Tuesday, November 24

Blog

புதுமுகம் திராவிடன் நடிக்கும்  “ இடி மின்னல் புயல் காதல் “

புதுமுகம் திராவிடன் நடிக்கும் “ இடி மின்னல் புயல் காதல் “

News
வெள்ளைப் பன்றிக்குட்டியை முக்கிய கதாப்பாத்திரமாக்கி அதி நவீன தொழில் நுட்பத்துடன், அமெரிக்க தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து “ ஜெட்லி “ என்ற படம் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. மிகப் பிரமாண்டமாகவும் 3D தொழிற்நுட்பத்துடன் இன்னொரு பரிமாணமான ஐ மேக்ஸ் முறையில் “ ஜெட்லி “தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஜெகன்சாய் இயக்கி வருகிறார். ஜெட்லீ படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் சிவாஜி சினிமாஸ் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்திற்கு “ இடி மின்னல் புயல் காதல் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் திராவிடன் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். நாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு   -  துலீப்குமார். இவர்  என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா உட்பட பல படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணி புரிந்ததுடன் “ ஜெட்லீ “ படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு. இசை  -  C.சத்யா எடிட்ட...

Actor Sibiraj untitled project produced by BOSS movies

News
'நாய்கள் ஜாக்கிரதை',  'ஜாக்சன் துரை' என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து, வர்த்தக உலகில் தனக்கென ஒரு நிலையான அங்கீகாரத்தை பெற்று வருகிறார்  நடிகர் சிபிராஜ். மேலும் இவரின் அடுத்த திரைப்படங்களான 'கட்டப்பாவ காணோம்' மற்றும் 'சத்யா' ஆகிய படங்களும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தரமான கதை, அதே சமயத்தில் வர்த்தக வெற்றிக்கு தேவையான சிறப்பம்சங்களையும் கொண்ட திரைப்படங்களை  தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிபிராஜ், தற்போது அறிமுக இயக்குநர் வினோத் இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் இயக்குநர் V.Z துரையிடம் இணை இயக்குநராகவும், விளம்பர பட இயக்குநராகவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த தலைப்பிடப்படாத படத்தை, 'பாஸ் மூவீஸ்' சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் அரவிந்த், இசையம...
“என் ஸ்பீடு உங்களுக்கும் வந்துருச்சா”; நடிகரை கலாய்த்த ரஜினி..!

“என் ஸ்பீடு உங்களுக்கும் வந்துருச்சா”; நடிகரை கலாய்த்த ரஜினி..!

News
  சமீபகாலமாக வெளியான சில படங்களில் தும்பை பூவைப்போன்ற நரைத்த தலையுடன், ஆனால் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய ஒருவரை டாக்டராக, போலீஸ் அதிகாரியாக, தொழிலதிபராக, கதாநாயகியின் தந்தையாக என பல பரிமாணங்களில் பார்த்து இருப்பீர்கள்.. அப்படி ஒருவர் உங்களை கவனம் ஈர்த்து இருந்தால் நிச்சயம் அந்த நபர் அசோக் பாண்டியனாகத்தான் இருப்பார். இன்று குணச்சித்திர துணை காதாபாத்திரத்திற்கான தேடலில் உள்ள பல இயக்குனர்களும் தங்களது படத்திற்கான நடிகர்கள் பட்டியலில் இவரது பெயரை ஆரம்பத்திலேயே டிக் பண்ணி வைத்து விடுகின்றனர்.. அந்த அளவுக்கு அசோக் பாண்டியன் குறுகிய கால அளவில் திரையுலகில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். சினிமா ஆசை யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதிலும் வரலாம்.. அதனால் மதுரையை சேர்ந்த அசோக் பாண்டியனுக்கு 2012ல், தான் மிலிட்டரியில் இருந்து ஓய்வுபெற்றபோது தோன்றியதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.. 2000ல் கார்கி...
வின்செண்ட் அசோகன் –  சோனியா அகர்வால் நடிக்கும்   “ எவனவன் “

வின்செண்ட் அசோகன் – சோனியா அகர்வால் நடிக்கும் “ எவனவன் “

News
  டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ எவனவன் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். மற்றும் அகில் சந்தோஷ் என்ற புதுமுகத்துடன், முருகாற்றுப்படை சரண், சாக்ஷி சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு   -  அருண் பிரசாத் / இசை  -  பெடோ பீட்                                                          நடனம்  -  விமல் / பாடல்கள்  -  தென்றல் ராம்குமார்  / எடிட்டிங்  -  ராமாராவ்                    ஸ்டன்ட்   - குன்றத்தூர் பாபு /  கலை  -  கே.வி.லோகு                                                          தயாரிப்பு மேற்பார்வை  - சாந்தகுமார்                                                                                  தயாரிப்...
விக்ரம் ஜோடியாக தமன்னா

விக்ரம் ஜோடியாக தமன்னா

News
மூவிங் பிரேம் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்க விக்ரம் நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடப் பட வில்லை. தற்போது விக்ரம் 53 என்றே துவங்கப் பட உள்ளது. இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி ராதாரவி, ரவிகிஷன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் இன்னும் ஏராளமான நடிகர்கள் நடிக்க உள்ளனர். ஒளிப்பதிவு   -  சுகுமார் இசை   -  எஸ்.எஸ்.தமன் கலை  -  மாயாபாண்டி ஸ்டன்ட்   - ரவிவர்மன் எடிட்டிங்   -  ரூபன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் விஜய்சந்தர். படத்தன் படப்பிடிப்பு பிப்ரவரி 10 ம் தேதி மீனம்பாக்கம் பின்னி மில்லில் துவங்குகிறது. அதற்காக மிகப் பிரமாண்டமாக அரங்கு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஒரே கட்டத்தில் மிகப் பிரமாண்டமாக படம் தயாராகிறது....
மூன்று மில்லியனுக்கும் அதிகமான  பார்வையாளர்களை கடந்து இருக்கின்றது, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் டீசர்

மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து இருக்கின்றது, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் டீசர்

News
திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகிய தமிழ் படங்களின் வரிசையில், இத்தகைய எண்ணிக்கையை இவ்வளவு குறைவான நேரத்தில் பெற்று இருக்கும் முதல் தமிழ்  திரைப்படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படத்தின் டீசர் தற்போது பேஸ்புக்கில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும், 'யுடியூபில்' 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும், என மொத்தம் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று வெளியான இந்த படத்தின் 46 நொடிகள் ஓடக்கூடிய டீசர், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை திகில் - நகைச்சுவை கதைக்களங்களில் உருவான தமிழ் திரைப்படங்களின் வரிசையில், இத்தகைய எண்ணிக்கையை இவ்வளவு குறைவான நேரத்தில் பெற்று, புதியதொரு சாதனையை இந்த திரைப்படம் பெற்று இருக்கின்றது. அதுமட்டுமின்றி ...

சிங்கம் 3 கர்ஜிக்குமா… சிறு நரிக்கூட்டத்திடம் தோற்றோடுமா…

Articles, Uncategorized
  பெரும் பொருள் செலவில் தயாரான சிங்கம் 3 மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  நாளை வெளியாகவிருக்கிறது. சிங்கம் 3 படத்தை இணையதளத்தில் வெளியிட்டால் தான் என்ன செய்யப்போகிறன் என்பதை அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்து ஆக்ரோஷமாக மூன்று நாள்களுக்கு முன்பு  பேசியிருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இதற்கெல்லாம் பயப்படமாட்டோம், படத்தை இணைய தளத்தில் வெளியிட்டே தீருவோம் என்று சவால் விடுத்தனர் அந்த இணையதளத்தை நடத்துபவர்கள். இந்த நிலையில் சிங்கம் 3 தயாரிப்பாளர்கள் கவனத்துக்கு சில விஷயங்களை தெரிவிக்க விரும்புகிறோம். மூன்று மாதங்களுக்கு முன்பு வந்த மோகன்லால் நடித்த புலிமுருகன் படத்தை வெளியான தினத்தன்றே சில விஷமிகள் தமிழ் ராக்கர்ஸ்.காம் இணையதளத்தில் பதிவேற்றினார்கள். வெகுண்டெழுந்தனர் மலையாளத் திரையலகினர். தமிழ் ராக்ர்ஸ்.காம் இணையதளத்தை இயக்குவதில் பெரும் பங்கு வகிப்பதில் கோயமுத்தூரைச...
கார்த்திக்  – சாட்னா டைட்டஸ் திருமணம்

கார்த்திக் – சாட்னா டைட்டஸ் திருமணம்

News
KR பிலிம்ஸ் பங்குதாரரான கார்த்திக் - நடிகை சாட்னா டைட்டஸ் திருமணம் பிப்ரவரி மாதம் 6ம் தேதி காலை சேலத்தில் இரு வீட்டாரது உறவினர்களும் நண்பர்களும் சூழ இனிதே நடைபெற்றது. நடிகை சாட்னா டைட்டஸ் நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தை KR பிலிம்ஸ் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் - சாட்னா டைட்டஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 10ம் நாள் சென்னையில் விமர்சையாக நடைபெறவுள்ளது. மணமகன் – கார்த்திக் தந்தை பெயர் – திருவேங்கடம் தாயார் பெயர் – காஞ்சனா மணமகள் – சாட்னா டைட்டஸ் தந்தை பெயர் – K.R.டைட்டஸ் தாயார் பெயர் - மாயா...

விஜய் சேதுபதி கெளதம் கார்த்திக்கோடு இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்

Uncategorized
இரட்டை கதாநாயகர்களை உள்ளடக்கிய திரைப்படமாக இருந்தாலும், தன்னுடைய நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரமாக இருந்தால், அதை உற்சாகத்தோடு  தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது  கெளதம் கார்த்திக்கோடு இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.  '7C's என்டர்டைன்மெண்ட்' மற்றும் 'அம்மே நாராயணா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குநர்  ஆறுமுக குமார் இயக்குகிறார். இரட்டை கதாநாயகர்களை கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஒரு கதாநாயகனாக  கெளதம் கார்த்திகை முடிவு செய்த படக்குழுவினர், மற்றொரு கதாநாயகனுக்கான தேர்வில் மும்மரமாக ஈடுபட்டு வந்தது. தற்போது அந்த மற்றொரு கதாநாயகனாக விஜய் சேதுபதியை முடிவு செய்துள்ளனர். தயாரிப்பாளரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில், விஜய் சேதுபதி மற்றும் கெளதம் கார்த்திக் ஆகிய  இரண்டு கதாநாயகர்களும் கலந்து கொண்டு, பட...
CLOSE
CLOSE