Friday, November 27

Blog

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் !

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் !

News
'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் ! 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரது திருமணம், இன்று அக்டோபர் 31 ஆம் தேதி, இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, ஹனு ரெட்டி, போயஸ் கார்டன், சென்னையில் கோலகலமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம் எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன்,அனஸ்வரா விஜயன், தயாரிப்பாளர்கள் 2D Entertainment ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ், இயக்குநர்கள் 'பூ' சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ்வர்) , மதன் (அபிஷன...
ஆர்யன்_ விமர்சனம்

ஆர்யன்_ விமர்சனம்

Reviews
ஆர்யன்_ விமர்சனம் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் நடிகர் ஒருவரை தொகுப்பாளர் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேட்டி எடுக்கிறார். அப்போது பார்வையாளர் பகுதியிலிருந்து திடீரென செல்வராகவன் கையில் துப்பாக்கி யுடன் வெளியே வந்து எல்லோரையும் பிணையக் கைதிகளாக்கி மிரட்ட ஆரம்பிக்கிறார். அடுத்த ஐந்து நாட்கள் ஐந்து பேரை கொலை செய்ய இருப்பதாகவும்,  முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, தன் கைத்துப்பாக்கியால் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். இப்படி  ஓர் அசத்தலான காட்சியுடன் துவங்குகிறது ஆர்யன் திரைப்படம். செல்வராகவன் கூறியபடி பொதுத் தொலைபேசி பூத்தில் போன் பேசிக் கொண்டிருக்கும்போதே ராணுவ வீரர் மரணமான முறையில் கொல்லப்படுகிறார். காவல்துறை தன் பணியை தீவிரப்படுத்துகிறது. இளம் போலீஸ் அதிகாரியான விஷ்ணு விஷால் களம் இறக்கப்படுகிறார். காவல்துறையின் புலனாய்வு தீவிரமாக நடக்கும்போது ...
மெசேஞ்சர்_ விமர்சனம்

மெசேஞ்சர்_ விமர்சனம்

Reviews
மெசேஞ்சர்_ விமர்சனம் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார். அப்போது அவரது முகநூல் மெசஞ்சரில் ஒரு தகவல் வருகிறது. தகவல் வருவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் அந்த தகவலை அனுப்பியது இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்து போன ஒரு பெண் என்பதுதான் ஸ்ரீராம் கார்த்திக் பேரதிர்ச்சியை தருகிறது. தொடர்ந்து பல செய்திகளை அனுப்பும் அந்தப் பெண், தான் பக்கத்தில் இருந்தவாறே நாயகன் ஸ்ரீராமை பார்த்து வருவதாகவும் சொல்கிறார். இதில் உள்ள மர்மத்தைத் தெரிந்து கொள்வதற்காக இறந்து போன அந்தப் பெண்ணின் ஊருக்கு சென்று அவரது குடும்பத்தாரிடம் விசாரணை செய்கிறார் நாயகன். விபத்தில் இறந்து போன அந்தப் பெண்ணின் உடலுடன் அவர் ஆசையாக வைத்திருந்த மொபைல் ஃபோனையும் சேர்த்து புதைத்து விட்டதாக அந்தப் பெண்ணின் தந்தை தெரிவிக்கிறார். ஆனால் உண்மையில் புதைக்கப்படாத அந்த போனை அவரது தோ...
ZEE5-ல் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘கிஸ்’!

ZEE5-ல் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘கிஸ்’!

News
ZEE5-ல் ‘கிஸ்’ — வரும் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங்! நாட்டின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரொமாண்டிக் தமிழ்த் திரைப்படமான ‘கிஸ்’-யை நவம்பர் 7, 2025 முதல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் தனது அறிமுக இயக்கமாக உருவாக்கியுள்ள இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் VTV கணேஷ், ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘கிஸ்’ திரைப்படம் அர்ஜுன் (கவின்) எனும் திறமையான இசைக்கலைஞரின் கதையைச் சொல்கிறது. அவரிடம் ஒரு வினோதமான சக்தி உள்ளது — ஒரு ஜோடி முத்தமிடும் போதெல்லாம், அவர்கள் உறவின் எதிர்காலத்தை முன்கூட்டியே காண முடியும்! காதலும் விதியும் மீது நம்பிக்கையற்ற அர்ஜுனின் வாழ்க்கை, மீரா (ப்ரீத்தி அஸ்ரானி) என்பவளைச் சந்தித்த பிறக...
கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கும் கண்ணகி நகர் கபடி குழுவிற்கும் 10 லட்சம் வழங்கிய ‘பைசன்’ படக்குழு!

கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கும் கண்ணகி நகர் கபடி குழுவிற்கும் 10 லட்சம் வழங்கிய ‘பைசன்’ படக்குழு!

News
கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கும், கண்ணகிநகர் கபடிகுழுவிற்கும் 10 லட்சம் காசோலை வழங்கிய இயக்குநர் மாரிசெல்வராஜின் பைசன் படக்குழு! கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவினரின் சாதனைகளையும், கபடி விளையாட்டின் உணர்வையும் கொண்டாடும் வகையில், அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் பைசன் படக்குழுவின் சார்பாக கார்த்திகாவிற்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 லட்சமுமாக ₹10 லட்சத்திற்கான காசோலையை இயக்குநர் திரு.மாரிசெல்வராஜ் அவர்கள் இன்று கார்த்திகாவின் கண்ணகி நகர் வீட்டுக்கு சென்று வழங்கினார். 2025 ஆம் ஆண்டு பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய U-18 பெண்கள் கபடி அணியின் துணைத் தலைவராக கார்த்திகா சமீபத்தில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். இறுதிப் போட்டியில் ஈரானு அணிக்கு எதி...
Celebrating the Iconic Emblem of Indian Cinema – Sathya Jyothi Films Thiru. T .G. Thyagarajan!

Celebrating the Iconic Emblem of Indian Cinema – Sathya Jyothi Films Thiru. T .G. Thyagarajan!

News
Celebrating the Iconic Emblem of Indian Cinema - Sathya Jyothi Films Thiru. T .G. Thyagarajan! For any industry to attain enduring eminence, there must exist a steadfast pillar, a passionate visionary capable of transcending boundaries and bestowing distinction upon the fraternity it represents. Among such luminaries, the esteemed and beloved producer Mr T. G. Thyagarajan of Sathya Jyothi Films stands pre-eminent, having cast the global spotlight upon Indian Cinema through his consummate artistry, refined discernment, and relentless dedication to the cinematic craft. T. G. Thyagarajan hails from an eminent family background of cinema and arts that boasts of finest names like Venus Govindarajan and N.S.Krishnan, stands as a pioneering force in instituting systematic production. Being...
100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்த “கிஷ்கிந்தாபுரி”!

100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்த “கிஷ்கிந்தாபுரி”!

News
மர்மம் மற்றும் திகில் நிறைந்த "கிஷ்கிந்தாபுரி", 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது! இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் அக்டோபர் 17 அன்று ZEE5-இல் வெளியானது, மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இந்த கதை, ஆமானுஷ்ய சுற்றுலாவுக்காக ஒரு பழமையான வானொலி நிலையத்திற்கு சென்ற குழ...
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இணையத்தில் டிரெண்டான ‘காந்தா’ படப்பாடல்!

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இணையத்தில் டிரெண்டான ‘காந்தா’ படப்பாடல்!

News
ஒற்றுமையை வலியுறுத்தும் 'RAGE OF KAANTHA' தமிழ்-தெலுங்கு ராப் பாடல் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இணையத்தில் டிரெண்டாகியுள்ளது! வெளிவர இருக்கும் 'காந்தா' திரைப்படத்தின் டைட்டில் டிராக்கான 'RAGE OF KAANTHA' புதிய எனர்ஜியையும் அதிர்வையும் இசை உலகில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெறும் பாடல் என்று கடந்து செல்ல முடியாத அளவுக்கு தீவிரமான, கதாபாத்திரத்தால் இயக்கப்படும் இசையமைப்பு, கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் உணர்ச்சிகளைக் கடந்து ஒற்றுமையை எதிரொலிக்கும் வகையில் தமிழ்- தெலுங்கில் ராப்-ஸ்டைல் டிராக்காக வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் பாடலின் டீசர் வெளியான 32 நிமிடங்களிலேயே டிவிட்டரில் டிரெண்ட் ஆனது. இன்று வெளியாகும் 'RAGE OF KAANTHA' பாடல் வரிகள் கிளர்ச்சி, மன உறுதி மற்றும் லட்சியத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலி...
ஹனு மேன் உலகிலிருந்து எழும் அடுத்த சக்தி ‘மஹாகாளி’!

ஹனு மேன் உலகிலிருந்து எழும் அடுத்த சக்தி ‘மஹாகாளி’!

News
ஹனு மேன் உலகிலிருந்து… அடுத்த சக்தி எழுகிறது — மஹாகாளி! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! ஹனு மேன்  திரைப்படத்தின் மூலம், இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படங்களை மறுபரிமாணம் செய்த தொலைநோக்கு  இயக்குநர் பிரசாந்த் வர்மா (Prasanth Varma)மற்றும் ஆர்கேடி ஸ்டூடியோஸ் (RKD Studios) இணைந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ‘மஹாகாளி’ படத்தின் நாயகியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ‘மஹாகாளி’ படத்தின் நாயகியாக பூமி ஷெட்டி (Bhoomi Shetty) நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வ போஸ்டர்  வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி, இந்திய சினிமாவின் மிகப்பெரிய காட்சிப் பிரமாண்டத்திற்கான மேடையை அமைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 50% முடிவடைந்துள்ளதுடன், தற்போது ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது. நட்சத்திர நடிகர்கள்  இல்லாத இப்படத்தில், மிகப்பெரிய தயாரிப்பு ச...
அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி!

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி!

News
அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது ! அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, முதலில் அறிவித்தபடியே. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகும் என பரவிய வதந்திகளுக்குப் பின்னர், திரைப்பட வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தயாரிப்புக் குழுவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு,  சமூக வலைதளத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் ப...
CLOSE
CLOSE