Sunday, November 29

Blog

‘இந்திரா’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘இந்திரா’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Uncategorized
'இந்திரா' திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! JSM Movie Production, Emperor Entertainment நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக்  தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் இந்திரா. சீரியல் கொலை பின்னணியில் மிரட்டலான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தனியார் மாலில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை,  ஊடக நண்பர்களுடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.., இசையமைப்பாளர் அஜ்மல் பேசியதாவது… இந்தப்படத்தின் கதை சொன்ன போதே சவாலாக இருக்கும் என்று தோன்றியது. ஷூட் முடித்துத் தந்த போது,  எல்...
‘காந்தா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்!

‘காந்தா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்!

News
ஸ்பிரிட் மீடியா தயாரிக்கும் வரலாற்றுத் திரைப்படமான படமான “காந்தா” மூலம் தமிழில் பிரமாண்டமாக அறிமுகமாகிறார் பாக்யஸ்ரீ போர்ஸ் !! இந்திய சினிமாவின் புதிய திறமைகளில் ஒருவராக வேகமாக வளர்ந்து வரும் பாக்யஸ்ரீ போர்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்படும் பீரியாடிக் படமான “காந்தா” மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரகனி முதன்மை வேடங்களில் நடிக்க, விமர்சகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். 1950களின் சென்னையின் கலாச்சாரப் பின்புலத்தில் நடைபெறும் “காந்தா” திரைப்படம், கண்ணைக் கவரும் காட்சிகள், உணர்ச்சி பூர்வமான கதைக்களத்துடன், அடையாள சிக்கல், ஈகோ போராட்டம், காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு அழுத்தமான கதையை சொல்லும் திரைப்படமாகும். பாக்யஸ்ரீ, அந்தக் காலத்தின் சீரிய நயத்...
‘காந்தா’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

‘காந்தா’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

News
நடிகர் துல்கர் சல்மானின் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது! செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. மனதிற்கும் செவிக்கும் இன்பம் சேர்க்கும் வகையில் ஆர்டி பர்மன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதனின் கோல்டன் மெலோடிஸூக்கு மாடர்ன் ஹார்ட்பீட் சேர்த்து இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜானு சாந்தர். 'மரியான்' படத்தில் 'எங்க போன ராசா...' உள்ளிட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்த பாடலாசிரியர் குட்டி ரேவதி உணர்வுப்பூர்வமான ஆழமான பாடல் வரிகளை இதில் கொடுத்துள்ளார். கூடுதல் பாடல் வரிகளை சிவம் மற்றும் தீபக் கார்த்திக் குமார் எழுதி, இந்தப் பாடலுக்கு மேலும் அழகூட்டியுள்ளனர். பிரதீப் குமார் மற்றும் என்கே பிரியங்காவின் உணர்ச்சிப்பூர்வமான குரல...
2025ம் ஆண்டில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் வார் 2

2025ம் ஆண்டில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் வார் 2

News
வார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு இந்தியளவில் துவக்கியதை ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆரின் அதிரடி புரோமொ உடன் யஷ் ராஜ் நிறுவனம் அறிவித்துள்ளனர்! யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வார் 2' . 2025ம் ஆண்டில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாக வார் 2 அமைந்துள்ளது. பெரிய பொருட்செலவில் பான் இந்திய அதிரடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவை இந்தியளவில் உள்ள திரையரங்குகளில் துவங்கியதை, ஹ்ரித்திக் ரோஷன் , ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கபீர் மற்றும் விக்ரம் கதாபாத்திரங்களில் களமிறங்கும், பரபரப்பான புரோமொ காட்சியுடன் யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள வார் 2, வரலாற்று சிறப்புமிக்க யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்சில் இது ஆறாவது பாகமாக இணைகிறது . இதற்கு முன் இந்த யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்சில்...

ஜியாவின் ‘‘என்னடி ஆச்சு உனக்கு’’ இசை ஆல்பம் வெளியானது!

News
ஜியாவின் ‘‘என்னடி ஆச்சு உனக்கு’’ இசை ஆல்பம் வெளியானது! மூத்த பத்திரிகையாளும் குறும்பட இயக்குனரும் இசையமைப்பாளருமான ஜியாவின் ‘என்னடி ஆச்சு உனக்கு’ இசை ஆல்பம் வெளியாகியுள்ளது. இந்த பாடலை கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் பார்க்கலாம். இது இன்று இரவு 7 மணிக்கு ஸ்ட்ரீம் ஆகிவிட்டது. ‘கள்வா’, ‘எனக்கொரு wife வேணுமடா’, ‘அவன் இவள்’ ஆகிய குறும்படங்களை எழுதி, இசையமைத்து, இயக்கியவர் ஜியா. இப்போது முதல் முறையாக இசை ஆல்பமான ‘என்னடி ஆச்சு உனக்கு’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். மனதை கொள்ளை கொள்ளும் மெலடி பாடலாக இது உருவாகியுள்ளது. இந்த பாடலுக்கு இசையமைத்து, பாடி, அவரே எழுதியிருக்கிறார். இசை வடிவமைப்பு பணிகளை மிதுன் காளமேகம் கவனித்துள்ளார். இந்த பாடலுக்கான விஷுவல், ஏஐ தொழில்நுட்பம் மூலம் விக்கி உருவாக்கியுள்ளார். ஆல்பம் ஒருங்கிணைப்பாளராக சூர்யா எஃப்.எக்ஸ். பணியாற்றியிருக்கிறார். மர்யம் தியேட்டர்ஸ் நிறுவனம் ...
கொரில்லாவாக நடிக்க 3 மாதம் பயிற்சி எடுத்த நடிகர் தருண் விஜய்!

கொரில்லாவாக நடிக்க 3 மாதம் பயிற்சி எடுத்த நடிகர் தருண் விஜய்!

News
”கொரில்லாவாக நடிக்க 3 மாதம் பயிற்சி எடுத்தேன்”- ‘குற்றம் புதிது’ சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!* ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் கூறியதாவது, “ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் தன் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க கதைகள் கேட்டுக் கொண்டிருப்பதாக எனக்கு தகவல் வந்தது. அவரை நேரில் சந்தித்து ’குற்றம் புதிது’ படத்தின் கதை சொன்னேன். கதை...
“இனி ஒவ்வொரு வருடமும் கேப்டனின் படங்கள் ரீ ரிலீஸ் பண்ணப்படும்” _ கேப்டன் பிரபாகரன் விழாவில் விஜய பிரபாகரன் வாக்குறுதி!

“இனி ஒவ்வொரு வருடமும் கேப்டனின் படங்கள் ரீ ரிலீஸ் பண்ணப்படும்” _ கேப்டன் பிரபாகரன் விழாவில் விஜய பிரபாகரன் வாக்குறுதி!

News
“நன்றி, மனிதம் என்றால் அதற்கு விஜயகாந்த் என்று அர்த்தம்” ; கேப்டன் பிரபாகரன் விழாவில் நெகிழ்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர்! புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது  இந்த படம். ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார் இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு நேற்று மாலை இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை...
“பிளாக் கோல்டு” படத்தின் first லுக் போஸ்டர் வெளியானது..!

“பிளாக் கோல்டு” படத்தின் first லுக் போஸ்டர் வெளியானது..!

News
MM ஸ்டுடியோஸ் வழங்கும் "பிளாக் கோல்டு" திரைப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியானது..! எட்டு தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றியின் "பிளாக் கோல்டு" திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது..!! MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி வழங்கும், "தீர்ப்புகள் விற்கப்படும்" புகழ் தீரன் அருண்குமார் இயக்கத்தில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A.வெங்கடேஷ், அருள் D சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் "பிளாக் கோல்டு" படத்தின் First லுக் வெளியானது. First லுக்கில் ஒரு படித்த யதார்த்த இளைஞன் போல இருக்கும் நடிகர் வெற்றி, ஆக்ரோசமாக, ரத்தம் தெறிக்க ஒரு எதிரியை வாட்டர் பம்ப் பிளேயர் ரிங்கால் அடித்து வீழ்த்துவதுபோல் உள்ளது. நடிகர் வெற்றியின் ஆக்ரோசமான முகமும், பின்னணியில் கதவு திறந்த நிலையில் இருக்கும் சரக்கு க...
இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!

இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!

News
‘கண்ணோரமே’ ஆல்பம் பாடல் வெளியானதை தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்! ‘கண்ணோரமே’ ஆல்பம் பாடல் வெளியானது! - இசைஞானியிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார். ‘கண்ணோரமே’ என்ற தலைப்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம் வீடியோ பாடலில் சத்யா, சாம்ஸ், வினோதினி, அம்பானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சைந்தவி மற்றும் வி.வி.பிரசன்னா பாடியுள்ள இந்த பாடல் பாண்டிச்சேரி, சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பாரம்பரிய இசைக்கலைஞராக பயிற்சி பெற்று ஏராளமான இசைக்குழுக்களுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகள...
“சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

“சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

News
நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!* செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார். கதையில் களத்தையும் கதாப்பாத்திரங்களையும் பிரதிபலிக்கும் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குந...
CLOSE
CLOSE