Thursday, November 26

Blog

‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

News
நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் 'ரைஸ் ஆஃப் அசோகா ' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு! கன்னடத்தில் பிரபலமான நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ரைஸ் ஆஃப் அசோகா' எனும் திரைப்படம்- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனின் போராட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் வினோத் வி. தோந்த்ளே ( வினோத் வி. தோண்ட்லே) இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரைஸ் ஆஃப் அசோகா' எனும் திரைப்படத்தில் சதீஷ் நினாசம், சப்தமி கௌடா, பி. சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லவித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்திருக்கிறார். பீரியாட்டிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி கிரியேசன் - சதீஷ் பிக்சர் ஹவுஸ் ஆகிய நிறுவன...
நான்காவது தயாரிப்பை துவங்கியிருக்கும் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா!

நான்காவது தயாரிப்பை துவங்கியிருக்கும் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா!

News
சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், இயக்குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில் பாரத்- சான்வி மேக்னா நடிக்கும் 'புரொடக்‌ஷன் நம்பர் 4' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மகிழ்ந்து, கொண்டாடும்படியான படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா. நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதே இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம். 'மாவீரன்', '3BHK' போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் மூன்றாவது தயாரிப்பான 'சியான் 63' படத்தையும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தனது நான்காவது தயாரிப்பான 'புரொடக்‌ஷன் நம்பர் 4' திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். இந்த படத்தில், வளர்ந்த...
‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

Uncategorized
அஸ்வின் குமார்- ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் 'ஹாட் ஸ்பாட் 2 மச்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாட் ஸ்பாட் 2 மச் ' படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர்,‌ தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் , ரக்சன், பவானி ஸ்ரீ , பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, 'ஆதித்யா' கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவி - ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியா...
மாய பிம்பம் _ விமர்சனம்

மாய பிம்பம் _ விமர்சனம்

Reviews
மாய பிம்பம் _ விமர்சனம் உடல் நலமின்றி தூங்கும் சிறைக் கைதி ஒருவரை அடிக்கிறார் ஜெயிலர். சற்று நேரத்தில்  ஜெயிலர் சாப்பிடும்போது, உணவு புரையேறி தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடும் அவரை சவரக்கத்தியில் தொண்டையிலே குத்தி காப்பாற்றுகிறார் அடி வாங்கிய கைதி. இப்படி ஒரு சுவாரஸ்யமான காட்சியுடன் பிளாஷ் பேக்கில் சொல்லப்படும் 'மாய பிம்பம்'  திரைப்படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது. கல்லூரி மாணவரான ஆகாஷ் பேருந்தில் பயணிக்கும் போது, பக்கத்து பேருந்தில் பயணிக்கும் நாயகி ஜானகியைப் பார்த்ததும் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது. விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆகாஷை ஜானகி அடிக்கடி சந்தித்து பழகும் சூழல் ஏற்படுகிறது. இந்த சூழலே இருவருக்கும் காதலை ஏற்படுத்த வழி வகுக்கிறது. ஆனால் ஆகாஷின் நெருங்கிய நண்பர்களில் ஒருவனோ ஆகாஷுக்கு சரியான வழிகாட்டுதலை கொடுக்காமல் ...
Draupathi 2 Leading Ladies Unveil Their Powerful Roles!

Draupathi 2 Leading Ladies Unveil Their Powerful Roles!

News
Draupathi 2 Leading Ladies Unveil Their Powerful Roles! Actresses Rakshana Induchoodan, Deviyani Sharma, and Divi Vaidhyan bring extraordinary depth to Draupathi 2's female characters, each portraying women of remarkable strength and emotion in Mohan G's historical epic. As the film prepares for its worldwide release on January 23, these talented actresses share their exhilarating experiences embodying Draupathi, Ayesha, and Kodhai. Rakshana Induchoodan as Draupathi reflects: "Portraying Draupathi in Draupathi 2 has been a career-defining journey. This character embodies grace under fire: her emotional depth and unyielding strength challenged me profoundly. My heartfelt gratitude to director Mohan G for this opportunity, producer Sola Shakkaravarthi for relentless support, and Richard ...
ZEE5-ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி!

ZEE5-ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி!

News
ZEE5-ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்” – விரைவில் டிஜிட்டல் வெளியீடு! இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 தமிழின் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தனது அடுத்த படைப்பான “தடயம்” படைப்பின் அறிவிப்பை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கிய படைப்புடன் வருகிறார். “தடயம்” எனும் இந்த புதிய படைப்பு, விரைவில் ZEE5-ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள “தடயம்”, சமுத்திரகனியின் வலுவான நடிப்புத் திறனை மையமாகக் கொண்டு உருவான ஒரு தீவிரமான கதையம்சம் கொண்ட படைப்பாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னதாக, சமுத்திரகனி ...
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

News
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு! ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது படக்குழுவிற்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தற்போது Post-Production பணிகளில் மும்முரமாக நுழைந்துள்ளது. முன்னதாக, திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) பிரபல இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த பின்னர், படக்குழுவின் உறுதியையும் நேர்மையையும் பாராட்டிய அவர், படத்தின் வெற்றிக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அவரது ஊக்கமும் ஆதரவும் வழங்கியதற்கு படக்குழு மீண்டும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தை 2M...
Actress BhavaniSre

Actress BhavaniSre

News
Actress Bhavani Sre continues to carve a distinctive space for herself in Tamil cinema with a series of thoughtfully chosen and performance-driven projects. Widely appreciated for her compelling portrayal in Viduthalai, Bhavani Sre has consistently demonstrated her ability to immerse herself in intense, layered characters, earning both critical acclaim and audience admiration. Marking an exciting new phase in her journey, Bhavani Sre makes her first foray into light-hearted cinema with Hotspot 2, a contemporary love story, which is set for a worldwide theatrical release this week. Early previews and press screenings have already garnered encouraging responses, with many praising her refreshing screen presence and standout performance in the film. Sharing her excitement, Bhavani Sre s...
“திருவாசகம்”: ஆன்மிக இசைக்கு புதிய அடையாளம்!

“திருவாசகம்”: ஆன்மிக இசைக்கு புதிய அடையாளம்!

News
ஜி.வி. பிரகாஷ் குரலில் பிரதமர் மோடி ரசித்த திருவாசகம் முதல் பாடல், ஜனவரி 22ல் வெளியாகிறது !!* *பிரதமர் மோடி முன்னிலையில் மெய்சிலிர்க்க வைத்த திருவாசகம் – ஜனவரி 22ல் ஜி.வி. பிரகாஷ் வெளியிடும் முதல் பாடல் !!* தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களால் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையில் அவர் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். பொங்கல் விழாவின் ஆன்மிகமும் தமிழ்ச் சுவையும் கலந்த அந்த காலை நேரம்,  தமிழ் உணர்வோடு ஒலித்த திருவாசக இசை நிகழ்ச்சியால், தனித்துவம் பெற்றது. பிரதமர் மோடி நேரில் அமர்ந்து இந்த இசையை ரசித்...
சசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் டிரெய்லர்  வெளியீடு!

சசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் டிரெய்லர்  வெளியீடு!

News
சசிகுமார் நடிக்கும் ' மை லார்ட்' படத்தின் டிரெய்லர்  வெளியீடு! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மை லார்ட் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அ...
CLOSE
CLOSE