Blog
முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட படம் ‘மரகதக்காடு
தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை 'மரகதக்காடு 'படம் பெற்றுள்ளது
இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.
அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன .
படம் பற்றி இயக்குநர் பேசும்போது,
" அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது . நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில்
ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக...
Mohanlal-Vishal starrer Villain Movie Premiere Show Stills
Special screening of Mohanlal-Vishal starrer Villain happened in Chennai with many from film industry attending it.
இரு பெரும் நடிகர்கள்- மோகன் லால் , விஷால் இணைந்து நடித்த 'வில்லன்' மலையாள திரைப்படத்தின் பிரத்யேக காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
--
Aravind Swamy in “Vanagamudi” Shooting Nears Completion
Arvind Swamy starrer Vanangamudi is getting through the fastest phase of its shooting now. Recently, the entire team completed wrapping up a schedule in Tuticorin, which had a grand song shot in harbour. Director Selva says that a huge set was erected in Tuticorin harbour to shoot the song choreographed by Sridhar alongside many junior artists.
The second schedule of Vanangamudi will be commencing from second week of November in Kodaikanal, where important portions including an edge-seated chasing sequence and a song would be filmed. Following this shoot in Kodaikanal, a 5-day schedule by first week of December in Chennai will wrap up the entire shoot.
The announcement regarding the first look, teaser, audio and trailer followed by worldwide theatrical release will be sooner.
ரஜினிகாந்த் மற்றும் நண்பர்கள் இணைந்து கட்டும் ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆன்மிக பற்றும், ஆன்மிக சுற்றலாவிற்காக இமய மலைக்கு செல்வதும் அனைவரும் அறிந்ததே.
தற்போது, இமய மலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்க்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் கட்டியுள்ளனர்.
இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழா அடுத்த மாதம் நவம்பர் 10 அன்று நடைபெறவுள்ளது. மேலும் அடுத்த வருடம் இந்த மண்டபத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வருவதாகவுள்ளார்....





