Sunday, November 29

Blog

விஜய் டிவியின்  ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’!

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’!

News
'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தொடர்ந்து  விஜய் தொலைக்காட்சி 'வில்லா டூ வில்லேஜ்' என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை  முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில், 40 நாட்கள் கிராமத்துக்கு சென்று அங்கு வேலை செய்து அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வைத்து  எந்தவித வசதியும் இல்லாமல்  அன்றாடம் வாழ்க்கை நடத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதில், 12 பெண்கள்  கலந்து கொள்கின்றனர். இதுவரை கிராமத்து பக்கமே போகாத இந்த பெண்களை வைத்து முதன் முறையாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும், இறுதியில் கிராமத்து மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். போட்டியின் இறுதி வெற்றியாளரை கிராம பஞ்சாயத்து முடிவு செய்யும். இந்த 12 பெண்களில் சினிமாவில் இருந்து கலந்து கொண்டுள்ள ஒரே பெண், நடிகை சனம் ஷெட்டி மட்டுமே. பெங்...
தமிழ்த் திரையில் சாதிக்கவிருக்கும் பெண்கள் கிரிக்கெட்…

தமிழ்த் திரையில் சாதிக்கவிருக்கும் பெண்கள் கிரிக்கெட்…

News
சினிமாவில் விளையாட்டு எப்போதுமே வெற்றி பெறும் ஒரு சூத்திரம். இதற்கு பல உதாரணங்கள் இருந்திருக்கிறன. அந்த படங்கள் அதிகமாக வெற்றி பெறுவதற்கு காரணம், ஒருவன் கொண்டிருக்கும் பேரார்வம் அனைத்து தடைகளையும் உடைத்து வெற்றிக்கு இட்டு செல்லும் என்ற தத்துவம் தான். இயக்குனராகும் பல வருட கனவில் இருந்த அருண்ராஜா காமராஜ், பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்து இருப்பது மிக பொருத்தமானது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படத்தை பற்றி அதன் இயக்குனரான அருண்ராஜா காமராஜ் கூதும்போது, "இது எனக்கு மிகவும் நெருக்கமான படம், ஏனென்றால் அது வெளிப்படுத்தும் உணர்வுகள் அப்படிப்பட்டவை. சத்யராஜ் சார், இளவரசு சார், ரமா மேடம், முனீஸ்காந்த், அறிமுக நடிகர் தர்ஷன் ஆகியோர் சம...
PACIFIC RIM: UPRISING!  (ஆங்கிலப் படம்)

PACIFIC RIM: UPRISING! (ஆங்கிலப் படம்)

News
ஆபத்து என்பது மனிதக் குலத்திற்கு எந்த ரூபத்திலும், எந்த விதத்திலும், எந்த வகையிலும் வந்திறங்க வாய்ப்புண்டு! நன்மையும் தீமையும் கலந்ததுதானே வாழ்kகை என்பது! எனவே, அம்மாதிரியான தருணங்களில் மனித இனம், உணர்வுரீதியாக உண்டாகும் பிரச்சனைகளால் ஏற்படும் பிளவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல், ஒருங்கிணைந்து ஒன்று கூடி செயல்படும் பட்சத்தில், எத்தகைய சக்தி வாய்ந்த எதிரியையும் கூட எதிர்த்து நின்று வெற்றி கொள்ளலாம் என்பதே இப்படம் தரும் பாடம். Guillermo del Toro இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த Pacific Rim என்கிற திரைப்படம் பற்றி நினைவிருக்கலாம். Pacific Rim: Uprising என்கிற இப்படம் அதன் தொடர்ச்சி. Steven S.DeKnight என்பவர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். முதல் பாகத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில், கடல் பரப்பிலிரிந்து ராட்சச உருவில் முன் பின் கண்டிராத தோற்றத்தோடு சில உ...
தென்னிந்திய திரையுலகின் முக்கியமான எடிட்டர் சேகர் காலமானார் !

தென்னிந்திய திரையுலகின் முக்கியமான எடிட்டர் சேகர் காலமானார் !

News
  மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 22) காலை 6 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இவரது மனைவியின் பெயர் சுந்தரி சேகர். இவருக்கு 3 பெண் குழந்தைகள். தீபலட்சுமி, திலகவதி, நித்யா ஆகிய மூவருக்குமே திருமணமாகிவிட்டது. இவரது இறுதிச்சடங்கு இன்று (மார் 22) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. பாசில், சித்திக் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு ஆஸ்தான எடிட்டராக பணிபுரிந்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் படம் (தச்சோலி அம்பு), முதல் 70 எம்.எம் (படையோட்டம்) மற்றும் இந்தியாவின் முதல் 3டி படமான 'மை டியர் குட்டிச்சாத்தான்' ஆகிய படங்களின் எடிட்டர் இவர். தான் எந்த ஒரு சாதனை செய்தாலும், அதை தன் வேலை தான் பேச வேண்டும், தான் பேசக்கூடாது என்ற குறிக்கோளுடனே வாழ்ந்திருக்கிறார். இவரைப் பற்றி WIKIPEDIA போன்ற இணையங்களில் தகவல்கள் இல்லாதது துரதிஷ்ட...
இயற்கை விவசாய புரட்சிக்கு வித்திட்ட தமிழர்களுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கும் விழா

இயற்கை விவசாய புரட்சிக்கு வித்திட்ட தமிழர்களுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கும் விழா

News
“விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கைமுறை” என்னும் நம்மாழ்வாரின் கருத்தினை  மைய நோக்கமாக கொண்டு, பாரம்பரிய நாட்டு விதைகளை பாதுகாக்கவும், தமிழரின் பாரம்பரிய இயற்கை விவசாய முறையை ஊக்குவிக்கவும், நம் மீது திணிக்கப்படும் உணவு  வியாபார வன்முறையை களைந்து நல்மாற்றத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த  கின்னஸ் உலக சாதனை நிகழ்வினை நடிகர் ஆரி இன்  “மாறுவோம் மாற்றுவோம்” அறக்கட்டளை சார்பில்  “நானும் ஒரு விவசாயி”  என்கிற தலைப்பினை முன்னெடுத்து SATHYABHAMA UNIVERSITY பெருமையுடன் வழங்க, TRANSINDIA MEDIA PVT LTD, WOW CELEBERATIONS  உடன் இணைந்து,  2683  மாணவ மாணவியர் ஒன்று சேர்ந்து 5366 நாட்டு கத்தரி விதைகள் விதைத்து சீனாவின் முந்தைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்தனர். இச்சாதனை  கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதை தமிழனாய், இந்தியனாய் நாம் பெருமை கொள்கிறோம். இந்த உலகச் சாதனையை மக்களுக்கு அறிவிக்கு...
மீண்டும் சுரேஷ் மேனன்

மீண்டும் சுரேஷ் மேனன்

News
சினிமா மீதான காதல் தான் இருக்கும் துறையையும் தாண்டி தன்னை இணைத்துக் கொள்ள வைக்கும். சினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பல அவதாரங்களை எடுத்து சாதித்திருக்கும் சுரேஷ் மேனன், சினிமா மீது அளவு கடந்த காதலை வைத்திருப்பவர். இருபது ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களின் மூலம்  மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார். இது குறித்து சுரேஷ் மேனன் கூறும்போது, "சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு. நான் நடிக்காமல் இருந்த காலகட்டங்களில் பல படங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள், ஆனால் என்னை எதுவும் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பின்னர் எனக்கு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களில் நடிக்க நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. அதில் நடித்ததற்கு நேர்மறை விமர்சனங்களும், பாராட்டுக்களும் கிடைத்தன. தற்போது வரும் இளம் இயக்குனர்கள் சிறப்பான, துணிச்சலான கதாபாத்திரங்களை எழுதுவது மகிழ்ச்சி அள...

PRESS RELEASE FROM RMM FOR NAMAKKAL DISTRICT OFFICE BEARERS LIST

News
கடந்த 15.03.2018 வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற நாமக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஆலோசனை கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட அமைப்பு மற்றும் அதில் பரமத்தி , மோகனுர் ,கபிலர்மலை ,சேந்தமங்கலம், வெண்ணந்தூர், நாமக்கல், பள்ளிபாளையம், நாமகிரிப்பேட்டை, புதுசத்திரம், திருச்சங்கோடு, இராசிபுரம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், கொல்லிமலை, எருமபட்டி   ஒன்றியங்களின் அமைப்புகள் நாமக்கல், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்சங்கோடு, இராசிபுரம் நகரங்களின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலுடன் மேற்கூறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம். ...
CLOSE
CLOSE