Friday, November 27

Blog

தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு!

தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு!

Uncategorized
தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு! லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. ‘மேதகு ’ மற்றும் ‘சல்லியர்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் தி.கிட்டு இயக்கியுள்ள இந்த படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் கதையின் நாயகனாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா நாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். "எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள்" என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. வரும் அக்-24ஆம் தேதி ‘ஆட்டி’ படம் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகமெங்கும் பெய்துவரும் தொடர்மழை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளி வைக்க படத் தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ...
வெற்றிமாறன் பாராட்டிய ‘மெல்லிசை’ படத்தின் முதல் பார்வை!

வெற்றிமாறன் பாராட்டிய ‘மெல்லிசை’ படத்தின் முதல் பார்வை!

News
இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டிய 'மெல்லிசை' திரைப்படத்தின் முதல் பார்வை! நல்ல திரைக்கதை அம்சம் கொண்ட படங்களைப் பாராட்டி தனது ஆதரவைக் கொடுக்க இயக்குநர் வெற்றிமாறன் எப்போதும் தவறுவதில்லை! ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில், திரவ் இயக்கத்தில் கவிதையாக உருவாகியுள்ள குடும்பக் கதையான 'மெல்லிசை' திரைப்படத்தின் முதல் பார்வையை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். போஸ்டரின் ஆழத்தையும் தெளிவையும் பாராட்டி வெற்றிமாறன் தெரிவித்ததாவது, "முதல் பார்வை போஸ்டரில் கிஷோர் இன்னும் இளைமையாக இருக்கிறார். 'அன்பு மட்டும் அண்டம் தேடும் ' என்ற டேக்லைன் படத்தின் கருவை சரியாக பிரதிபலிக்கிறது. 'மெல்லிசை' படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார். வெற்றிமாறனின் அன்பார்ந்த வாழ்த்துக்கு 'மெல்லிசை' படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. அப்பா- மகள் இட...
பைசன் படம் பார்த்து மாரிசெல்வராஜ், பா.இரஞ்சித்தை பாராட்டிய  ரஜினிகாந்த்!

பைசன் படம் பார்த்து மாரிசெல்வராஜ், பா.இரஞ்சித்தை பாராட்டிய  ரஜினிகாந்த்!

News
பைசன் படம் பார்த்து மாரிசெல்வராஜ், பா.இரஞ்சித்தை பாராட்டிய  ரஜினிகாந்த்! பைசன் படம் வெளியாகி பெறும் வெற்றிபெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பலரது பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்று பெரும் வெற்றிபடமாக திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ், மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது பதிவில் இது பற்றி குறிப்பிட்டு பதிவுசெய்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். "சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்" ‘ -சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது...
‘பரிசு’ படக் குழுவினரின் முயற்சி புதுசு!

‘பரிசு’ படக் குழுவினரின் முயற்சி புதுசு!

News
கல்லூரி மாணவிகள் பார்த்து பாராட்டிய 'பரிசு' திரைப்படம்! பொதுவாகப் புதிய திரைப்படங்கள் உருவாகி அதன் பிரதியைப் பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டுவார்கள்.அது 'செலிபிரிட்டி ஷோ 'என்று அழைக்கப்படும். திரையீட்டுக்குப் பிறகு படத்தைப் பார்த்த பிரபலங்கள் சொல்கிற கருத்தை விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு திரைப்படம் என்பது சாமான்ய பார்வையாளர்களை எந்த அளவிற்குப் போய்ச் சேர்கிறது, எந்த அளவுக்கு ரசிக்கப்படுகிறது என்பதை யாரும் கவனிப்பதில்லை. வெகுஜன மக்களின் மன நிலை என்ன என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட நிலையில் 'பரிசு' திரைப்படத்தைக் கல்லூரி மாணவிகளுக்குத் திரையிட்டுக்காட்டியுள்ளனர். சமூகத்தின் அனைத்து இடையூறுகளையும் தடைகளையும் புறக்கணிப்புகளையும் நிராகரிப்புகளையும் கடந்து ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும் என்று சொல்கிற கதை இது....
ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளன்று வெளியான ‘திரெளபதி2’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்!

ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளன்று வெளியான ‘திரெளபதி2’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்!

News
நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளன்று 'திரெளபதி2' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!* *சென்னை, தமிழ்நாடு:* நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் வரலாற்று ஆக்‌ஷன் கதையான 'திரெளபதி 2' படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி அரசன் வீர சிம்ஹா கடவராயனாக நடித்திருக்கிறார். நேதாஜி புரொடக்ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி மற்றும் ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்திருக்க, மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'திரௌபதி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெளியாகிறது. இந்தக் கதை தென்னிந்திய வரலாற்று சூழலில் சக்தி, மரபு மற்றும் நீதி பற்றி பேசுகிறது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் படத்தின் வெளியீடு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திட்டமிடப்ப...
கவனம் ஈர்த்த ” லஷ்மிகாந்தன் கொலை வழக்கு ” படத்தின் டைட்டில் லுக் போஸ்டர்!

கவனம் ஈர்த்த ” லஷ்மிகாந்தன் கொலை வழக்கு ” படத்தின் டைட்டில் லுக் போஸ்டர்!

News
கவனம் ஈர்த்த " லஷ்மிகாந்தன் கொலை வழக்கு " படத்தின் டைட்டில் லுக் போஸ்டர்! 2m சினிமாஸ் நிறுவனத்தின் கீழ், K.V.சபரீஷ் தயாரிக்கும் " லஷ்மி காந்தன் கொலை வழக்கு " கொன்றால் பாவம் மற்றும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் நேற்று " லஷ்மிகாந்தன் கொலை வழக்கு " படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். அது தற்போது ரசிகர்களிடையே மிகுந்த கவனம் ஈர்ப்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ்....
ATLEE & RANVEER SINGH’S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!

ATLEE & RANVEER SINGH’S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!

News
ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW! Sunday, Oct 19, Mumbai: Blockbuster filmmaker Atlee, known for record-breaking films like Jawan, Bigil and Mersal, makes an explosive advertising debut with the biggest ad campaign ever, Ching’s Desi Chinese’s dhamaakedaar film Agent Ching Attacks. Featuring the Ching’s mascot, the sensational Ranveer Singh, who is now joined by superstars Sreeleela and Bobby Deol, this larger-than-life film brings signature Atlee style, never-before-seen visual effects, and thrilling action. A phenomenal crew has united to create a spectacle that’s all set to set the internet on fire! Director Atlee said, “For me, love is the secret ingredient. Ching’s wanted something In...
நிஜ பைசனுக்கு உதவிய ஆசிரியருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்!

நிஜ பைசனுக்கு உதவிய ஆசிரியருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்!

News
பைசன் படத்தின் நிஜ நாயகன் மனத்தி கணேசனுடன் அவரது உடற்பயிற்சி ஆசிரியர் மெஞ்சனாபுரம் திரு . தங்கராஜ் அவர்களை இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். சமீபத்தில் வெளியான பைசன் திரைப்படம் மக்களிடம் வரவற்பை பெற்று திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாரி செல்வராஜ் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். பைசன் படத்தில் துருவ் கபடி வீரராக நடித்திருக்கிறார், படத்தில் அவருக்கு ஊக்கமளிக்கும் உடற்பயிற்சி ஆசிரியராக நடிகர் மதன் நடித்திருக்கிறார். தென் தமிழகத்து மக்களின் வாழ்வியலையும், கபடி விளையாட்டையும் நிஜ கபடி வீரர் மனத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையையும் இந்தப்படம் பேசுகிறது. நிஜத்தில் மனத்தில் கணேசனுக்கு உதவிய ஆசிரியர்தான் மெஞ்சனாபுரம் தங்கராஜ் அவர்கள். இன்று இயக்குனர் மாரிசெல்வராஜ் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜ...
‘டியர் ஜீவா’ டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியீடு!

‘டியர் ஜீவா’ டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியீடு!

News
தீபாவளி பண்டிகை ரிலீஸாக நேரடியாக டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாகிய ‘டியர் ஜீவா’ தரேட் பிலிம்ஸ் சார்பில் J சகாய சதீஷ் மற்றும் சையது ஒமர் முக்தார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டியர் ஜீவா’. பிரகாஷ் வி பாஸ்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். லப்பர் பந்து, பாம் என சமீபத்தில் வெளியான வெற்றிப் படங்களில் கவனம் ஈர்த்த நடிகர் விஜய் டிவி புகழ் டிஎஸ்கே (TSK) இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக தீப்ஷிகா நடிக்க, முக்கிய வேடங்களில் மனிஷா ஸ்ரீ, கலக்கப்போவது யாரு யோகி, லொள்ளு சபா உதய், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் பேரனும் மோகன் நடித்த ‘ஹரா’ படத்திற்கு இசையமைத்தவருமான ரஷாசாந்த் அர்வின் இசையமைக்க, அரவிந்த் செல்வராஜ் மற்றும் சஞ்சீவ் கண்ணா இருவரும் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ராஜா ஆறுமுகம் கவனித்துள்ளார். ...
கம்பி கட்ன கதை _ விமர்சனம்

கம்பி கட்ன கதை _ விமர்சனம்

Reviews
கம்பி கட்ன கதை _ விமர்சனம் இலவசமாக பலரையும் வெளிநாடு அனுப்ப இருப்பதாகக் கூறும் நட்டி நட்ராஜிடம் ஏகப்பட்ட கூட்டம் சேர்கிறது. அவர்களிடம் வெளிநாடு செல்ல மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும் என்று சொல்லி குறிப்பிட்ட டாக்டரிடம் அனுப்பி வைக்கிறார். மருத்துவ சான்றிதழில், அவர்களுக்கு இருக்கும் பல நோய்களை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் தகுதி இல்லை என்று சொல்லி எல்லோரையும் நிராகரிக்கிறார். கிடைக்கும் பணத்தை டாக்டருடன் பங்கிட்டு கொள்கிறார். இப்படி வித்தியாசமான, புதுமையான திருட்டுகளில் ஈடுபட்டாலும் எந்தவித போலீஸ் வழக்கிலும் நட்டி நட்ராஜ் சிக்கவில்லை. வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற assignment நட்டிக்கு கிடைக்கிறது. வழக்கம்போல் அதைதானே ஆட்டையை போட எண்ணி, வைரத்தை கைப்பற்றி கொண்டு வந்து ஓர் இடத்தில் புதைத்து வைக்கிறார். சற்ற...
CLOSE
CLOSE