Saturday, November 28

Blog

புரொடியூசர் பஜாரின் புதிய பாய்ச்சல்!

புரொடியூசர் பஜாரின் புதிய பாய்ச்சல்!

News
புரொடியூசர் பஜாரின் புதிய பாய்ச்சல்: தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் (TVAGA) இணைந்து இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தொழில்நுட்பத் துறை நிகழ்வான இந்தியா ஜாய் 2025-ஐ நடத்தவுள்ளது* *தெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான TVAGA உடன் இணைந்து முக்கிய நிகழ்வை ஒருங்கிணைப்பதன் மூலம் பொழுதுபோக்குத் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது* ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய அங்கமான புரொடியூசர் பஜார் தனது பயணத்தை தொடங்கிய நாள் முதலே தொழில்நுட்பத்தின் வாயிலாக இந்திய திரைத்துறை வர்த்தகத்தை செம்மைப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் வெற்றிப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக தெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் (TVAGA) இணைந்து இந்தியாவின...
பூங்காவில் வெளியிடப்பட்ட ‘பூங்கா’ திரைப்படத்தின் இசை!

பூங்காவில் வெளியிடப்பட்ட ‘பூங்கா’ திரைப்படத்தின் இசை!

News
     "பூங்கா" படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர்! ஜாகுவார் தங்கம், விஜய் நடித்த லவ் டுடே படத்தின் இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, "பூங்கா" படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர்! அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் "பூங்கா" 'பூங்கா' என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை. கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய்...
The 80s Stars Reunion: A Gathering of Friendship and Solidarity

The 80s Stars Reunion: A Gathering of Friendship and Solidarity

News
The 80s Stars Reunion: A Gathering of Friendship and Solidarity The much-loved 80s Stars Reunion, a cherished annual tradition among South Indian film industry stalwarts, was held in Chennai on October 4th, 2025, marking a heartfelt return after three years. Originally planned for last year, the reunion had to be postponed due to the devastating floods in Chennai. This year, the gathering was reorganized — not as a grand celebration, but as an intimate and meaningful meeting of friendship, unity, and solidarity in light of recent events that have touched the state deeply. At the collective request of the actors, Rajkumar Sethupathy and Sripriya graciously hosted the reunion at their home, in place of the customary five-star venue. The evening was curated by Lissy Lakshmi, Poornima B...
“ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் ‘ட்யூட்'” – இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

“ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் ‘ட்யூட்'” – இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

News
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ட்யூட்'. நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் ஆறேழு வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். 27 வயதில் தன்னுடைய முதல் படம் இயக்கி இருப்பவர் 'ட்யூட்' பட அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறார், "என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் 'ட்யூட்' படத்தின் கதை சொன்னேன். அவர்களுக்கும் கதை உடனே பிடித்து போனதால் பட வேலைகள் தொடங்கினோம். 'ட்யூட்' படத்தின் கதை எழுதத் தொடங்கியபோதே ரஜினி சாருக்கு 30 வயதிருந்தால் எப்படி இந்தக் கதையில் நடித்திருப்பார் என மனதில் வைத்துதான் எழுதினேன். அதில் பிரதீப்...
‘மௌனம்’’  படத்துவக்க விழா!

‘மௌனம்’’  படத்துவக்க விழா!

News
கிரைம் திரில்லர் நிறைந்த மேஜிக் மக் மூவிஸ் புரொடக்ஷன்ஸின் ’மௌனம்’’  படத்துவக்க விழா! தமிழில், மௌன கீதங்கள், மௌன ராகம், மௌனம் பேசியதே, மௌனம் சம்மதம், போன்ற தலைப்புகளில் திறந்த கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில் தற்போது மேஜிக் மக் மூவிஸ் சார்பில் மௌனம் என்கிற பெயரில் புதிய படம் உருவாக உள்ளது. கிரைம் திரில்லர், நிறைந்த இப்படத்தை தமிழில், தெலுங்கு, கன்னட, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இயக்குகிறார். இப்படத்தை கன்னட திரையுலகை சேர்ந்த . மகேஷ் குமார் B. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார். ஒரு காலத்தில் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான கதைகளை கொண்டு தயாரித்து வந்த கன்னட திரையுலகம் கே.ஜி.எஃப், காந்தாரா, su from so, ஆகிய பிரம்மாண்ட படங்களை தயாரித்து தற்போது முன்னணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இப்படத்தின் இயக்குநர் மகேஷ்,B டிராகன், ஊட்டி,...
மனிதன் மற்றும் யானைக்கு இடையேயான நம்பிக்கையும் நட்பும் சொல்லும் ‘கும்கி 2’!

மனிதன் மற்றும் யானைக்கு இடையேயான நம்பிக்கையும் நட்பும் சொல்லும் ‘கும்கி 2’!

News
டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும் – கும்கி 2: மனிதன் மற்றும் யானைக்கு இடையேயான நம்பிக்கையும் நட்பும் சொல்லும் ஒரு கதை கும்கி படம் வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. மனிதன்–யானை பாசத்தை ஆழமாகச் சொல்லிய உணர்ச்சிப் பூர்வமான அந்தக் கதை, ரசிகர்களின் மனதை வென்றது, மாபெரும் வெற்றியையும் பெற்றது. இன்றும் அது அன்புடன் நினைவுகூரப்படுகிறது. அந்த மரபைத் தொடர்ந்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 மூலம், அதே உணர்ச்சிபூர்வமான தீவிரத்தையும், வலிமையான கதையையும், மறக்க முடியாத தருணங்களையும் இப்படம் கொடுக்கும் என்று வாக்குறுதி தருகிறார். மீண்டும் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் கும்கி 2 , ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றி பேசுகிறது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் மதி , தனது அர்ப்பணிப்பு, பொறுமை, கடின உழைப்பால் அனைவரையும் கவர...

சி.சத்யா இசையில் பாடல் அரங்கேற்றம் நிகழ்த்தும் ‘ஆட்டிசம் சைல்ட்’ மானஸி!

News
வள்ளலார் வருவிக்க உற்றநாள்! கவர்னர் மாளிகையில் சி.சத்யா இசையில் பாடல் அரங்கேற்றம் நிகழ்த்தும் 'ஆட்டிசம் சைல்ட்' மானஸி! சென்னை: ஒவ்வொரு ஆண்டும் வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளார் வருவிக்க உற்ற நாளை (அக்டோபர், 5) உலக ஒருமைப்பாட்டு தினமாக உலகெங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு, அவருடைய 202ஆவது வருவிக்க உற்றநாளை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, பிரபல இசையமைப்பாளர் சி. சத்யா தலைமையிலான Sound of Sanmarga இசைக்குழுவின் சிறப்பு இசை நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தான் இசையமைத்த வள்ளலார் பாடல்களை இசையமைப்பாளர் சி. சத்யா வழங்க உள்ளார் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பிக்க உள்ளார். மேலும், இச...

Special Message to Audiences and Fans from Director James Cameron!

News
Exclusive Sneak Peek of Avatar: Fire and Ash and a Special Message to Audiences and Fans from Director James Cameron to Accompany Theatrical Re-Release of Avatar: The Way of Water Starting 2nd October for Only 1 Week In celebration of the return of Avatar: The Way of Water to theatres, audiences are in for a once-in-a-lifetime experience. Moviegoers will be treated to a special, never-before-seen exclusive preview from James Cameron’s upcoming epic, Avatar: Fire and Ash — only available on the big screen. Before the film begins, fans will also enjoy a personal message from Academy Award–winning filmmaker James Cameron, offering a behind-the-scenes look at the next breathtaking chapter in the Avatar saga. The exclusive scene begins with the Sully family alongside Spider journeying ...

உமாபதி ராமையா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

News
கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் நிறுவனம் இணையும் Production No.6 பூஜையுடன் துவக்கம்! OTT தளத்தில் சிறந்த வரவேற்ப்பை பெற்ற “ராஜா கிளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, சிறந்த வரவேற்பைப் பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் உமாபதி ராமையா, தற்போது தம்பி ராமையாவுடன் இணைந்து தனது இரண்டாவது படைப்பை இயக்குகிறார். கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 3, 2025) பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. Production No.6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம், அரசியல் திரைப்படமாக உருவாகவிருக்கிறது. அதிலும் நகைச்சுவை, பொழுதுபோக்கு கலந்த படைப்பாக ரசிகர்களைக் கவரவுள்ளது. இப்படத்தில் நட்டி சுப்ரமணியம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர...

காந்தாரா சேப்டர் 1 _ விமர்சனம்

Reviews
  காந்தாரா சேப்டர் 1 _ விமர்சனம் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப்பகுதியான காந்தாரா,  சிவன் தவம் செய்வதற்காக பார்வதி தேவியால் கொடுக்கப்பட்டது என்று அந்தப் பகுதியில் வசிக்கும் மண்ணின் மைந்தர்களான ஆதிவாசிகள் நம்புகிறார்கள். வீரத்திலும் போர்க்கலையிலும் சிறந்து விளங்கும் இவர்களை அவ்வளவு எளிதில் யாராலும் வென்று விட முடியாது. இந்தக் கூட்டத்தில் ஒருவராக திகழ்கிறார் ரிஷப் ஷெட்டி. காந்தாரா வனப்பகுதியின் அருகிலேயே பாங்காரா என்ற சிறு நாடு இருக்கிறது. இந்த நாட்டின் மன்னராக இருந்து ஜெயராமன் ஆட்சி செய்து வருகிறார். இவரது மகன் குல்சன் தேவய்யா, மகள் ருக்மணி வசந்த். இளவரசராக இருக்கும் மகன் குல்சன் தேவய்யாவுக்கு மகுடம் சூட்டி மன்னர் ஆக்குகிறார் ஜெயராமன். எப்போது பார்த்தாலும் சோம பானம் அருந்தியபடி போதையில் பெண்களுடன் கூத்தடித்து வரும் தேவய்யாவுக்கு ஈசனின் தோட்டமான காந்தாராவை கை...
CLOSE
CLOSE