Tuesday, November 24

Blog

இடது கை பழக்கமுள்ள ஒரு பிக் பாக்கெட் திருடனை  மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றது  ‘பீச்சாங்கை’ திரைப்படம்

இடது கை பழக்கமுள்ள ஒரு பிக் பாக்கெட் திருடனை மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றது ‘பீச்சாங்கை’ திரைப்படம்

News
வித்தியாசமான கதை களங்கள் கொண்ட திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய தயாராக இருக்கின்றது, அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி இருக்கும்  'பீச்சாங்கை' திரைப்படம். இந்த படத்தை 'கர்ஸா என்டர்டைன்மெண்ட்' சார்பில் ஆர் எஸ்  கார்த்திக் மற்றும் 'பி ஜி மீடியா ஒர்க்ஸ்' சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். புதுமுகங்கள்  கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த 'பீச்சாங்கை' படத்தில் எம் எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, பையா பொன்முடி, ஜோசப், கிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒளிப்பதிவாளர் கெளதம் ராஜேந்திரன் (அறிமுகம்), இசையமைப்பாளர் பால முரளி பாலு (அறிமுகம்) மற்றும் படத்தொகுப்பாளர் (அறிமுகம்)  ஜோமின் மேதில்  என பல திறமையான தொழில் நுட்ப க...
காதல் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’

காதல் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’

News
மதுரை ஆர்.ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவை கே.கனகராஜ் ஆகியோரின் நல்லாசியுடன் ‘காதல்’ சுகுமார் இயக்கத்தில் உருவாகும்  ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’ எனும் படத்தின்  பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்கவிழா நேற்று மாலை கோவையில் சிறப்பாக நடைபெற்றது.  இந்த நிகழ்வில் திரையுலக கலைஞர்களும் கோவையை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டனர். 'காதல்' படம் மூலம் நகைச்சுவை நடிகனாக பிரபலமான ‘காதல்’ சுகுமார் ‘திருட்டு விசிடி’, ‘சும்மாவே ஆடுவோம்’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து மூன்றாவதாக இயக்கும் படம்  ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’. இந்தப்படத்தின் கதாநாயகனாக ‘பட்டதாரி’ படத்தில் நடித்த அபிசரவணன், விஷ்ணுப்ரியன் மற்றும் காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கின்றனர்.கதாநாயகிகளாக கன்னிகா ரவி, ஸ்ருதி, ஹர்ஷதா ஆகியோர் நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சௌந்தர்ராஜன், கோவை விஷ்ணு, ரமா, சரவணன் சுப்பையா, ...

அடங்காதே படத்தின் இசைத்துணுக்கு

Uncategorized
ரீ கிரின் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் சுரபி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் “அடங்காதே". நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள “அடங்காதே" படத்தின் இசை உருவான விதத்தை ஜி.வி.பிரகாஷ் மற்றும் அருண்ராஜா காமராஜா விவரிக்கும் இசைத்துணுக்கை இன்று மாலை 6 மணியளவில் ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் தளத்தில் வெளியிடவுள்ளார். அடங்காதே படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: இயக்கம் - சண்முகம் முத்துசாமி தயாரிப்பு - M.S.சரவணன் இசை - ஜி.வி. பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு - PK வர்மா படத்தொகுப்பு - விவேக் ஹர்ஷன் சண்டைபயிற்சி - திலிப் சுப்பராயன் நடனம் - பாபா பாஸ்கர், ஷெரிப் மக்கள்...
‘விழித்திரு’  டிரைலர், பிப்ரவரி 8 ஆம் தேதி  வெளியிடப்படுகிறது

‘விழித்திரு’ டிரைலர், பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிடப்படுகிறது

News
இயக்குநர் மீரா கதிரவன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் - 'விழித்திரு'. கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  'விழித்திரு' திரைப்படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். 'U' சான்றிதழை பெற்று,  ரசிகர்களிடையே பெரும் எதிரிபார்ப்பை உருவாக்கி வரும் இந்த படத்தின் டிரைலர், வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று வெளியிடப்படுகிறது. "இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு தரமான திரைப்படம் இந்த விழித்திரு" என்று படத்தை பார்த்த, தமிழ் திரையுலகை சார்ந்த  சில மூத்த கலைஞர்கள் கூறுகையில், எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. நிச்சயமாக இளைஞர்களின் மனதில் ஒரு விதமான விழிப்புணர்ச்சியை எங்களின் விழித்திரு திரைப்படம் விதைக்கும். அதற்கான முதற்கட்ட  சான்று தான் எங்கள்  விழித்திரு  படத்...
VV Vinayak, Dil Raju unveil ‘Mega 150 Game

VV Vinayak, Dil Raju unveil ‘Mega 150 Game

News
  Marking the stupendous success of Megastar Chiranjeevi's 150th movie 'Khaidi No. 150', Satish Babu Muthyala, Prasad Bolishetty, Pawan Korlapati and Seshu Loshetty, all of whom are big Mega fans, have floated a Game through their company M-App Source Development.  They have developed a 14-level game by name 'Mega 150 Game', the first volume of which comprises of 110 films of Megastar, while the second volume will have the remaining 40 movies. Launching the Game, VV Vinayak and Dil Raju have wished everyone well. VV Vinayak has said, "I wish all super success to the Game created by Mega fans.  This quality output will definitely be enjoyed by kids." Dil Raju has said, "I wish the efforts of these Megastar's fans all the success.  All the best for all those who developed th...

1.3 மில்லியனுக்கும் அதிகமான ‘யுடியூப்’ வாசிகளின் பாராட்டுகளை பெற்ற ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் டீசர்

News
காதல் - அதிரடி - நகைச்சுவை - செண்டிமெண்ட் என எல்லா சிறப்பம்சங்களையும் சிறப்பான விதத்தில் பெற்று இருக்கிறது, சந்தானம் நடித்திருக்கும் 'சர்வர் சுந்தரம்' திரைப்படம். கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று  வெளியாகி, சமூக வலைத்தளங்களில் அமோக வரவேற்பை பெற்று வரும் 'சர்வர் சுந்தரம்' படத்தின் டீசரே அதற்கு சிறந்த உதாரணம். இந்த டீசரை, சிலம்பரசன் தன்னுடைய பிறந்த நாளன்று (3.02.17) வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 'கெனன்யா பிலிம்ஸ்' சார்பில் ஜெ செல்வகுமார் தயாரித்து, அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் இந்த 'சர்வர் சுந்தரம்' படத்தில் சந்தானம் - வைபவி ஷண்டிலியா முன்னணி கதாபாத்திரங்களிலும், நாகேஷ் பிஜேஷ்  முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். "நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான பார்வையாளர்களை எங்களின் 'சர்வர் சுந்தரம்' படத்தின் டீசர் திரட்டி வருவது, விரிவடைந்து வரும் சந்தானத்தின்  புகழை ...
மொட்ட சிவா கெட்ட சிவா

மொட்ட சிவா கெட்ட சிவா

News
சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 88வது பெருமைமிகு தயாரிப்பாக உருவாகியிருக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் கோலாகலமாக நடந்தது. இதைத் தொடர்ந்து அன்று மாலை நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, எங்கள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் எப்படி மாஸ் இயக்குநராகப் புகழ் பெற்றாரோ அதேபோல் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் இயக்குநர் சாய்ரமணியும் மாஸ் இயக்குநராகப் புகழ் பெறுவார் என்று அகமகிழ்ந்து பேசியனார். படத்தின் இயக்குநராக மட்டும் நின்றுவிடாமல் தனது சொந்தப் படத்தைப்போல் மிகக் கடினமாக உழைத்து இந்தப் படத்தை இயக்குநர் சாய்ரமணி உருவாக்கியிருக்கிறார் என்றும் அவரைப் பாராட்டினார் ஆர்.பி.செளத்ரி படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் ட்ரைலரைப் பார்க்கும்போது, ஆர்.பி.செளத்ரி சொன்னது உண்மை என்றுதான...
‘8 தோட்டாக்கள்’ படத்திற்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட திருவிழா அரங்கம்

‘8 தோட்டாக்கள்’ படத்திற்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட திருவிழா அரங்கம்

News
'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  'பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்'  -  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து வரும்  திரைப்படம் '8 தோட்டாக்கள்'.  இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி வரும்  '8 தோட்டாக்கள்' படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம்  'மஹேஷிந்தெ பிரதிகாரம்' புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர்  கே எஸ் சுந்தரமூர்த்தி (அவம்' 'கிரகணம்'), கலை இயக்குநர் சதீஸ் குமார் ('ஜோக்கர்', வி ஐ பி 2) என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை இந்த '8 தோட்டாக்கள்' திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. "எங்கள் படத்தின் ஒரு பாடலுக்கு, திருவிழாவை போன்ற காட்சிகள...
CLOSE
CLOSE