Friday, November 27

Blog

பயம் உன்னை விடாது..! திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

பயம் உன்னை விடாது..! திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

News
'பயம் உன்னை விடாது..! திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் 70ஆவது ஆண்டு தீபாவளி விழாவில் ‘பயம் உன்னை விடாது...!’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு தீபாவளி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மூத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் திரைப்பட இயக்குனர் சரவணன் சுப்பையா, நடிகர்கள் சௌந்தரராஜா, தங்கதுரை, மௌரி ஆகியோர் இணைந்து ‘பயம் உன்னை விடாது...!’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். எஸ். கே. என்டேர்டைன்மெண்ட், ஐ ரோஸ் என்டேர்டைன்மெண்ட், மற்றும் ராதா திரை கோணம் தயாரிப்பில், கி. மு. இளஞ்செழியன் இயக்கத்தில் கதிரவன், நந்தினி கிருஷ்ணன், கே. எஸ். ஐஸ்வர்யா, பேபி இ.ஜெ. மதிவதனி, விஜய் கண்ணன், கணபதி கருணாநிதி, அருண் பிரசாத், மணிகண்டராஜன், கதிர்காமன், சித்ரா,...
டியூட் _ விமர்சனம்

டியூட் _ விமர்சனம்

News
டியூட் _ விமர்சனம் தனது மாமன் மகள் மமீதா பைஜூ மற்றும் நண்பர்களுடன் இணைந்து ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்து தோல்வி அடைந்த பிரதீப், கல்லூரி காலத்திலும் ஒரு காதல் தோல்வியை சந்தித்திருக்கிறார். மமிதா தன் காதலை பிரதீப்பிடம் சொல்லும்போது "சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்த உன் மீது எனக்கு காதல் வரவில்லை..." என்று சொல்லி நிராகரித்து விடுகிறார். இதனால் மனமுடைந்த மமீதா பிரதீப்பை விட்டு விலகி வேறு ஊருக்கு சென்று விடுகிறார். மமிதா பிரிந்து சென்ற பிறகுதான் அவர் மீது உள்ள காதல் பிரதீப் ரங்கநாதனுக்கு புரிய வருகிறது. உடனே தன் மாமன் சரத்குமாரிடம் சென்று விஷயத்தை சொல்ல,  இதற்காகவே காத்திருந்தது போல் தடபுடலாக அவர் திருமண ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் திரும்பி வரும் நமீதா தன் காதலரையும் அழைத்து வந்து பிரதீப்...
ரிஷப் ஷெட்டியின் ஆன்மீகப் பயணம்!

ரிஷப் ஷெட்டியின் ஆன்மீகப் பயணம்!

News
தக்‌ஷன காசியிலிருந்து காசிவரை (Dakshina Kashi to Kashi) ரிஷப் ஷெட்டியின் ஆன்மீகப் பயணம்! காந்தாரா சேப்டர் 1 படத்தின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு, அந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நாயகனான ரிஷப் ஷெட்டி, தன் நன்றியை வெளிப்படுத்தவும் தெய்வீக ஆசீர்வாதம் பெறவும் ஒரு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார். ரிஷப் ஷெட்டியின் இந்த ஆன்மீகப் பயணம் மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து தொடங்கியது. அங்கு அவர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் அவர் நஞ்சனகுடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் — “தக்‌ஷன காசி” என்று அழைக்கப்படும் தலத்திற்கு சென்று, அமைதி, வளம், மற்றும் அருள் வலிமைக்காக பிரார்த்தனை செய்தார். அதன் தொடர்ச்சியாக, ரிஷப் ஷெட்டி இந்தியாவின் மிகப் புனித நகரங்களில் ஒன்றான *காசிக்கு (வாரணாசி)* பயணம் செய்து, அங்கு கங்கா ஆரத்தியில் பங்கேற்று, காசி விஸ்வநா...
உலக சாதனை படைத்த “ஆண் பாவம் பொல்லாதது”!

உலக சாதனை படைத்த “ஆண் பாவம் பொல்லாதது”!

News
உலக சாதனை படைத்த “ஆண் பாவம் பொல்லாதது” டிரம்ஸ்டிக்ஸ் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் , பிளாக்‌ஷிப் இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் , ரியோ ராஜ்- மாளவிகாவின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் “ஆண் பாவம் பொல்லாதது” … இந்த படத்தினுடைய டிரெய்லர் லாஞ்ச் நிகழ்வு , ஒரு உலக சாதனையை புரிந்துள்ளது … இதன் மூலம் , “உலகிலேயே அதிகபட்ச நபர்களால் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட திரைப்பட டிரெய்லர் “ எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் … இதுவரை எந்த உலக சினிமாவும் தொட்டிடாத உயரம் இது … இந்த நிகழ்வில் 8000 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்து சரியாக காலை 11.30 மணிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து , தங்கள் சமூக ஊடக கணக்குகளிலிருந்து ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்தின் டிரெய்லரை பதிவேற்றம் செய்தனர் … இந்நிகழ்வு ஈரோடு எக்ஸெல் கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்றது. “ம...
ஆறு கதாநாயகிகள் அறிமுகமாகும் திரைப்படம்!

ஆறு கதாநாயகிகள் அறிமுகமாகும் திரைப்படம்!

News
Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1  திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான திரு N.L.Sri இயக்கும் இரண்டாவது படமாக FMF production No 1 வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இவரது முதல் படம் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இறுதித்திக்கட்ட பணிகள் நடை பெற்று வருகிறது . Big boss பிரபலம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் , 4 முக்கிய கதாபாத்திரங்களில் Ak.Vinoth பரிதாபங்கள் ராகுல் ,மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் . இப்படத்தில் முதல் முறையாக 6 புதிய கதாநாயகிகளை அறிமுகம் செய்ய உள்ளனர் . நட்பின் சிறப்பையும் காதலின் சிறப்பையும் பேசும் எனவும் ஒரு Genz தலைமுறைக்கு ஏற்ற கலகலப்பனா படமாக இருக்கும் எனவும் இயக்குனர் NL Sri தெரிவித்துள்ளார் . ஒளிப்பதிவு. நரேந்திர குமார் இவரும் திரைப்பட கல்லூரி மாணவர் ஆவார்.இசையாமைப்பாளர் தரன் குமார் உட்பட மிக ச...
டொவினோ தாமஸின் “அதிரடி” டைட்டில் டீசர் வெளியீடு!

டொவினோ தாமஸின் “அதிரடி” டைட்டில் டீசர் வெளியீடு!

News
டொவினோ தாமஸின் "அதிரடி" டைட்டில் டீசர் வெளியீடு! நடிகரும், இயக்குநருமான பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் 'அதிரடி' திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் ஏற்படுத்தியுள்ளது. பசில் ஜோசப் என்டர்டெயின்மென்ட்ஸ் (Basil Joseph Entertainments) மற்றும் டாக்டர் அனந்து என்டர்டெயின்மென்ட்ஸ் (Doctor Ananthu Entertainments) இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ஒரு முழுமையான மாஸ் என்டர்டெயினர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'மின்னல் முரளி' படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான அருண் அனிருதன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதன் மூலம், டொவினோ தாமஸ், பசில் ஜோசப், சமீர் தாஹிர், மற்றும் அருண் அனிருதன் அடங்கிய 'மின்னல் முரளி' கூட்டணி மீ...
பைசன்_ விமர்சனம்

பைசன்_ விமர்சனம்

Reviews
பைசன்_ விமர்சனம் சமூகப் பிரக்ஞை உள்ள மிகச் சில இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் மிகுந்த பொறுப்புணர்வுடன் திரைப்படங்களை உருவாக்குவதில் வல்லவர். தென் தமிழகத்தில் தலை விரித்தாடும் ஜாதிய மோதல்களை கபடி விளையாட்டின் பின்னணியில் எந்த சார்பு நிலையும் இன்றி அற்புதமான படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கபடி விளையாட்டுக்காக இந்திய அரசிடமிருந்து அர்ஜுனா விருதை பெற்ற கபடி வீரர் மணத்தி சண்முகம் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான கதை பைசன். கபடி விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட துருவ் விக்ரம் தன் தந்தை பசுபதி, மற்றும் மூத்த சகோதரி ரதிஷா விஜயன், ஆகியோருடன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணத்தி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். கபடி விளையாட்டு தன் மகனின் வாழ்க்கையில் "விளையாடி" விடக் கூடாது என்பதற்காக துருவ் கபடி  ஆடுவதை தடுக்க முயல்கிறார் தந்தை பசுபதி. ஆயின...
இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025

இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025

News
இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025ஐ மலேசிய துணைத் தூதரகம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் அவிச்சி கல்லூரி இணைந்து சென்னையில் தொடங்கின! ஆசியான்-இந்தியா சுற்றுலா ஆண்டு 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 வியாழக்கிழமை (அக்டோபர் 16) தொடங்கப்பட்டது. ஆசியான் 2025ன் மலேசிய தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தென் பகுதி அலுவலகம், இந்திய சுற்றுலா துறை, தென்னிந்தியாவில் உள்ள ஆசியான் நாடுகளின் தூதரகங்கள் மற்றும் அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும். மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த விழா, பெரும் தாக்கத்தை உண்டாக்கும் சினிமாவின் கதைசொல்லல், பன்முகத்தன்மை மற்றும் ப...
காந்தாரா சேப்டர் 1 – தமிழ்நாட்டில் ₹68.5 கோடி வசூல் !

காந்தாரா சேப்டர் 1 – தமிழ்நாட்டில் ₹68.5 கோடி வசூல் !

Uncategorized
காந்தாரா சேப்டர் 1 – தமிழ்நாட்டில் ₹68.5 கோடி வசூல் !, 2 வாரங்களில் மாபெரும் வசூல் சாதனை ! தமிழ்நாட்டில் காந்தாரா சேப்டர் 1 திரைப்படத்தின் அதிரடி வசூல் வேட்டை இன்னும் தொடர்கிறது! ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் கிரகந்தூர் தயாரித்து, ரிஷப் ஷெட்டி இயக்கிய "காந்தாரா சேப்டர் 1" படம், வெறும் இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ₹68.5 கோடியைத் தாண்டி, மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. தெய்வீகக் கதைக்களம், வியக்க வைக்கும் காட்சிகள், ஆழமான கதை சொல்லல் — இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படத்தை விட, ஒரு பேரனுபவமாக மாற்றியுள்ளன. மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள், நிரம்பிய திரையரங்குகள் என காந்தாரா சேப்டர் 1, தமிழ்நாட்டில் ஒரு கலாச்சார கொண்டாட்டமாக மாறியுள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த மனதை கவரும் பாடல்கள், அரவிந்த் S. காஷ்யப் ஒளிப்பதிவில் ஆச்சரியபட ...
Master Mahendran starrer “Pulse” First Look unveiled by Prabhu Deva!

Master Mahendran starrer “Pulse” First Look unveiled by Prabhu Deva!

News
Global Pictures Azhagarraj Jayabalan presents *Filmmaker Nawin Ghanesh Directorial* *Master Mahendran starrer “Pulse” First Look unveiled by Prabhu Deva* Actor Master Mahendran continues to raise the bar with each performance, steadily building a reputation for his commitment to content-driven roles and artistic versatility. With his next project Pulse, he is poised to captivate audiences once again. India’s celebrated icon Prabhu Deva unveiled the film’s first-look poster on his social media platforms, extending his warm wishes to the entire team for its success. The ensemble cast of Pulse features a distinguished line-up including Master Mahendran, Rishika Rajveer, R. V. Udayakumar, Livingston, Kumki Ashwin, Cool Suresh, KPY Sethu and KPY Sarath, among others. The film is produced ...
CLOSE
CLOSE