Thursday, November 26

Blog

ஃப்ரைடே _ விமர்சனம்

Reviews
ஃப்ரைடே விமர்சனம் கேங்ஸ்டர் கதையை நேர்க்கோட்டில் சொல்லாமல்,நான் லீனியர் முறையில் வித்தியாசமாக சொல்ல முயன்றிருக்கும் படம் தான் ஃப்ரைடே. கூலிக்காக அடிதடி மற்றும் கொலைகள் செய்யும் கூட்டம் ஒன்றின் அடியாட்களில் ஒருவராக அனீஸ் மாசிலாமணி வேலை பார்க்கிறார். தன்னைப்போலவே தன் தம்பியும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, சமீபத்தில் திருமணமான தன் தம்பிக்கு வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் தன் அண்ணனுக்கு தெரியாமல், ஒரு கொலை செய்வதற்கு சென்றவர்களுடன் உடன் சென்ற அனீஸ் மாசிலாமணியின் தம்பி எதிர்பாராத விதமாக கே பி ஒய் தீனாவால் சுடப்படுகிறார். கே பி ஒய் தீனாவால் ஏன் அவர் சுடப்படுகிறார்? தம்பி கொல்லப்பட்டதை அறிந்த அனீஸ் மாசிலாமணி அதன் பிறகு என்ன செய்கிறார் என்பதுதான் பிரைடே படத்தின் கதை. அடிதடி குத்துவெட்டு என்று இருந்தாலும் தன் குடும்பத்தாரிடம் பாசத்தை பொழிவதும், தம்பி த...
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துகள்”!

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துகள்”!

News
மலையாள இயக்குனர் ராஜூ சந்ரா இயக்கிய "பிறந்தநாள் வாழ்த்துகள்" தமிழ் படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது! ராஜூ சந்ராவின் தமிழ் திரைப்படம் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' இந்திய பனோரமாவில் ஒளிர்கிறது. தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடித்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்ற தமிழ் திரைப்படம் 56'வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்திய பனோரமாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது மலையாளி ராஜூ சந்ராவின் முதல் தமிழ் திரைப்படமாகும். அதன் மாறுபட்ட கதை அம்சத்திற்கு கைதட்டல்களைப் பெற்றது. திரைக்கதை மற்றும் இயக்கத்தைத் தவிர, ராஜூ சந்ரா ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார். இந்த படத்தை பிளான் 3 ஸ்டுடியோஸ் மற்றும் மாதன்ஸ் குரூப் ரோஜி மேத்யூ மற்றும் ராஜூ சந்ரா தயாரித்துள்ளனர். பார்வையாளர்களின் விமர்சனங்களை தொடர்ந்து, படம் அதிக திரைகளில் திரையிடப்படுகிறது. தமிழில் இருந்து பல படங்கள் வந்திருந்தா...
மாஸ்க்_ விமர்சனம்

மாஸ்க்_ விமர்சனம்

Reviews
மாஸ்க்_ விமர்சனம் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் விகர்ணன் அசோக் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'மாஸ்க்' திரைப்படம் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது என்று சுருக்கமாக ஒரே வரியில் விமர்சனம் செய்து விடலாம். டார்க் ஹியூமர் பாணியிலான இத்திரைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் நகைச்சுவை காட்சிகள், மிகப் பிரமாதமாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே "நான் கெட்டவன்தான்...ஆனால் எச்சை இல்லை..." என்று சொல்லும் கவின் நடித்த வேலு கதாபாத்திரத்தை இயக்குநர் செதுக்கியிருப்பதே பார்க்க புதிதாககவும் வித்தியாசமாகவும் உள்ளது. அரசியல் கட்சித் தலைவரான மணிவண்ணன் (பவன்) எதிர் வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிப் பெற மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க சுமார் 440 கோடி பணத்தை பெண்களை வைத்து பாலியல் தொழிலை நடத்தி வரும் பூமி (ஆண்ட்ரியா) உதவியை நாடுகிறான். ப...
இயக்குநர் சேரன் மற்றும் நட்டி ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! வெளியிட்ட

இயக்குநர் சேரன் மற்றும் நட்டி ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! வெளியிட்ட

News
இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்! ப்ராமிஸ் 'படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம் 'ப்ராமிஸ்' ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம் ,உறுதி என்ற பல்வகையான பொருள் படும். எழுத்து மூலமாக எழுதப்படும் ஆவணம் தெரியும். அது போன்ற மதிப்பு மிக்கது வாய்மொழியாகச் சொல்லப்படும் சத்தியம் அதாவது ப்ராமிஸ் .அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் போது முதலில் 'நான் சொல்வதெல்லாம் உண்மை' என்று சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். வாய்மொழியாகச் சொல்லப்படும் ப்ராமிஸ் எனப்படும் அந்த சத்தியத்தின் பின்னே இருப்பது உண்மையும் நம்பிக்கையும் உறுதிப்பாடும் தான். இறுதியில் அதுத...
துபாயில் டிரிபிள் எம் நிறுவனம் சார்பில் மூவி மேக்கர்ஸ் கிளப் தொடக்கம்!

துபாயில் டிரிபிள் எம் நிறுவனம் சார்பில் மூவி மேக்கர்ஸ் கிளப் தொடக்கம்!

News
அமீரகத்தில் இருக்கும் திறமையாளர்களின் திரையுலக கனவுகளை நனவாக்கும் முக்கிய முன்னெடுப்பு! துபாய் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத் துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வரும் டிரிபிள் எம் நிறுவனம், அதன் நிறுவனரும் தொழிலதிபருமான பாபு ராமகிருஷ்ணன் தலைமையில் புதிய முன்னெடுப்பை செயல்படுத்தி உள்ளது. அமீரகத்தில் வசிக்கும் இந்திய மற்றும் இதர திறமையாளர்களின் திரையுலக கனவுகளை நனவாக்கும் நோக்கில் மூவி மேக்கர்ஸ் கிளப்பை டிரிபிள் எம் தொடங்கியுள்ளது. துபாயில் நடைபெற்ற மூவி மேக்கர்ஸ் கிளப் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் சிற்பி, நடிகர் பகவதி பெருமாள், நடிகை சௌம்யா மேனன், நடிகர் அப்தல்லா அல் ஜஃபாலி, தொழிலதிபர்கள் வெங்கட், கணேஷ் ஹரி நாராயணன், அனந்த்,திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலர் நிகில் முருகன், டிரிபிள் எம் நிறுவனத்தின் நிர்வாகிகள் மஞ்சுளா ராமகி...
Dhanush, Kriti Sanon & Aanand L Rai Light Up Varanasi Ahead of ‘Tere Ishk Mein’ Release!

Dhanush, Kriti Sanon & Aanand L Rai Light Up Varanasi Ahead of ‘Tere Ishk Mein’ Release!

News
From Kashi Vishwanath to Ganga Aarti: Dhanush, Kriti Sanon & Aanand L Rai Light Up Varanasi Ahead of ‘Tere Ishk Mein’ Release! _Tere Ishk Mein will release on 28th November in Hindi, Tamil and Telugu._ The excitement for Aanand L Rai’s Tere Ishk Mein, produced by Bhushan Kumar, is soaring. With its gripping trailer and A R Rahman’s soulful songs, audiences across the country have been abuzz with anticipation; the film witnessed a surge in advance bookings within 24 hours! As the film nears its grand release, the star cast, Dhanush and Kriti Sanon, along with director Aanand L Rai, arrived in Varanasi, a city that has long held a special place in the hearts of Dhanush and Rai, inspiring the start of their creative journey together. Their visit quickly turned into a vibrant celebr...
36 நிமிடங்கள் குறைக்கப்பட்டு நவம்பர்-28ல் ரீ ரிலீஸாகும் ‘அஞ்சான்’!

36 நிமிடங்கள் குறைக்கப்பட்டு நவம்பர்-28ல் ரீ ரிலீஸாகும் ‘அஞ்சான்’!

News
“11 வருடத்திற்கு முன்பு திட்டியதை விடவா இப்போது திட்டப் போகிறார்கள் ?” ; அஞ்சான் ரீ ரிலீஸ் குறித்து இயக்குநர் லிங்குசாமி! தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி ஹீரோக்கள் பலர் சில வருடங்களுக்கு முன்பு நடித்த சூப்பர்ஹிட் படங்கள் சமீபகாலமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த 2014ல் என்.லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் 4k தொழில்நுட்பத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வரும் நவம்பர் 28ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அது மட்டுமல்ல இப்படம் தற்போது மறு படத்தொகுப்பு ( RE Edit ) செய்யப்பட்டு படத்தின் நீளம் கணிசமாக குறைக்கப்பட்டு வெளியாக இருக்கிறது. சூர்யா, சமந்தா, வித்யுத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன்...
பாலகிருஷ்ணாவின் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா!

பாலகிருஷ்ணாவின் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா!

News
நந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் இணையும் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது !!* காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ்ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார்.  ‘வீரசிம்ஹாரெட்டி’ மூலம் வசூல் சாதனைகளை புரட்டி போட்ட பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி கூட்டணி, இப்போது இன்னும் பிரம்மாண்டமான வரலாற்று களத்தில் மீண்டும் இணைகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். அழகு நாயகி நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் ஜோடியாக இப்படத்தில் இணைந்துள்ளார்.  சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணா – நயன்தாரா இணையும் நா...
Here is how Cinema’s Maestro James Cameron Redefined Movie-Making!

Here is how Cinema’s Maestro James Cameron Redefined Movie-Making!

News
Building Innovation and Spectacle: Here is how Cinema's Maestro James Cameron Redefined Movie-Making! Every few years, global cinema witnesses a moment that doesn’t just mark a release date, it marks a shift in the evolution of filmmaking. 19th December promises exactly that. As James Cameron’s Avatar: Fire and Ash prepares to open worldwide, the anticipation feels less like the build-up to a movie and more like the countdown to a global technological event. For decades, whenever James Cameron arrives with a new film, the world braces itself because he never simply tells a story. He changes the tools, the techniques, and the very language of the medium itself. And that is the remarkable truth about James Cameron: while others use technology, James Cameron invents it. From the early ...
ஆக்காட்டி – IFFI 2025 இல் ‘சிறந்த திரைப்பட அடையாள விருது’ வென்ற தமிழ் படம்!

ஆக்காட்டி – IFFI 2025 இல் ‘சிறந்த திரைப்பட அடையாள விருது’ வென்ற தமிழ் படம்!

News
சர்வதேச திரைப்பட விழாவில் ஆக்காட்டி தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்! 56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில்  WAVES Film Bazaar பிரிவின் கீழ் "சிறந்த திரைப்பட அடையாள விருதை  ஆக்காட்டி திரைப்படம் பெற்றுள்ளது." படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றனர். தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட  இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது. ஆக்காட்டி முதல் படமான இயக்குநர் ஜெய் லட்சுமி, நாளைய இயக்குனர் – சீசன் 6 போட்டியில் பங்கேற்று, அதில் அடாப்ட் செய்யப்பட்ட குறும்பட திரைக்கதைக்கான இறுதிப்ப...
CLOSE
CLOSE