Saturday, November 28

Blog

இயக்குநர் மணி ரத்னமிடம் இருந்து பாராட்டு பெற்ற ’18 மைல்ஸ்’ படக்குழுவினர்!

இயக்குநர் மணி ரத்னமிடம் இருந்து பாராட்டு பெற்ற ’18 மைல்ஸ்’ படக்குழுவினர்!

News
இயக்குநர் மணி ரத்னமிடம் இருந்து பாராட்டு பெற்ற '18 மைல்ஸ்' படக்குழுவினர்! உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள '18 மைல்ஸ்' கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள '18 மைல்ஸ்'-ல் இருந்து 14 நிமிடங்கள் கொண்ட புரோலாகை சமீபத்தில் திங்க் மியூசிக் வழங்கியது. இது '18 மைல்ஸ்' மீதான எதிர்பார்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இயக்குநர் மணி ரத்னம் '18 மைல்ஸ்' பார்த்துவிட்டு ஒட்டுமொத்த குழுவினருக்கும் தன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பகிர்ந்து கொண்டதாவது, "இயக்குநர் மணி ரத்னம் சார் கொடுத்த பாராட்ட எங்கள் அணியில் உள்ள அனைவருக்குமே மறக்க முடியாதது. மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் புரோலாக் திரையிட...
உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் *புதிய அலுவலகம் திறப்பு விழா!

உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் *புதிய அலுவலகம் திறப்பு விழா!

News
  உத்ரா புரொடக்‌ஷன்ஸ்* நிறுவனத்தின் *புதிய அலுவலகம்*  திறப்பு விழா_! திரைப்பட விநியோக நிறுவனமான உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின், புதிய அலுவலகம் சென்னையில் பிரமாண்டமாக திறக்கபட்டுள்ளது !! தமிழ் திரையுலகில் பல சிறந்த படைப்புகளை, தொடர்ந்து வழங்கி வரும், திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் மற்றும் திரையரங்க வெளியீடு விநியோகம் செய்யும் "உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் *செ.ஹரி உத்ரா* புதிய அலுவலகம் சென்னை *வடபழனி* பகுதியில், *வேலாயுதம்* *காலனி* யில் பிரமாண்டமாக திறக்கபட்டுள்ளது. சிறு திரைப்படங்களில், வித்தியாசமான வெவ்வேறு கதைக் களங்களில் மாறுபட்ட படைப்புகளை உருவாக்கி வரும் படைப்பாளிகள், சிறு படதயாரிப்பாளர்கள் அத்திரைப்படங்களை திரையரங்கில் வெளியீடு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும், *தமிழ்நாடு* , *கேரளா* , *கர்நாடகம்* போன்ற பகுதிகளில் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். உத்ரா புரொடக்‌ஷன்ஸ் ந...
‘GodsJilla’ film begins with a formal pooja!

‘GodsJilla’ film begins with a formal pooja!

News
'GodsJilla' film begins with a formal pooja and celebrates Hero Tharshan's Birthday todayZinema Media and Entertainment Ltd - Dinesh Raj Presents, Co-Produced by Creative Entertainers & Distributors and PGS Productions …Filmmaker Mohan Guruselva’s new age fantasy Rom-Com “GodsJilla” starring Iconic Director Gautham Vasudev Menon & Surrender fame Tharshan commenced with a Pooja Ceremony today.Zinema Media and Entertainment Ltd, a public limited company in media & entertainment, that recently brought out the critically acclaimed film ‘BLACKMAIL’ along with Creative Entertainers and Distributors, spearheaded by producer G. Dhananjeyan, renowned for backing meaningful yet entertaining films, join hands with PGS Productions to present their latest venture, ‘GodsJilla’— a fun-filled ...
மிராய் _ விமர்சனம்

மிராய் _ விமர்சனம்

Reviews
மிராய் _ விமர்சனம் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஸ்ரேயா சரண், தனக்கு பிறக்கும் மகன் ஓர் இனத்தையே காக்க வேண்டிய பெரும் பொறுப்பில் இருப்பதை. ஆனால் அவருக்குப் பிறந்து வளர்ந்து வாலிபனாக உலா வரும் தேஜா சஜ்ஜா சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார். அவரை சந்திக்கும் ரித்திகா நாயக் இந்த உலகையே ஆள்வதற்கு ஆற்றலைத் தரும் ஒன்பது புனித நூல்களை தேடி ஒரு தீய சக்தி கொடூர பலத்துடன் இயங்குவதையும்,  அதை தடுக்க வேண்டிய பொறுப்பு இருப்பதையும் தேஜாவுக்கு சுட்டிக் காட்டுகிறார். இந்தக் கொடூர சக்தியை அடக்கி அழிப்பதற்கு ராமர் காலத்தில் இருந்த மிராய் என்ற ஆயுதத்தை கண்டுபிடித்து எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் ஒன்பது புனித நூல்களை தேடும் தீய சக்தியை அழிக்க இயலும் என்றும் கூறுகிறார். மிராய் ஆயுதத்தை தேடி தேஜா சஜ்ஜா மேற்கொள்ளும் பயணமும்,  அதை கண்டுபிடித்து எடுத்து வந்து  தீய சக்தியை அ...
சர்வதேச பார்வையாளர்கள் மத்தியிலும் நெருக்கமாகும் சித்தார்த்!

சர்வதேச பார்வையாளர்கள் மத்தியிலும் நெருக்கமாகும் சித்தார்த்!

News
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள 'Unaccustomed Earth' என்ற உலகளாவிய தொடரில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்! இந்திய சினிமாவின் பல்வேறு துறைகளிலும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தனது திறமையை நிரூபித்து ஜொலித்து வருகிறார் நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு சினிமா மட்டுமல்லாது பாலிவுட் ரசிகர்களின் மனதிலும் இட்ம பிடித்துள்ளார் சித்தார்த். பெரிய திரையிலும் டிஜிட்டல் தளத்திலும் தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சித்தார்த் தற்போது, ஜும்பா லஹிரியின் விருது பெற்ற சிறுகதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கவுள்ளார். நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடித்த 'சித்தா' மற்றும் '3BHK' ஆகிய படங்கள் உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுக்காக உலகளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அமெரிக்க கதாபாத்...
மலையாள திரையுலகில் நுழையும் நடிகர் டிஎஸ்கே!

மலையாள திரையுலகில் நுழையும் நடிகர் டிஎஸ்கே!

News
  குணச்சித்திர கதாபாத்திரங்களில் தீவிர கவனம் செலுத்தும் நடிகர் டிஎஸ்கே! சின்னத்திரை காமெடி ரியாலிட்டி ஷோக்களில் நான்கு முறை டைட்டில் வென்றவர் நடிகர் டிஎஸ்கே (TSK).. சின்னத்திரையின் வெற்றியை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான காமெடி நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவனம் ஈர்த்து வருகிறார். அந்தவகையில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘லப்பர் பந்து’ படத்தில் கவனிக்கத்தக்க நெகடிவ் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார். ரசிகர்களிடம் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது வெளியாகியுள்ள ‘பாம்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்று நடித்துள்ளார் டிஎஸ்கே. ‘லப்பர் பந்து’ படத்திற்கு பிறகு இந்த படத்திலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் ‘பாம்’ படத்தில் நடித்தது குறித்தும் அடு...
“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

News
“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ! Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "தண்டகாரண்யம்" இம்மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னை கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இந் நிகழ்வினில் நடிகை ரித்விகா பேசியது, இந்த படத்தின் இயக்குனருடன் இது எனக்கு இரண்டாவது படம். புதிய களம், புதிய கதை படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கிறேன். படம் எடுக்கப்பட்டது வித்தியாசமான இடத்தில் அதனால் மிக பெரிய சவால் இருந்தது. திரை விமர்சகர்கள் சிறந்த முறையில் எழ...
நாட்டார் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான  ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம்!

நாட்டார் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம்!

News
நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்' கதாநாயகன் நகுலை மாற்றியது ஏன்? -' தி டார்க் ஹெவன்: இயக்குநர் பாலாஜி பதில்! மக்களிடம் பரவியுள்ள தொன்மங்கள், இதிகாசங்கள்,பழைய மரபுக் கதைகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரைப்படங்கள் வருவது ஹாலிவுட்டில் வழக்கமாகிவிட்ட ஒன்று. இப்போது இது இந்தியாவிலும் தொடங்கி தொடர்ந்து வருகிறது. மக்களிடம் நிலவும் நம்பிக்கைகள் திரை வடிவம் பெறும் போது அப்படைப்பு வழக்கமான வணிக முயற்சிகளில் இருந்து மாறுபட்டு வேறு ஒரு தோற்றம் கொள்கிறது.இவ்வகையில் வெளிவந்த காந்தாரா, கல்கி போன்ற படங்களின் வெற்றி மக்களின் ஆதரவுக்கு சாட்சியமாகியுள்ளது. எனவே திரைத் துறையில் இந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் .அப்படி தமிழ்நாட்டு நாட்டார் கதையை மையமாக வைத்து 'தி டார்க் ஹெவன்' என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்பட...
குமார சம்பவம் _ விமர்சனம்

குமார சம்பவம் _ விமர்சனம்

Reviews
குமார சம்பவம் _ விமர்சனம் சமூகப் பிரச்சனைகளுக்காக போராடும் இளங்கோ குமாரவேலுக்கு,  தனது வீட்டை வாடகைக்கு கொடுக்கிறார் ஜி எம் குமார். அவரது பேரன் குமரன் தங்கராஜுக்கும் இளங்கோவுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் பேரன் குமரனுக்காக படம் எடுக்க,  தன் வீட்டை விற்று பணம் கொடுக்க நினைக்கிறார் ஜி எம் குமார். வீட்டை விற்கும் பணத்தில் ஒரு பகுதியை நண்பன் இளங்கோ குமரவேலுக்கு கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விடுகிறார். இதன் காரணமாக குமரனுக்கு இளங்கோவின் மீது இன்னும் கோபம் அதிகமாகிறது. இந்த சூழ்நிலையில் இளங்கோ குமாரவேல் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். போலீசின் விசாரணை வளையத்தில் சிக்கிக் கொள்கிறார் குமரன் தங்கராஜன். இந்த மர்ம மரணத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக நண்பர்களுடன் தானே புலனாய்வு மேற்கொள்...
பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் “கும்கி 2”!

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் “கும்கி 2”!

News
பென் ஸ்டூடியோஸ் ஜெயந்திலால் காடா தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் “கும்கி 2”; யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை “கும்கி 2” படத்தை பென் ஸ்டூடியோஸ் சார்பில் வழங்கும் ஜெயந்திலால் காடா; பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளியாகும் கும்கி 2; தமிழ் திரையுலகில் யானையை மையமாக கொண்டு மனதில் நிற்கும் கதை சொல்லப்பட்ட படம் “கும்கி”, பதிமூன்று வருடங்களுக்கு பிறகு அதன் அடுத்த பாகமாக “கும்கி 2” வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் பார்வையாளர்களை உணர்ச்சியால் உருக்கி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்ற “கும்கி” திரைப்படம், இன்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. அந்த வெற்றியைக் தொடர்ந்து, மேலும் பரபரப்பான கதைக்களத்துடன் “கும்கி 2” உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார், ஒரு குழந்தைக்கும், சிறிய யானைக்கும் இடையேயான பிணைப்பு தான் இப்படத...
CLOSE
CLOSE