Wednesday, November 25

Blog

உலகிலேயே மிகப்பெரிய பரதநாட்டியம் – பரதம் 5000.

உலகிலேயே மிகப்பெரிய பரதநாட்டியம் – பரதம் 5000.

News
  ஏப்ரல் 14ம் தேதி வெள்ளிக்கிழமை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் பரதம் 5000 என்ற தலைப்பில் 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.பத்மபூஷன் பத்மா சுப்பரமணியம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு வேல்ஸ் பல்கலைகழக வேந்தர் திரு. ஐசரி கணேஷ் தலைமை வகித்தார். VGP குழுமத்தின் தலைவர் திரு. V.G. சந்தோஷம், சுற்றுலா ஆர்வலர் மதுரா டிராவல்ஸ் திரு. V.K.T. பாலன், சேவைரட் குழம நிர்வாக இயக்குனர் திரு. வினோத் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். இந்த பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி மும்பை, டில்லி, பெங்களூரு மற்றும் மலேசியா போன்ற பல இடங்களில் இருந்து கிட்டதட்ட 5000 மாணவர்கள் திருக்குறள் பாடலுக்கு தொடர்ந்து 26 நிமிடம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தனர்.கின்னஸ் BOOK OF RECORDS சார்பாக பிரதிநிதிகள் நேரில் வந்து GUINNESS சான்றிதழ் வழ...
Actress Sakshi Agarwal Inaugurates Ace Studioz Salon & Spa At Akkarai ECR

Actress Sakshi Agarwal Inaugurates Ace Studioz Salon & Spa At Akkarai ECR

News
Chennai 14th April 2017 : Ace Studioz (Premium Saloon) at Shop in a Park, Sea Cliff Avenue, No.1, Shollinganallur, E.C.R Link Road, Akkarai, Chennai – 119. Salon is inaugurated by Actress” Sakshi Agarwal”.   The launch was attended by city socialites Dr.Manoj Beno,Sangeetha Sundaram, Nazia syed,Sahithya kept the crowd alive with her cheerful Emcee Skills.The launch was followed by a happening after party.   The salon stands tall on the ECR main Road in the posh Sea  Cliff Avenue. Aesthetically done interiors and state of the art beauty treatments at pocket friendly price definitely makes this place an affordable luxury spa and salon.    The auto industry landed to Aesthetic industry which began with the beautiful friendship between Mr. Karthik who hails from Chennai and popularly kn...
வீராசாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மொரிசியஸ் துணை குடியரசுத் தலைவர்

வீராசாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மொரிசியஸ் துணை குடியரசுத் தலைவர்

News
மொரிசியஸ் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் மேதகு திரு. பரமசிவம்பிள்ளை வையாபுரி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார். திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சர் திரு. ஆற்காடு வீராசாமி அவர்களின் முத்து விழா (81வது பிறந்த நாள்) வருகிற 21ம் தேதி (21.4.2017) நடை பெறுவதை கேள்விப்பட்டு அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முன் கூட்டியே வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின் போது Dr.கலாநிதி வீராசாமி, திருமதி கஸ்தூரி விராசாமி, Dr. VRS சம்பத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்....
விஜய் சேதுபதியின் 25ஆவது படம் “சீதக்காதி”.

விஜய் சேதுபதியின் 25ஆவது படம் “சீதக்காதி”.

News
குறுகிய காலத்தில் சிறந்த நடிகர், வர்த்தக ரீதியாக நம்பகத்தன்மை கொண்ட நடிகர், திரை உலகில் எல்லோரையும் அனுசரித்து அரவணைத்து போகிறவர் என்று எல்லா புகழும் ஈன்ற நடிகர் விஜய் சேதுபதி. இவரது 25ஆவது படம் "சீதக்காதி".இந்த படத்தை இயக்குபவர் ,"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் மூலம் திரை உலகின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் பாலாஜி தரணிதரன் .விஜய் சேதுபதியும், பாலாஜி தரணிதரனும் இணையும் இரண்டாவது படம் " சீதக்காதி". Passion studios  என்கிற பட நிறுவனத்தின் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், மற்றும் அருண் வைத்தியநாதன் தயாரிக்கும் "சீதக்காதி" கதை அமைப்பில் மிக வித்தியாசமானது என்று கருதப்படுகிறது. " சீதக்காதி" படத்தின் கதைக்கு விஜய் சேதுபதி மிக மிக பொருத்தமானவர். நாங்கள் இணையும் இரண்டாவது படம் இது என்பதையும் தாண்டி , இந்த கதாப்பாத்திரத்துக்கு விஜய் சேதுபதி உயிர் வடிவம் கொடுக்க போகிறார் என்பதே எனக்...
Adiye Azhage – First Look released by Vijay Sethupathi

Adiye Azhage – First Look released by Vijay Sethupathi

News, Uncategorized
Adiye Azhage is all about a north Madras boy who finds his dream life partner and tries to impress her. What happens to his love life remain a suspense. The suspense will get revealed with some twists as Audience watch the film...    This pilot film running about 30 mins was made  for a leading hero and the director Richard is taking steps to approach him. 
6000க்கும் அதிகமான திரையரங்களில்  ‘பாகுபலி 2′

6000க்கும் அதிகமான திரையரங்களில் ‘பாகுபலி 2′

News
இந்திய சினிமாவே ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் ‘பாகுபலி 2′ படம் திரைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் வெளியாகாத அளவிற்கு அதிகமான திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது பாகுபலி 2. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6000க்கும் அதிகமான திரையரங்களில் இப்படத்தை வெளியிட இருப்பதாகவும், அமெரிக்காவில் மட்டும் சுமார் 1000 திரையரங்களுக்கு மேல் இப்படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அமெரிக்காவில் இவ்வளவு தியேட்டர்களில் எந்த ஒரு இந்தியப் படமும் வெளியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் ‘பாகுபலி 2’வின் தெலுங்குப் படம் சுமார் 400 தியேட்டர்களிலும், இந்திப் படம் சுமார் 300 தியேட்டர்களிலும், தமிழ்ப் படம் சுமார் 200 தியேட்டர்களிலும் சுமார் 700 இடங்களில் வெளியாக உள்ளது. கனடாவில் 80 இடங்களில் சுமார் 150 தியேட்டர்கள் வரை படத்தை வெளியிட உள்ளார்கள்...
CLOSE
CLOSE