Thursday, November 26

Blog

குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் ‘கிகி & கொகொ’

குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் ‘கிகி & கொகொ’

News
குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படமான ‘கிகி & கொகொ’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா! இனிகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’. இயக்குநர் பி. நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இனிகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி மீனா பேசியதாவது, “இந்தப் படம் எங்களுக்கு பெருமை. ஏனென்றால் சிங்கிள் பேரண்ட்டாக என் குழந்தைகளை நன்றாக வளர்த்திருக்கிறேன். பிற குழந்தைகளின் கல்விக்காகவும் நிறைய விஷயங்கள் செய்து வருகிறேன். இயக்குநர் நாராயணன் குழந்தைகளுக்கு என்னென்ன சொல்ல வேண்டும் என 20 வித்தியாசமான கதாபாத்திரங்கள் எழுதியிருந்தார். அதில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம்தான் ஸ்ரீனிகா. எந்தவிதமான சிக்கலும் இல்லாத எளிமையான கதை இது. 2 வயதில் இருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளி செல்லும்போது என்னென்ன கற்றுக் கொள்ள போ...
ரெட்ட தல _ விமர்சனம்

ரெட்ட தல _ விமர்சனம்

News
ரெட்ட தல _ விமர்சனம் ஆதரவற்ற நிலையில் இருக்கும் சிறுவர்கள் அருண் விஜய் மற்றும் சித்தி இத்தானி இருவரும் நட்புடன் பழகுகின்றனர். வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் அருண் விஜய், சித்தி இதானியை மணந்து கொள்ளும் திட்டத்துடன் வந்து அவரை சந்திக்கிறார். ஆனால் பணத்தாசை பிடித்த சித்தி இத்தானியோ அருண் விஜய் காதலை ஏற்காமல் வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆக விரும்புகிறார். இந்த சூழலில் தன்னைப் போலவே இருக்கும் பெரும் செல்வந்தர் ஒருவரை அருண் விஜய் சந்திக்கிறார். "அவரைக் கொன்று விட்டு அந்த இடத்துக்கு நீ சென்று விட்டால் நாம் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்"என்று அருண் விஜயை தூண்டி விடுகிறார் சித்தி இத்தானி. இதற்கு ஒத்துக்கொள்ளும் அருண் விஜய் அந்த செல்வந்தரை கொன்று விடுகிறார்.  அந்த செல்வந்தர் கோவாவில் உள்ள மிகப் பெரிய நிழல் உலக தாதா என்றும், அவரைக் கொல்வதற்கு மற்றொரு கும்பல் திட்டம் தீட்...
டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் “செவல காள”!

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் “செவல காள”!

News
மதுரை அடங்காத காளையாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் “செவல காள”! விங்ஸ் பிக்சர்ஸ் புதிய பட நிறுவனம் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கும் படம் “செவல காள”. மதுரையைக் களமாகக் கொண்டு படம் வளர்ந்து வருகிறது. இப்படத்தை கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி வருகிறார் பால் சதீஷ். யாரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் குறும்படங்கள் இயக்கி இன்று சாதனைபடைத்து வரும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வரிசையில் இவரும் குறும்படங்கள் இயக்கி, பின் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் மதுரை மேலூரில் ஆரம்பமானது. தனக்கு தவறு என்று பட்டால் அதை யார் செய்தாலும் அவர்களைத் தண்டிக்கத் தயங்காதவன் நாயகன். மதுரை அருகே ஒரு கிராமத்தில் வாழும் நாயகனின் அண்ணனை, ஊரையே தனதாக்கி தன் கட்டுப்பாட்டில் வைக்கும் ஊர் பெரிய பணக்காரர் அவமானப் படுத்த.. நாயகனான தம்பி களம் இறங்க.. அதன் பின் நடக்கும் ச...
Avatar: Fire and Ash Emerges as the Biggest Hollywood Film of 2025 in India, Dominates Christmas Holiday Season!

Avatar: Fire and Ash Emerges as the Biggest Hollywood Film of 2025 in India, Dominates Christmas Holiday Season!

News
Avatar: Fire and Ash Emerges as the Biggest Hollywood Film of 2025 in India, Dominates Christmas Holiday Season! James Cameron’s Avatar: Fire and Ash has firmly established itself as the biggest Hollywood release of 2025 in India, delivering an extraordinary box office performance and reaffirming the franchise’s unmatched appeal with Indian audiences. Over Christmas Day, the film continued its phenomenal run, outperforming all new releases and maintaining a commanding lead at the box office gearing for a promising second weekend. The sustained momentum highlights not just a strong opening, but exceptional word of mouth across markets. During the Christmas holiday season, Avatar: Fire and Ash has emerged as the number one choice for family audiences, drawing audiences across age grou...
ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்து வரும் ‘மார்க்’ திரைப்படம்!

ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்து வரும் ‘மார்க்’ திரைப்படம்!

News
நடிகர் கிச்சா சுதீப்பின் 'மார்க்' திரைப்படம் மிகப்பெரும் ஓப்பனிம்க்கோடு ரசிகர்கள் பாராட்டுகளைப் பெற்று வருகிறது! நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள 'மார்க்' திரைப்படம் இன்று கர்நாடகாவில் வெளியாகியுள்ளது. கிச்சா சுதீப் இதுவரை நடித்த படங்களுக்கு இல்லாத அளவுக்கு ஓப்பனிங் அமைந்துள்ளது. மேலும், பார்வையாளர்களின் விமர்சனங்களும், வரவேற்பும் எதிர்பார்த்ததை விடவே அதிகமாக உள்ளது. 'மார்க்' திரைப்படம் தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஜனவரி 1, 2026 முதல் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியாகும் என்று சத்ய ஜோதி பிலிம்ஸின் டி.ஜி. தியாகராஜன் தெரிவித்துள்ளார்....
பருத்தி _ விமர்சனம்

பருத்தி _ விமர்சனம்

Reviews
பருத்தி _ விமர்சனம் சாதிய பாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு வெளி வந்திருக்கும் மற்றும் ஒரு படம் பருத்தி. கணவனை இழந்த சோனியா அகர்வால், தன் உறவுக்காரர் ஒருவருடன் ஊருக்கு ஒதுக்கப்புறமாக தங்கி கிராமத்தில் கிடைக்கும் விவசாய வேலைகளை செய்து வருகிறார். இதே கிராமத்தில் பள்ளியில் படிக்கும் மாஸ்டர் திலீப்ஸ் தன் பாட்டியுடன் வசித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த திலீப்ஸ், உயர் ஜாதியை சேர்ந்த தனது பள்ளி தோழி வர்ஷிதாவுடன் நெருக்கமாகப் பழகி வருகிறார். வர்ஷிதாவின் தந்தையோ சிறிதும் ஜாதி பாகுபாடு பார்க்காதவர். எனவே தன் மகள் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த பள்ளி தோழனுடன் பழகுவதை ஆட்சேபிக்காதவர். இந்த சூழலில் திலீப்புக்கு சோனியா அகர்வால்தான் தனது தாயார் என தெரிய வருகிறது. பெற்ற மகன் திலீப்ஸை விட்டுப் பிரிந்து அதே கிராமத்தில் சோனியா அகர்வால் தனித்து வாழ்வது ஏன்? ஜாதிய கொடுமைகளில் ...
ரகசிய சினேகிதனே_ விமர்சனம்

ரகசிய சினேகிதனே_ விமர்சனம்

Reviews
ரகசிய சினேகிதனே_ விமர்சனம் வேல்முருகன், ஸ்வேதா ஸ்ரீம்டன், குரு பிரகாஷ், பாக்கியராஜ், பிரதீபா, பிரசாந்தினி, நிஷா, கந்தவேலு  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சேகர் கன்னியப்பன். தயாரிப்பு லதா சேகர். ஒளிப்பதிவு ஷாம்ராஜ், இசை டாக்டர் சுரேஷ், எஸ்.சுப்பிரமண்யா, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.  *** சமூக ஊடகங்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் நல்லதொரு குடும்பம்கூட எவ்வாறு சிதறுண்டு போகும் என்பதை சுவைபட விவரிக்கும் படம்தான் ரகசிய சினேகிதனே. தனது கணவர் குரு பிரகாஷுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்வேதா ஸ்ரீம்டனுக்கு ஸ்மார்ட் போன் மீது ஆசை. தான் மிகச் சாதாரண பட்டன் போனை பயன்படுத்தினாலும், ஆசை மனைவி கேட்டதற்காக ஸ்மார்ட்போனை வாங்கி தருகிறார் கணவர். பொழுதுபோக்காக சமூக ஊடகத்தை பயன்படுத்த தொடங்கிய ஸ்வேதாவுக்கு பாண்டிச்சேரியில் உள்ள பல் டாக்டர் வேல்முருகனுடன் ப...
நடிகை ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதிக்காக பாடிய பாடல்!

நடிகை ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதிக்காக பாடிய பாடல்!

News
நடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதிக்காக பாடிய பாடல் - 🎵டிரைன் படத்தின் கன்னக்குழிக்காரா !! *🎶 நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழிக்காரா” வைரல் பாடல் !!* தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. “கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமாக மாறுகிறது. ஒரு ...
‘தாய் கிழவி’ படத்தின் டீசர் வெளியானது!

‘தாய் கிழவி’ படத்தின் டீசர் வெளியானது!

News
சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது! தரமான கதைகளை தேர்ந்தெடுத்து, திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படம் குறித்து அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் பகிர்ந்து கொண்டதாவது, "நான் இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். சிவகார்த்திகேயன் சார் இந்தப் படத்தின் கதையை கேட்டுவிட்டு நான் எதிர்பார்த்த நடிகர்கள், எதிர்பார்த்த பட்ஜெட்டை விட அதிகமாகவே கொடுத்து கதையில் எந்தவிதமான காம்ப்ரமைஸூம் செய்யாமல் நினைத்தபடியே எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படியே படமும் நன்றாக வந்திர...
‘த்ரிகண்டா’  படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

‘த்ரிகண்டா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

News
“இப்போதைய சூழலில் நாயகனை விட கதையின் நாயகர்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது” ; த்ரிகண்டா’ விழாவில் இயக்குநர் ஹாரூண் பேச்சு* *தயாரிப்பாளர்களே படங்களை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக்கொண்டு திரையிடலாம். ஆனால் எந்த தயாரிப்பாளர் சங்கமும் இது பற்றி பேசவில்லை - இயக்குநர் கேபிள் சங்கர்* தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தே மோசடி நடக்குது ; ‘த்ரிகண்டா’ விழாவில் உண்மையை அம்பலப்படுத்திய இயக்குநர் கேபிள் சங்கர்! *“மகேந்திரனுக்கு சவுத் இந்தியன் ஸ்டார் என்பது பொருத்தமான பட்டம் தான்” ; த்ரிகண்டா’ பட இயக்குநர் சிலாகிப்பு* SVM ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா. மணி தெலகுட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் மகேந்திரன் கதாநாயகயாக நடிக்க, ஷ்ரத்தா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சாஹிதி அவான்சா இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.கல்லூரி வினோத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்...
CLOSE
CLOSE