Thursday, November 26

Blog

தனஞ்செயன் தயாரிப்பில் , திரு இயக்கத்தில்  ‘ மிஸ்டர் சந்திரமௌலி ‘

தனஞ்செயன் தயாரிப்பில் , திரு இயக்கத்தில்  ‘ மிஸ்டர் சந்திரமௌலி ‘

News
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, 'தயம்', 'பயமா இருக்கு' போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் சந்தோஷ் தற்பொழுது நடிகர் கார்த்திக், கௌதம் கார்த்திக்கின் நடிப்பில் உருவாகவுள்ள ''மிஸ்டர் சந்திரமௌலி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , '' கார்த்திக் சார், கவுதம் கார்த்திக், மகேந்திரன் சார், அகத்தியன் சார்,சதிஷ், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி  ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளதில் எங்களுக்கு பெருமை. இந்த பட்டியலில் நடிகர் சந்தோஷ் சேர்ந்துள்ளார். பல ஜாம்பவான்களோடு சேர்ந்து நடிக்கவுள்ளதில் அவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாபாத்திரம் அவருடையது '' சந்தோஷ் கதாநாயகனாக அறிமுகமான 'கதை திரைக்கதை வசனம் இயக்கம் ' படத்தில் சந்தோஷ்  இயக்குனராக வாய்ப்பு கேட்...
எண்பதிற்கும் மேற்பட்ட திரைகளில் ரீ  ரிலீஸ்செய்யப்படும் ‘சோலோ’

எண்பதிற்கும் மேற்பட்ட திரைகளில் ரீ ரிலீஸ்செய்யப்படும் ‘சோலோ’

News
பிரதி வெள்ளிக்கிழமையன்றும்  பல படங்கள் திரைக்கு வந்துக் கொண்டே தான் இருக்கிறது. வெகு  சில படங்களே மக்களின் ஆதரவை பெற்று அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரீ ரிலீஸ் செய்யப்படும். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து பெஜாய் நம்பியார் இயக்கத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீசான படம் 'சோலோ'. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த நாளிலிருந்தே திரையிட முடியாத நிலை ஏற்பட்டது. அந்த ஒரு நாளில் 'சோலோ' படத்தை  பார்த்த சினிமா ரசிகர்களும் விமர்சகர்களும் படத்தின் எல்லா அம்சங்களையும் ரசித்து மகிழ்ந்தனர். இந்த செய்தி மக்களிடையே பரவி இப்படத்தை காணும் ஆர்வம் அதிகரித்தது.  இந்நிலையில் இன்று முதல் 'சோலோ' படம்  தமிழ்நாடு முழுவதும் எண்பதிற்கும் மேற்பட்ட திரைகளில் ரீ  ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை காண காத்திருக்கும் பெரும் கூட்டத்திற்கு  இது ஒரு சர...
CLOSE
CLOSE