் தலா 1 நிமிட பீட்ஸாக இணைத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிக...
CLOSE
CLOSE