Friday, November 27

Blog

புதியதாக துவங்கியுள்ள டெக்னீசியன் யூனியன்

புதியதாக துவங்கியுள்ள டெக்னீசியன் யூனியன்

News
தமிழக திரைப்படத்யாரிப்பாளர் சங்கமும், அவுட்டோர் யூனிட் அசோசியனும் இணைந்து டெக்னீசியன் யூனியன் ஒன்றை துவங்கியுள்ளது.   தமிழ் திரைப்படத்யாரிப்பாளர் சங்கமும், அவுட்டோர் யூனிட் அசோசியனும் இணைந்து புதியதாக துவங்கியுள்ள டெக்னீசியன் யூனியனில் ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தில் இருந்த டெக்னீசியன் யூனியனிலிருந்து விலகி பலரும் இணைந்துள்ளனர். அவர்களுக்கு அதற்கான புதிய உறுப்பினர் அடையாள அட்டையை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவுட்டோர் யூனிட் அசோசியனின் தலைவர் திரு. முத்துசாமி அவர்களும் வழங்கினார்கள்.   தலைவர் விஷால் பேசியது:- புதியதாக துவங்கப்பட்டுள்ள டெக்னீசியன் யூனியன் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள்.உங்களுக்கு என்ன குறைகள், என்ன பிரச்சனைகள் இருந்தாலும் எங்களிடம் நீங்கள் தயங்காமல் கூறலாம்.தயாரிப்பாளர் சங்கம் உங்களுடன் எப்போதும் இருக்கிறது என்றார். ...
தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் – நந்தினி திருமணம்

தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் – நந்தினி திருமணம்

Photos
தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் (ABI & ABI Pictures) - நந்தினி திருமணம் இன்று (27-10-2017, வெள்ளிக்கிழமை) காலை சென்னை திருவான்மியூர் உள்ள ஸ்ரீ ராமசந்திரா  கல்யாண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 8.30க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
3rd BALA KAILASAM MEMORIAL AWARD 2017

3rd BALA KAILASAM MEMORIAL AWARD 2017

News
3rd BALA KAILASAM MEMORIAL AWARD 2017 (for Innovative Use of Media towards Social Causes) Award Ceremony 5.30 pm, Saturday, 11th November, 2017 at Russian Center of Science and Culture, 74, Kasturi Ranga Avenue, Alwarpet, Chennai, Tamil Nadu 600018   The Bala Kailasam Memorial Award (BKMA) was instituted in 2015 by Cinema Rendezvous Trust to celebrate Mr. Bala Kailasam’s spirit and vision. The award carries a citation and a cash portion. Bala Kailasam, fondly known as BK was a highly respected television professional and an activist documentary filmmaker. He was a man of vision who could foresee the impacts of mass media well ahead of the times. His vision of using media for social wellbeing, environmental upkeep & improvement of human conditions made him crea...
களத்தூர் கிராமம் – விமர்சனம்

களத்தூர் கிராமம் – விமர்சனம்

Reviews
போலீஸ் ரெக்கார்டில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம் தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம். களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.. அதேசமயம் நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்ட அவரது உயிர்நண்பன் வீரண்ணாவோ (சுலில் குமார்) சரியான சபல பேர்வழி.. அதனால் உள்ளூரில் பெண் கிடைக்காத அவருக்கு கிஷோரின் உத்தரவாதத்தின் மூலம் பெண் கொடுக்க பக்கத்து கிராமத்தில் ஒரு குடும்பம் முன்வருகிறது.. ஆனால், நண்பனுக்காக பெண் கேட்க, சொன்ன நேரத்தில் கிஷோர் வரமுடியாமல் போக நண்பர்கள் இருவருக்கும் பகை மூள்கிறது. இது ஜெயிலுக்கு சென்ற கிஷோரின் மனைவி யக்னாவை அபகரிக்கும் அளவுக்கு வீரண்ணாவை தூண்டிவிடுகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் வீரண்ணாவை தானே கொல்லவேண்டிய சூழலுக்கு ஆளாகிறார் கிஷோர். அதற்கு பிராயச்சித்தமாக தங்களுக்கு ...

15th CHENNAI INTERNATIONAL FILM FESTIVAL

News
  15th CHENNAI INTERNATIONAL FILM FESTIVAL (14 – 21 December 2017)     Entries are invited for Tamil Feature Film Competition   Entries are invited from Tamil Film Producers for the Tamil Feature Film Competition of 15th Chennai International Film Festival (14th –21stDecember 2017). Films that are censored between 16thOctober 2016 and 15thOctober 2017(both the dates are inclusive) are eligible for selection process for the competition.   The entry forms are available at our website icaf.in and also with Indo Cine Appreciation Foundation Office, No.4, 2nd Floor, E-Block, Gemini Parsn Apartments, Cathedral Garden Road, Chennai – 600 006. Telefax: +91 44 2821 2652or Email: thangaraj_icaf@hotmail.com / iindocine.ciff@gmail.com.   The last dat...
பிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’

பிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’

Photos, Uncategorized
இயக்குநரும்  வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதியின் 'மீன்கள் உறங்கும் குளம்' என்ற ஹைகூ கவிதை நூல் நேற்று (25.10.17) சண்டக்கோழி - 2 படப்பிடிப்பு இடைவேளையில் வெளியிடப்பட்டது.  நடிகர் விஷால் நூலை வெளியிட இயக்குநர் என். லிங்குசாமி பெற்றுக்கொள்கிறார். இந்நூலை தமிழ் ஹைகூ நூற்றாண்டு வெளியீடாக  டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் கவிஞர்கள் பிறைசூடன், அறிவுமதி, பதிப்பாளர் மு.வேடியப்பன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்...
CLOSE
CLOSE