Saturday, November 28

Blog

ஈழத்தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இளையராஜா இசையமைக்கும் “அந்தோனி” திரைப்படம்!

ஈழத்தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இளையராஜா இசையமைக்கும் “அந்தோனி” திரைப்படம்!

News
ஈழத்தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் ஓசை பிலிம்ஸ் வழங்கும் “அந்தோனி” முழுநீளத் திரைப்படம்! ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், நாயகனாக கயல் வின்சன்ட் மற்றும் நாயகியாக காதலிக்க நேரமில்லை TJ.பானு ஆகியோருடன் பெரும்பான்மையான ஈழத்திரைக் கலைஞர்களும் பிரபல இந்தியக் கலைஞர்களும் இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கின்ற புதிய திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார் Maestro “ இசைஞானி” இளையராஜா அவர்கள். அந்தோனி திரைப்படமானது இலங்கை - யாழ்ப்பாணத்தில் கடந்த 05.03.2025 ல் பூசையுடன் ஆரம்பிக்கப்பட்டு, 45 நாட்களுக்கு மேலாக இரவு பகல் பாராது படப்பிடிப்புகள் நடைபெற்று 30.04.2025 ல் நிறைவுபெற்றிருந்தது. திரைப்படத்தின் Post Production பணிகள் சித்திரைமாதம் படத்தொகுப்புடன் (எடிற்றிங்) வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுப் பின்னர் குரல்ப்பதிவுகள் (டப்பிங்) நிறைவுசெய்யப்பட்டு 10.08.2025...
நேர்மறையான பாராட்டுகள் பெற்ற ‘தணல்’ திரைப்படம்!

நேர்மறையான பாராட்டுகள் பெற்ற ‘தணல்’ திரைப்படம்!

News
தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட 'தணல்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது! 'தணல்' படத்தின் ஆழமான உணர்வுகள், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் வலுவான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இந்தப் பாராட்டுகள் மூலம் திரையரங்குகளில் 'தணல்' படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் திரையரங்குகளில் அதிகரித்துள்ளது. 'தணல்' குறித்து முன்னணி எக்ஸ்பிட்டர் பகிர்ந்து கொண்டதாவது, "'தணல்' படம் திரையிடப்பட்ட நாள் முதலே பார்வையாளர்கள் எண்ணிக்கை திரையரங்குகளில் அதிகமாகத் தொடங்கியது. விறுவிறுப்பாகவும் அதேசமயம் மனதைத் தொடும் கதையாகவும் இருப்பதாக படம் பார்த்த பார்வையாளர்கள் சொல்கின்றனர். கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கேற்றாற் போல கூடு...
பாம் _ விமர்சனம்

பாம் _ விமர்சனம்

News, Reviews
பாம் _ விமர்சனம் நடிப்பு: அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, பால சரவணன், சிங்கம் புலி தயாரிப்பு: சுதா சுகுமார் இசை: டி இமான் ஒளிப்பதிவு: பிஎம்.ராஜ்குமார் கதை திரைக்கதை: மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட் வசனம்: மகிழ்நன் பிஎம் இயக்கம்: விஷால் வெங்கட் பி ஆர் ஓ: சதீஷ் (AIM), சிவா காளக்கண்மாய்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் இரண்டு பிரிவினர் மேல் ஜாதி கீழ் ஜாதி என மோதிக் கொண்டு, காளப்பட்டி மற்றும் கம்மாபட்டி என்று இரண்டு கிராமங்களாக பிரிந்து வசிக்கின்றனர். இந்த இரண்டு சமூகத்தினரிடையே எப்போது மோதல் வரும் என்று சொல்ல முடியாது. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இருதரப்பும் சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். உயர் போலீஸ் அதிகாரி,கலெக்டர் என்று பலர் வந்தும் இவர்கள் பிரச்சனையை தீர்க்க முடிவதில்லை. இந்த இரண்டு...
‘அடியே வெள்ளழகி’ ஆல்பம் பாடலை வெளியிட்ட 100 சினிமா பிரபலங்கள்!

‘அடியே வெள்ளழகி’ ஆல்பம் பாடலை வெளியிட்ட 100 சினிமா பிரபலங்கள்!

News
'அடியே வெள்ளழகி' ஆல்பம் பாடலை வெளியிட்ட 100 சினிமா பிரபலங்கள்! கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா நடிப்பில் உருவான "அடியே வெள்ளழகி" பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள் .இதுவரை கலையுலகம் காணாத பிரம்மாண்ட புதுமை இது. வருகிற 12-ஆம் தேதி கட்டெறும்பு சேனலில் இந்தப்பாடல் வெளிவருகிறது .இந்த ஆல்பம் பாடலைக் கட்டெறும்பு ஸ்டாலின் தயாரித்துள்ளார் . அனைவரும் கண்டு மகிழும்படி உருவாக்கப்பட்டுள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் என்கிற மெல்லுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கியுள்ளது. இந்தப் பாடலில் நாயகனாக மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார். இவர்,பில்லாபாண்டி, தேவராட்டம், புலிக்குத்திபாண்டி அங்காரகன், கருப்பு பெட்டி போன்ற பல படங்களில் தோன்றி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அறியப்பட்ட நடிகரான கே.சி.பிரபாத்தின் மகன். மிதுன் சக...
காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக தில்ஜித் தோசாஞ் பாடிய பாடல்

காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக தில்ஜித் தோசாஞ் பாடிய பாடல்

News
சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு  பாடல் பாடியுள்ளார் ! தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார் : “காந்தாரா என்ற அற்புத படைப்பை உருவாக்கிய என் சகோதரர் @rishabshettyofficial க்கு  பெரு வணக்கம். இந்த படத்துடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது, அதை  இப்போது சொல்ல முடியாது. ஆனால் திரையரங்குகளில் வராஹ ரூபம் பாடல் ஒலித்தபோது, பேரானந்தத்தில் கண்ணீர் விட்டேன்.” மேலும் வரவிருக்கும் ப்ரீக்வல் குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய தில்ஜித்.., இசையமைப்பாளர் B. அ...
யோலோ_ விமர்சனம்

யோலோ_ விமர்சனம்

Reviews
யோலோ_ விமர்சனம் CAST Dev Devika Aakash Premkumar Badava Gopi Vj Nikki Subhashini Kannan Praveen Yuvaraj Ganesan  DIRECTOR - S. SAM PRODUCER - MAHESH SELVARAJ (MR Motion Pictures) STORY -RAMS MURUGAN SCREENPLAY - S. SAM, RAMS MURUGAN, PANBU SELVAN, MAHESH SELVARAJ CINEMATOGRAPHER - SOORAJ NALLUSAMI MUSIC - SAGISHANA XAVIER EDITOR - A.L. RAMESH எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரித்திருக்கும் படம் யோலோ. ஆரம்பமே அட்டகாசமாக அமையும் வாய்ப்பு சில திரைப்படங்களுக்கு மட்டுமே அமையும். அப்படி அமைந்த ஓரு படம்தான் யோலோ. ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் தேவிகாவை பெண் பார்க்க வருகின்றனர் விஜே நிக்கியின் குடும்பத்தார். தேவிகாவை பார்த்த நிக்கியின் மூத்த சகோதரி, "இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது" என்று சொல்லி தேவிகாவின் அப்பா ...
உன்னதமான காதல் திரைப்படமாக உருவான “சரீரம்”

உன்னதமான காதல் திரைப்படமாக உருவான “சரீரம்”

News
உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !! G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன் சரீரத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை, இந்த கருத்தை ஆழமாக பேசும் படைப்பாகவும் இளமை துள்ளும் காதல் படைப்பாகவும் இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள். ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண...
ZEE5-ல் ஸ்ட்ரீமாகும் வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்”!

ZEE5-ல் ஸ்ட்ரீமாகும் வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்”!

News
வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது! ~ T. ராஜா வேல் இயக்கத்தில், S. விஜயபிரகாஷ் தயாரிப்பில் SK Productions சார்பில் உருவான ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தில், தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 19 முதல் ZEE5 தமிழ் ஓடிடியில் ஸ்ட்ரீமாகிறது ~ இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி வெளியீடாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “ஹவுஸ் மேட்” தமிழ் திரைப்படத்தை வெளியிடவுள்ளது. ஹாரர், ஃபாண்டஸி மற்றும் காமெடி ஆகிய மூன்று ஜானர்களையும் கலந்த இந்தப் படம், இயக்குநராக T. ராஜா வேலின் அறிமுக படமாகும். S. விஜயபிரகாஷ் தயாரிப்பில், ல் SK Productions சார்பாக உருவாகியுள்ளது. தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், தீனா, அப்த...

Gandhi Kannadi Team Celebrates Success with Shakthi Film Factory!

News
  From Vision to Victory: Gandhi Kannadi Team Celebrates Success with Shakthi Film Factory What began as a heartfelt vision from director Sherief, following his acclaimed debut Ranam Aram Thavarel, and producer Jayi Kiran of Adhimulam Creations, has now blossomed into a celebrated cinematic success. Released on September 5, Gandhi Kannadi has been receiving glowing reviews and appreciation from audiences for its strong content, authentic performances, and emotional depth. To honor this milestone, distributor B. Sakthivelan of Shakthi Film Factory hosted a special celebration at his office, inviting the complete cast and crew of Gandhi Kannadi. The gathering turned into an evening of heartfelt gratitude, joy, and recognition as the team basked in the success of their collective ef...
செப்டம்பர் 26 ம் தேதி வெளியாகும் ” கிஸ் மீ இடியட் “

செப்டம்பர் 26 ம் தேதி வெளியாகும் ” கிஸ் மீ இடியட் “

News
ஸ்ரீ லீலா - விராட் நடித்த " கிஸ் மீ இடியட் " செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!   செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது " கிஸ் மீ இடியட் "   ஸ்ரீ லீலா நடிப்பில் 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்த " கிஸ் " படம் தமிழில் " கிஸ் மீ இடியட் " என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். மற்றும் ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ஜெய்சங்கர் ராமலிங்கம் இசை - பிரகாஷ் நிக்கி பாடல்கள் - மணிமாறன் இணை இயக்குனர்களாக எலிசபெத் மற்றும் நாகன் பிள்ளைபணியாற்றி உள்ளனர். கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய A.P.அர்ஜுன் தமிழிலும் இயக்கியுள்ளார். கல்லூரி மாணவியான ஸ்ரீ லீலா கல்லூரியில் சக மாணவிகளுடன் சேட்டை செய்த காரணத்திற்க்க...
CLOSE
CLOSE