Wednesday, November 25

Blog

சரத்குமாரின் ‘ரெண்டாவது ஆட்டம்’

சரத்குமாரின் ‘ரெண்டாவது ஆட்டம்’

News
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில் பெயர்  போனவர் நடிகர் சரத்குமார். திரையுலகிற்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், நாளுக்கு நாள் அவரது உடலழகு  மெருகேறி கொண்டே போகின்றது. இன்றைய தலைமுறை கதாநாயகர்களுக்கும் அவர் போட்டியாக இருப்பதற்கு அவரின் கட்டுக்கோப்பான உடலமைப்பும் ஒரு மிக முக்கிய காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். சவாலான கதைக்களங்கள் மீது பேரார்வம் கொள்வது மட்டுமில்லாமல் தன்னை அந்த படத்திற்காக முழுவதுமாக அர்ப்பணித்து கொள்வது தான் சரத்குமாரின் சிறப்பம்சம் என்று திரை உலக வர்த்தகர் பலர் கூறுகின்றனர். சரத்குமார் தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு 'ரெண்டாவது ஆட்டம்'. இந்த படத்தின் வேலைகள் வருகின்ற ஜூன் மாதம் முதல் துவங்க இருக்கின்றது. "என்னுடைய சிறு வயது முதல் நான் ஹோலிவுட் நடிகர் அல் பசினோவின் படங்களை பார்த்து தான் வளர்ந்து இருக்கின்றேன். அவருடைய படங்கள் அனைத்தும் எ...
வில்லன் நடிகர் அஜய் கோஷ் மண்டியிட்டு நன்றிகளை  தெரிவித்தார்

வில்லன் நடிகர் அஜய் கோஷ் மண்டியிட்டு நன்றிகளை தெரிவித்தார்

News
'கிளாப்போர்டு புரொடக்ஷன்' சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து நடித்து இருக்கும் திரைப்படம்  'தப்பு தண்டா. இயக்குநர் சிகரம் பாலு  மகேந்திராவின் சீடரான ஸ்ரீகண்டன் இயக்கி இருக்கும் 'தப்பு தண்டா' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில் திருமதி அகிலா பாலு மகேந்திரா, தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குநர் சக்தி சிதம்பரம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (மாநகரம்), இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (8 தோட்டாக்கள்), நடிகர் உதய், இயக்குநர் - நடிகர் பிரவீன்காந்த் மற்றும் தப்பு தண்டா படத்தின் படக்குழுவினர்களாகிய தயாரிப்பாளர் - கதாநாயகன் சத்யா, இயக்குநர் ஸ்ரீகண்டன், கதாநாயகி சுவேதா கய், அஜய் கோஷ், இ ராமதாஸ், ஜான் விஜய், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஒளிப்பதிவாளர் ஏ வினோத் பாரதி, படத்தொகுப்பாளர் எஸ் பி ராஜா சேதுபதி    உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....
சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கும்  பிரமாண்டமான G STUDIO,

சென்னையில் உருவாக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான G STUDIO,

News
தமிழ் திரையுலகின் முதகெலும்பாய் செயல்பட்டு வந்த பல ஸ்டுடியோக்கள் கால போக்கில் மெதுவாக மறைந்து விட்டாலும், தற்போது  பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வேலப்பன் சாவடியில்    நிறுவப்பட்டிருக்கும் பிரமாண்டமான G STUDIO, தமிழ் திரையுலகிற்கு புத்துயிர் அளித்திருக்கின்றது. இந்த ஸ்டுடியோவை நேற்று பல திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் கமல் ஹாசன்   திறந்து வைத்தார். உலக தரத்தில் மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருக்கும் இந்த ஸ்டுடியோ, சென்னை மாநகரத்திற்கு புதியதொரு அடையாளத்தை பெற்று தந்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.  இசைஞானி இளையராஜா குத்து விளக்கு ஏற்றி, சர்வேதச திரையுலகின் கவனத்தை ஈர்க்கும்  இது போன்ற ஸ்டுடியோக்களின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்து கூறினார்.  கோகுலம் குழுமத்தின் நிறுவனர்  திரு கோபாலன் அவர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்களை பற்றியும் இந்த விழாவில்  கமல் ஹாசன்  பேசியது குறிப்பிடத்...
பிச்சுவாகத்தி

பிச்சுவாகத்தி

News
கிராமத்தில் மகிழ்சியாக சுற்றித்திரியும் மூன்று இளைஞர்கள் விளையாட்டாய் ஒரு தவறு செய்கின்றனர்.அதற்கான தண்டணையை அனுபவிக்க காவல்நிலையம் செல்கின்றனர். காவல்நிலையத்திலுள்ள அதிகாரி இவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கேட்கிறார்.இவர்கள் மறுக்கவே, அவர் மிரட்டுகிறார்.இதனால் தங்களை காப்பாற்றிக்கொள்ள கெட்ட வழியில் ஈடுபட்டு பணத்தை தருகின்றனர். ருசிகண்ட பூனைப்போல தீயசெயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறனர்.ஒருகட்டத்தில் சமூக விரோதிகளாகவே மாறிப்போகிறானர். இறுதியில் அவர்கள் வாழ்க்கை மீண்டதா? இவர்களின் வாழ்வை திசைதிருப்பிய அந்த அதிகாரி என்னவானார் ?என்பதையும் ,ஒரு சிறுதவறு அவர்களை எப்படி திசைமாற்றியது என்பதையும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லப்பட்டுள்ளது. படபிடிப்பு கும்பகோணத்தின் சுற்றுவட்டார பகுதிகளிலும் சென்னையிலும் சுட்டெறிக்கும் வெப்பத்தையும் (100°F) பொருட்படுத்தாமல் படம்பிடித்துள்ள...
நடிகர் அபி சரவணன் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்!

நடிகர் அபி சரவணன் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்!

News
  நடிகர் அபி சரவணன் விவசாயிகளுக்கு ஆதவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற   'விவசாயம் காக்க.. விவசாயியை காக்க'  எனும் ஒருநாள் அடையாள  உண்ணாவிரதப் போராட்டத்தில்  கலந்து கொண்டார். ஐல்லிக்கட்டு தடைக்கு எதிராக முதன்முதல் மெரினாவில் அமைதிப்பேரணி நடத்திய 'கேர் அண்ட் வெல்பேர்' அமைப்பு நடிகர் அபிசரவணனுடன் இணைந்து 'விவசாயம் காக்க.. விவசாயியை காக்க' டெல்லியில் போராடிய  விவசாயிகள் தலைமையில்,  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள  உண்ணாவிரதப்  போராட்டத்தில்  ஈடுபடடனர். இதில்  ஏராளமான மாணவர்கள் இளைஞர்களுடன்  'சாயம்' இயக்குனர் ஆண்டனி,  'பளஸ் ஆர் மைனஸ்' இயக்குனர் ஜெய் யசோத், எடிட்டர் கோபி, கவிஞர் மதுரா மற்றும்  நடிகை ஐஸ்வர்யா ஆகியோர்  கலந்துகெணாடனர். போராட்டத்தில் ஒருங்கணைப்பாளர்கள் சிவா மற்றும் சிந்துராம், அபிசரவணன்  மற்றும் ஆம்ஆத்மி  சந்தரமோகன் போன்றோர் விவசாயிகளுக்கு ஆதவாக தங்...

பெஞ்ச் பிலிக்ஸ் வெளியிட்டிருக்கும் ‘திசையறியார்’ குறும்படம்

Uncategorized, Videos
https://www.youtube.com/watch?v=emFyvFTxWeA&feature=youtu.be வலுவான கருத்துக்களை தங்களின் தரமான குறும்படங்கள் மூலம் மக்களின் உள்ளங்களில் விதைத்து வரும்  பெஞ்ச் பிலிக்ஸ் நிறுவனத்தின் புகழ், நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகின்றது.  சினிமாவில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு திறமையான படைப்பாளிக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி கொண்டிருக்கிறது பெஞ்ச் பிலிக்ஸ் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிறுவனத்தின் அடுத்த படைப்பு, இயக்குநர்கள் சுந்தர் மற்றும் ஜி பி ஆர் கோபி இயக்கி இருக்கும் 'திசையறியார்' குறும்படம். வெளிநாட்டு வேலை என்றாலே சொகுசு வாழ்க்கை தான் என்று பலரும் எண்ணி வருகின்றனர். துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என சொந்த நாட்டை விட்டு பணத்திற்காக  பலர் உலகம் முழுதும் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.  ஆனால்  அவர்களின் உண்மை நிலவரம் என்ன என்பதை மனதை தொடும் வகையி...
‘சீயான்’ விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம்

‘சீயான்’ விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் முகாம்

News
நடிகர் சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொட்டிவாக்கம் YMCA ஆண்கள் மேல்நிலை பள்ளி கலையரங்கில், தென்சென்னை விக்ரம் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ‘ஸ்கெட்ச்’ படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன் மற்றும் இயக்குநர் விஜய் சந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இவர்களுடன் நடிகர் விக்ரம் அவர்களின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றத்தின் தமிழக தலைவர் திரு M சூரிய நாராயணன் மற்றும் பொருளாளர் திரு V கலையழகன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இவ்விழாவில் சீயான் விக்ரம் அவர்களின் ரசிகர்களுக்காக, இயக்குநர் D R உதயா என்பவர் இயக்கத்தில், சரண் குமார் இசையமைப்பில் உருவான ‘ஏனோ உந்தன் ரசிகன் நானோ’ என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டது. பின்னர் ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்து பேசிய இயக்குநர் விஜய் சந்தர், ‘சீயான் விக்ரம் ‘ஸ்கெட்ச்’...
CLOSE
CLOSE