Sunday, November 29

Blog

பிரபலங்களின் பாராட்டுதல்களை பெற்ற’18 மைல்ஸ்’ திரைப்படம்!

பிரபலங்களின் பாராட்டுதல்களை பெற்ற’18 மைல்ஸ்’ திரைப்படம்!

News
நடிகர்கள் அசோக் செல்வன்- மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள '18 மைல்ஸ்’. இதன் புரோலாக், செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது! 'பேச்சுலர்' படப்புகழ் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், திங்க் மியூசிக் உருவாக்கத்தில், நடிகர்கள் அசோக்செல்வன், மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ளது '18 மைல்ஸ்'. இதன் புரோலாக், செலிபிரிட்டி ப்ரீமியர் சமீபத்தில் திரையிடப்பட்டது. இந்த பாடலின் கவிதைத்துவமான மனதை வருடும் உணர்வுகளுடன் கூடிய '18 மைல்ஸ்'ஸின் பல புரோமோக்கள் வெளியாகி கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. பாடலில் கதை இடம்பெற்ற 15 நிமிட புரோலோக் காட்சிகள் '18 மைல்ஸ்' கதையின் காதல், நம்பிக்கை, மீண்டு வருதல் போன்ற உணர்வுகள் பற்றிய பார்வையை வழங்கியதோடு உற்சாகத்தையும் அதிகப்படுத்தியது. நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், ...
இந்தியா முழுவதும் ஒலிக்கும் குரல்களின் கலைஞன் ஆர்.பி. பாலா

இந்தியா முழுவதும் ஒலிக்கும் குரல்களின் கலைஞன் ஆர்.பி. பாலா

News
  இந்தியா முழுவதும் ஒலிக்கும் குரல்களின் கலைஞன் ஆர்.பி. பாலா! இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, நான் — ஆர்.பி. பாலா — என் வாழ்க்கையை சினிமாவை பன்மொழிகளில் கொண்டு செல்லவும், தாக்கமிக்கதாகவும், உணர்ச்சிகரமாகவும் மாற்றுவதற்காக அர்ப்பணித்துள்ளேன். டப்பிங் இயக்குநர் மற்றும் தமிழ் வசன எழுத்தாளர் ஆக 100-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளேன். இந்தப் பயணம் எனக்கு ஒரு ஆர்வம், துல்லியம், பெருமை ஆகியவற்றின் கலவையாக இருந்தது. சமீபத்திய எனது படைப்புகள் நான் உரையாடல்களை உயிர்ப்பூட்டிய சில சமீபத்திய திரைப்படங்கள்: • பரோஸ் • ஜன கண மன • நேறு • ஆடு வாழ்வு (Aadu Jeevitham) • மஞ்சும்மல் பாய்ஸ் • வாழ • லூசிபர் 2: எம்புரான் • தொடரும் • நரிவேட்டா சமீபத்தில், லோகா: அத்தியாயம் ஒன்று — சந்திரா என்ற துணிச்சலான மலையாள சூப்பர் ஹீரோ படம், ஆகஸ்ட் 28, 2025 அன்று இந்தியா முழுவதும் வெளியானது. இந்த...
லோகா சாப்டர் 1: சந்திரா _ விமர்சனம்

லோகா சாப்டர் 1: சந்திரா _ விமர்சனம்

Reviews
லோகா சாப்டர் 1: சந்திரா _ விமர்சனம் செவி வழி சொல்லப்படும் நாட்டுப்புறக் கதை ஒன்றை, நவீன காலத்துக்கு கொண்டு வந்து அட்டகாசமான தொழில்நுட்ப நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் படம் தான் 'லோகா'. பெங்களூருவில் தன் நண்பர்களுடன் வசிக்கிறார் நஸ்லன். அவரது வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் குடி வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். அவருடன் பழக ஆசைப்படும் நஸ்லன், நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைப்பு விடுக்க, கல்யாணியும் அதை ஏற்றுக் கொண்டு பார்ட்டிக்கு வருகிறார். அந்தப் பார்ட்டியில் போதைப் பொருட்கள் புழங்குவதாகச் சொல்லி சோதனை நடத்துவதற்கு வருகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாண்டி (மாஸ்டர்). நஸ்லன், கல்யாணி மற்றும் நண்பர்களுடன் இன்ஸ்பெக்டர் சாண்டிக்கு ஏற்படும் உரசல் பெரிதாகிக் கொண்டே போகிறது. அதே சமயம் நஸ்லன் _கல்யாணி நட்பும் பலப்பட்டுக் கொண்டே வருகிறது. கல்யாணியிடம் சில ஆச்சரியமான சக்த...
சர்வதேச தரத்தில் உருவான ‘மிராய்’ திரைப்படம்!

சர்வதேச தரத்தில் உருவான ‘மிராய்’ திரைப்படம்!

News
"மிராய் படத்தில் அதிவேக சண்டைக் காட்சிகள் உள்ளன" - தேஜா சஜ்ஜா! தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தேஜா சஜ்ஜா பேசியபோது, “அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இதுவரை இப்படத்திற்காக கொடுத்த ஒத்துழைப்பை மேலும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் மிராய். ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன; அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயத...
வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் ‘கார்மேனி’!

வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் ‘கார்மேனி’!

News
கார்மேனி செல்வம்' தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கார்மேனி செல்வம்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியாவும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த கலகலப்பான குடும்ப திரைப்படமாக 'கார் மேனி செல்வம்' உருவாகிறது. திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் ராம் சக்ரி, "அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய படமாக 'கார் மேனி செல்வம்' உருவாகி வருகிறது. அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு (சமுத்திரக்கனி) திடீரென்று பணத்தாசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும் போது அவரது வாழ்வி...
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக தேர்வு!

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக தேர்வு!

News
‘சத்ய ஜோதி’ T.G. தியாகராஜன், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (Tamil Film Active Producers Association) தலைவராக ஒரு மனதாக தேர்வு! தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், ஆகஸ்ட் 2020-ல் ‘இயக்குனர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களால், பல முன்னணி தயாரிப்பாளர்களுடன் இணைந்து தோற்றுவிக்கப்பட்டது. இன்று இந்த சங்கம் 365-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பெரிய சங்கமாக வளர்ந்து தனது உறுப்பினர்களுக்கு பல சேவைகளை செய்து வருகிறது. தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளம் (FEFSI) மற்றும் அதை சார்ந்த அனைத்து சங்கங்களுடனும், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கங்களுடன் இணைந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது. அதனால் தான், இன்று இந்த சங்கத்தை மத்திய அரசும், மாநில அரசும் அங்கீகரித்து, சினிமா துறை சார்ந்த அனைத்து கலந்துரையாடல்கள் மற...
ஹாலிவுட் குழுவுடன் இணையும் “தி பாரடைஸ்”  படக்குழு !

ஹாலிவுட் குழுவுடன் இணையும் “தி பாரடைஸ்”  படக்குழு !

News
ஹாலிவுட் குழுவுடன் இணையும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தி பாரடைஸ்”  படக்குழு !! நேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத  அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ்  – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்”  படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது !! நேச்சுரல் ஸ்டார் நானி, தனது மிகப்பெரிய கனவு முயற்சியான “தி பாரடைஸ்” படத்திற்காக முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறார். தசரா புகழ் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க, சுதாகர் சேருகூரி தயாரிப்பில், எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் இந்த ஆக்சன் டிராமாவை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் இரண்டு அதிரடியான பர்ஸ்ட்-லுக் போஸ்டர்கள், அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் என்கிற பட உருவாக்க காட்சிகள், படத்துக்கான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு வெளியான முதல் கிளிம்ப்ஸே காட்சியிலேயே, தி ...
“‘காந்தி கண்ணாடி’  அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும்”_இயக்குநர் பாலாஜி சக்திவேல்!

“‘காந்தி கண்ணாடி’ அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும்”_இயக்குநர் பாலாஜி சக்திவேல்!

News
“கே.பி.வை பாலா கொலிவுட்டில் கண்டெண்ட் டிரிவன் ஸ்டார் ஆகிறார்” – இயக்குநர் பாலாஜி சக்திவேல் தமிழ் திரைப்பட உலகில் தனது புதுமையான கதையம்சங்களால் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். சினிமா இயக்கத்தில் சாதனை படைத்த அவர், தற்போது நடிகராக திகழ்ந்து, இயல்பான மற்றும் உண்மையான நடிப்பால் பாராட்டுகளை குவித்து வருகிறார். எந்த படத்திலும் அவர் தோன்றுவது அந்த படத்துக்கே கூடுதல் நிறைவை வழங்கும் “லக்கி சார்ம்” என்று பாராட்டப்படுகிறார். சமீபத்தில் வெளிவந்த குடும்பஸ்தன் மற்றும் டிஎன்ஏ படங்களில் பார்வையாளர்களின் மனதை கவர்ந்த அவர், தற்போது காந்தி கண்ணாடி படத்தின் மூலம் மேலும் ஒரு முறை ரசிகர்களின் இதயங்களை வெல்ல தயாராக இருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தின் விளம்பர காட்சிகளிலேயே சினிமா ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளார். படத்தைப் பற்றி பேசும்போது பாலாஜி ச...

இயக்குநர் லிங்குசாமியின் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா’!

News
““கமல் சாருடன் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யுங்கள்” ; நூல் வெளியீட்டு விழாவில் பகிரங்கமாகவே கோரிக்கை வைத்த இயக்குநர் லிங்குசாமி! தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குநர்களில மிக முக்கியமானவர் இயக்குநர் லிங்குசாமி. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி, தன் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். இவருக்கு இயக்குநர் என்பதையும் தாண்டி கவிஞர் என்கிற இன்னொரு முகமும் உண்டு. சொல்லப்போனால் அவருக்குள் இருந்த கவிஞர்தான் அவரை சினிமாவுக்காக சென்னைக்கு அழைத்து வந்ததே என்று சொல்லலாம். அப்படி தனக்குள் இருந்த கவிதைக்கு ஹைக்கூ வடிவம் கொடுத்து ஏற்கனவே இரண்டு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. தற்போது அவரது ஹைக்கூ கவிதைகளின் மூன்றாவது தொகுப்பாக ‘பெயரிடப்படாத ஆறுகள்’ என்கிற பெயரில் லிங்கூ-3 புத்தகத்தை தொகுத்து எழுதியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி. இந்த கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சென...
“பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

“பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

News
GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. GEMBRIO PICTURES சார்பில் ஷரைலி பாலகிருஷ்ணன் பேசியதாவது… எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம். இந்தப்படம் பார்த்தபோது எங்களுக்குப் புரிந்தது – இந்தப்பட...
CLOSE
CLOSE