Sunday, November 29

Blog

மார்ச்-30ல் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ ரிலீஸ்..!

மார்ச்-30ல் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ ரிலீஸ்..!

News
“தடையிருக்கும் நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்வது ஏன்” ; ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ நாயகன் ரிஜன் சுரேஷ் விளக்கம்..! கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தது அன்றைய தினம் தான். அதேசமயம் அந்த துயரத்துடன் சேர்ந்து ரலப் புரொடக்சன்ஸ் சார்பில் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரபேல் சல்தானாவுக்கு இன்னொரு துயரமும் சேர்ந்துகொண்டது.. ஆம்.. மாண்புமிகு ஜெயலலிதா மறைவதற்கு முன்பு சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார் அல்லவா..? இந்த சமயத்தில் அவர் எப்படியும் உயிர் பிழைத்து விடுவார் என்கிற நம்பிக்கையுடன், சினிமா உலகமும் வாரந்தோறும் படங்களை வழக்கம்போல ரிலீஸ் செய்து வந்தது.. அந்த நம்பிக்கையில் தான், தாங்கள் ஏற்கனவே திட்ட...
ஹிந்திக்கு போகும் “பியார் பிரேமா காதல்”

ஹிந்திக்கு போகும் “பியார் பிரேமா காதல்”

News
ஒரே வார்த்தைக்கு மூன்று வெவ்வேறு மொழிகளில் அர்த்தம் கற்பிக்கும் தலைப்பு கொண்ட ஒரு படம் , மொழி பிராந்தியங்களை தாண்டி செல்வது இயற்கைதான். "பியார் பிரேமா காதல்" என்ற இளைஞர்களை சுண்டி இழுக்கும் தலைப்பில் துரிதமாக தயாராகி வரும் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்க , இளம் இயக்குனர் இலன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே productions ராஜ ராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ள இந்தப் படத்தின் மாற்று மொழி  உரிமையை வாங்க பெரும் போட்டா போட்டி நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் ஹிந்தி உரிமைக்காக தயாராகி கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது. ' காதலுக்கு மொழி அவசியமில்லை.  காதலை பற்றிய படங்களுக்கும்  மொழி அவசியமில்லை. " High on Love" என்று துவங்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளிவந்து சமூக வலைதளங்களில் பெரும் ஹிட் ஆனதின் ப...
சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தேர்தலில் களம் காணும் ” உரிமை குரல் அணி “

சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தேர்தலில் களம் காணும் ” உரிமை குரல் அணி “

News
சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட சின்னத்திரை இயக்குநர் தளபதி தலைமையிலான " உரிமை குரல் " அணி இன்று மனுதாக்கல் செய்தது. இரண்டு வருடங்களாக இயக்குநர் தளபதி சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவராகவும் , சின்னத்திரை கூட்டமைப்பின் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....

டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி

News
நடன இயக்குனர் பாரதி கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் டான்சராக சுமார் 1000 பாடல்களுக்கு  நடனமாடி இருக்கிறார். இவர் பிருந்தா, கல்யாண், ராபர்ட் ஆகிய மாஸ்டர்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார். தற்போது பிக்பாஸ் புகழ் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள “ ஓவியாவ விட்டா யாரு “ என்ற படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து வீரதேவன், பவித்ரன் இயக்கத்தில் தாராவி, ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் நேத்ரா, பா.விஜய் இயக்கத்தில் ஆருத்ரா, தம்பிராமைய்யா இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் “ உலகம் விலைக்கு வருது “ மற்றும் எழில், லிங்குசாமி, பூபதிபாண்டியன், ஆர்.கண்ணன், பன்னீர்செல்வம் போன்ற பிரபல இயக்குனர்களின் படங்களிலும், தெலுங்கில் இயக்குனர் கிரண், இயக்குனர் பரத் ஆகியோரின் படங்களிலும் தற்போது நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள “ நேத்ரா “ படத்தில் நடன இயக்குனராக பணியாற்றி...

அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (தமிழ்)

News
 மார்வல் காமிக்ஸ் அனைத்து தலைமுறை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்த தயாரிப்பு நிறுவனம். மார்வல் காமிக்ஸ் மூலம் திரையில் வந்து நம்மை கவர்ந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களின் மனத்திலும் தனி இடம் உண்டு. அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து நம்மை மகிழ்விக்கும் வகையிலான படைப்பாக கொடுப்பதில் அவேஞ்சர்ஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு வெளிவந்த அவேஞ்சர்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் முன்னர் அவேஞ்சர்ஸ் (2012) , இதன் இரண்டாம் பாகம் அவேஞ்சர்ஸ் அல்ட்ரான் ( 2015) ஆகியவை வெளியாகி வெற்றி பெற்றுள்ளது தற்போது இதன் மூன்றாம் பாகம் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (தமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் ) 22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு ( தாநோஸ் ) மோதும் வகையில் தற்போது வெளியாகவுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள எல்லா கதாபாத்திரங்களு...
நாமக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்

News
நாமக்கல் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதியின் 26ஆவது வருட கலைப்பயணம் மற்றும் 44ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் ஆனந்த் ,செயலாளர் சதீஷ் பொருளாளர் பாலா ஆகியோரின் சார்பாக *மறைந்த முன்னால் மாவட்ட செயலாளர் ரவி அவரது குடும்பத்தார்க்கு 25,000ரொக்க பணம் *தையல்மிஷின் 15, *விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் 3நபருக்கு , *1லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு 100நபருக்கு, *திருநங்கைகள் 50பேருக்கு அரிசி பாத்திரம் சேலை, *துப்புரவு பணியாளர் 100பேருக்கு வேட்டி ,சேலை50, *மின்விசிறி 10நபருக்கு, *ஆட்டோசீறுடை 130நபருக்கு, *இலவச புடவை ,சம்படம் 130பேருக்கு, *4அரசு பள்ளிகளுக்கு தலா 1பீரோ 1டேபில் சேர், *ஸ்கூல் பேக் 120, *டிபன் பாக்ஸ்120பேருக்கு *மூட்டைதூக்கும் தொழிலாளர்கள் 100பேருக்கு வேட்டி துண்டு ,டிபன்பாக்ஸ் ஆகியவை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநி...
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!

மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!

News
“சதர்ன் ஃப்லிம் ஃபேக்டரி” சார்பாக “சஃபீக்” தயாரிப்பில் பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கும் திரைப்படம் “அமுதா”. திடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட “மியூக்கல்-திரில்லர்” படமான இதில் முதன்மை கதாபாத்திரமாக ஸ்ரேயா ஸ்ரீ நடிக்கிறார். இவருடன் அனீஸ் ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர் மற்றும் அசிஸி ஜிப்சன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜேஸ் பனங்கட் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார். “அமுதா” திரைப்படத்திற்கான கதையை 2016 -ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.அர்ஜுன். “அமுதா” படத்திற்கான கதையை எழுதத் தொடங்கும் போது ஆரம்பத்தையும், முடிவையும் மட்டுமே எழுதி இருக்கிறார். பிறகுதான் படத்திற்கான மொத்த கதையையும் எழுதி இருக்கிறார். இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “இயக்குநர் மணிரத்னம் அவர்களின் ‘கன்னத்தில் முத்தமி...
CLOSE
CLOSE