Blog
ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் விஜய் படத்தின் படப்பிடிப்பு
விஜய் படத்தின் படப்பிடிப்பு
சென்னையில் இருக்கிற ஸ்டுடியோக்கள் எல்லாமே அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறிக் கொண்டிருக்கிறது.
சினிமாக்காரர்கள் படப்பிடிப்பு நடத்த ஸ்டுடியோக்கள் இல்லாமல் அலாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பிரச்சனைகளுக்கு விடிவுகாலமாக ஆரம்பிக்கப்பட்டது தான் ஆத்தியா ராம் ஸ்டுடியோஸ்.
பட அதிபரான ஆதித்யா ராம் ஈ.சி ஆர் ரோட்டில் ஆரபித்த இந்த இடத்தில்தான் தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன், புலி உட்பட பல படங்களின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் துவங்கி நடைபெற்று வருகிறது. மற்றும் எராளமா படங்களின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது....
விவேகானந்த நவராத்திரி மற்றும் தெய்வீக புத்தக திருவிழா 2017
விவேகானந்த நவராத்திரியின் நான்காவது நாள், ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்களின் பஜனையுடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளிருந்து, பிரம்மசாரி ஆதி சைதன்யாவாசித்தார்.
சுவாமி அபவர்கானந்தர், ஆசிரியர், ஸ்ரீ ராமகிருஷ்ணா விஜயம், சுவாமி விவேகானந்தரின் சென்னை சீடர்கள் பற்றி பேசினார். சுவாமிஜி விஜயம் செய்த பொழுது,சென்னை பக்தர்கள் தான் முதன் முதலில் அவருடைய மகத்துவத்தை அடையாளம் கண்டு கொண்டனர். சிகாகோ சர்வ மத மகாசபைக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர்.
சுவாமிஜி மேற்கில் இருந்தபோதும் கூட, இந்த இளைஞர்கள் அயராது அவரதுநிதி தேவைகளை கவனித்துக்கொண்டனர். புகழுடன் சுவாமிஜி சென்னைக்கு திரும்பிய போதுசென்னை இளைங்கர்கள் பிரம்மாண்டமானவரவேற்பைவழங்கினர்.சுவாமிஜியின் சொற்களை உத்தரவாக செயல்படுத்தினர். பிரம்மவாதின், பிரபுத்த பாரத்தா போன்ற இதழ்களை தொடங்கி சிறப்பாக நடத்தினர். என...
NTR – Kalyan Ram – Bobby Film Launched
After scoring a solid blockbuster with 'Janatha Garage', Young
Tiger NTR is all set to begin work on his next project. This prestigious #NTR27 project will be produced by Nandamuri Kalyan Ram on NTR Arts banner and K.S. Ravindra (Bobby), who made his debut with 'Power', is going to direct this movie.
The film was formally launched today in Hyderabad, at the new office of NTR Arts. The ceremony was attended by Nandamuri Harikrishna garu, Nandamuri Ramakrishna garu, director V.V. Vinayak, Dil Raju, Shirish, BVSN Prasad, Yalamanchili Ravi, Kilaru Sitish, S. Radhakrishna, Suryadevara Naga Vamsi and others.
The honorary clap was given by NTR while the camera was switched on by Nandamuri Harikrishna garu. Director V.V. Vinayak directed the first shot, which was picturised on the photo...
அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’
ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற தரமான கதையம்சங்களை தேர்ந்தெடுப்பது தான் ஒரு கலைஞனுக்கு அழகு. அந்த கலையில் கைதேர்ந்தவராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகர் அருள்நிதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். இவர் நடித்த முதல் படமான 'வம்சம்' முதல் 'ஆறாது சினம்' திரைப்படங்கள் வரை, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமரசகர்களின் அமோக பாராட்டுகளையும் அருள்நிதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக உலகினர் மத்தியில், தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கும் அருள்நிதி, தற்போது 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்கும் இந்த படத்திற்கு 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்று தலைப்பிட பட்டிருக்கிறது. இந்த தலைப்பு தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பையும், பாராட்டுக...
விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படத்திற்கும் ஒரு வித்தியாசமான தலைப்பு…
'பிச்சைக்காரன்', 'சைத்தான்', மற்றும் 'எமன்' ஆகிய பெயர்கள் யாவும், தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உருவெடுத்து வரும் விஜய் ஆண்டனி நடித்த சில படங்களின் தலைப்புகள். குறுகிய காலத்தில், தென்னிந்திய திரையுலகின் வர்த்தக உலகில், தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை பெற்று இருக்கிறார், இசைமைப்பாளர் - கதாநாயகன் விஜய் ஆண்டனி. ரசிகர்களை கவரக்கூடிய தரமான கதையம்சம், வர்த்தக வெற்றிக்கு தேவையான கதைக்களம், என இந்த இரண்டும் ஒருங்கே இணைந்து இருக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதால், மொழிகளை கடந்து, தென்னிந்திய திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.
தன்னுடைய திரைப்படங்களுக்கு எப்போதுமே வித்தியாசமான தலைப்புகளை தேர்ந்தெடுப்பது விஜய் ஆண்டனியின் தனித்துவமான சிறப்பு. அவருடைய வெற்றிக்கு அதுதான் முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில்...
பிரபுதேவா நாயகனாக நடிக்கும் “ எங் மங் சங் “
வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் “ எங் மங் சங் “ படத்தை தயாரிக்கிறார்கள். தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.. கதாநாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.
இந்த படத்தில் தங்கர்பச்சான் முக்கிய வேடம் ஏற்கிறார். மற்றும் R.j. பாலாஜி ,பாகுபலி பிரபாகர் ( கலக்கேயா) ,சித்ராலட்சுமணன்,கும்கி அஸ்வின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ் ( இவர் காஞ்சனா 2, யோகி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.
இசை - அம்ரீஷ் ..இவர் விரைவில் வர உள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு இசை அமைத்துள்ளார்
கலை - ராஜன்.D
தயாரிப்பு மேற்பார்வை...ஆர்.பி.பாலகோபி
தயாரிப்பு - கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன்,
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ...
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘கடுகு’ திரைப்படம்
தமிழ் திரையுலகிற்கு தரமான திரைப்படங்களை மட்டுமே வழங்க கூடிய இயக்குநர்களுள் ஒருவராக கருதப்படுபவர், இயக்குநர் விஜய் மில்டன். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கடுகு' திரைப்படம், தற்போது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம், ஒரு சராசரி மனிதனின் வாழக்கை, அவனின் காதல், அவன் வாழ்க்கையின் உண்மை, என யதார்த்தமான கதையில் விஜய் மில்டன் இந்த படத்தை உருவாக்கி இருப்பது தான். தரமான கதையம்சங்கள் கொண்ட திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு கொண்டிருக்கும், நடிகர் சூர்யாவின் '2D என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம், இந்த 'கடுகு' படத்தை வருகின்ற கோடை காலத்திற்கு முன் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது. சிங்கம் 3 படத்தோடு இந்த 'கடுகு' படத்தின் டீசரும் ஒளிபரப்பப்படுவது மேலும் சிறப்பு.
"எங்களின் கடின உ...
விஜய் ஆண்டனியின் ‘எமன்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்
ஒரு படத்தின் வர்த்தக அடையாளம் 'U' சான்றிதழ் மூலம் உயரும். விஜய் ஆண்டனி நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் இணைந்து தயாரித்து இருக்கும் 'எமன்' திரைப்படம், தற்போது 'U' சான்றிதழை பெற்று இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தி கொண்டே போகும் 'எமன்' திரைப்படம் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"எமன் திரைப்படம் U சான்றிதழை பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. எல்லா தரப்பு ரசிகர்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு கதாநாயகன் விஜய் ஆண்டனி. தரமான கதையம்சங்கள் நிறைந்த படங்களை மட்டுமே தேர்வு செய்யும் அவருடைய சிறப்பம்சம், எங்களின் 'எமன்' படம் 'யு' சான்றிதழை பெறுவதற்கு பக்கபலமாய் இருந்தது. தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு திரைப்படமாக
எங்களின் 'எமன்' இருக்கும்" என்று பெருமையு...

