Thursday, November 26

Blog

இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி!

இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுக்கு புதிய ஒளி!

News
கட்டணமில்லா vvvsi.com வேலை வாய்ப்பு இணையதளத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி! கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிர்கால நிச்சயமும் விதைத்து வரும் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், வேலைவாய்ப்பு சேவையை ஒரு சாதாரண தகவல் பரிமாற்றமாக அல்லாமல், கட்டணமில்லா மனிதநேய சமூகச் சேவையாக மாற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக, நேரடி நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்பு தகவல்களைப் பெற்று, அந்த வாய்ப்புகளை நகர எல்லைகளைத் தாண்டி, கடைசி கிராமங்கள் வரை கட்டணமின்றி கொண்டு சேர்த்ததின் பயனாக, இதுவரை வேலைவாய்ப்பை அணுக முடியாத நிலையில் இருந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வாழ்க்கையை மாற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர இந்த இயக்கம் முக்கிய பங்காற்றி வந்...
“காந்தி டாக்ஸ்” டீசர்: ஜனவரியில் திரையரங்குகளை ஆட்கொள்ளப் போகும் மௌனம் !

“காந்தி டாக்ஸ்” டீசர்: ஜனவரியில் திரையரங்குகளை ஆட்கொள்ளப் போகும் மௌனம் !

News
சத்தமாய் பேசும் திரையுலகில் மௌனத்தைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்த Zee Studios “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு ! அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு வசனம் கூட இல்லாமல், முழுக்க முழுக்க மௌனம், உணர்வு மற்றும் தாக்கம் கொண்ட காட்சிகள் மூலம் பார்வையாளரை கட்டிப் போடும், ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த டீசர் உருவாகியுள்ளது. வார்த்தைகள் இல்லாத போதிலும், இந்த டீசர் நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. தீவிரமான காட்சிகளும், மௌன இடைவெளிகளும், நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, “காந்தி உண்மையில் என்ன பேசப் போகிறார்?” என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. சொல்லப்படாத விஷயங்களின் பாரம் மௌனத்தின் மூலம் வலுவாக உணர்த்தப்படுகிறது. நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த்...
டி. ராஜேந்தர் அறிமுகப்படுத்தும் T.R Digi Music

டி. ராஜேந்தர் அறிமுகப்படுத்தும் T.R Digi Music

News
  டிஜிட்டல் இசை உலகில் புதிய அத்தியாயம் – “T.R Digi Music” ஐ அறிமுகப்படுத்தும் டி. ராஜேந்தர் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் மற்றும் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் டி. ராஜேந்தர், இன்றைய டிஜிட்டல் தலைமுறையை நோக்கி உருவாக்கப்பட்ட தனது புதிய டிஜிட்டல் இசை நிறுவனமான T.R Digi Music ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். இசை கேட்கும் பழக்கங்கள் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில், Gen Z மற்றும் இளம் டிஜிட்டல் ரசிகர்களை மையமாகக் கொண்டு, நவீன தொழில்நுட்பம், சமகால ஒலி வடிவமைப்பு மற்றும் காலத்தால் அழியாத உணர்வுகளை இணைக்கும் நோக்கத்துடன் T.R Digi Music உருவாக்கப்பட்டுள்ளது. முதல் வெளியீடு: காலத்தால் மறக்க முடியாத இசைக்கு நவீன உயிர்ப்பு T.R Digi Music நிறுவனத்தின் முதல் வெளியீடாக, டி. ராஜேந்தரின் மெகா ஹிட் திரைப்படமான “உயிருள்ளவரை உஷா” படத்தின் அ...
Netflix Ushers in 2026 with Telugu Cinema’s Biggest Stars this Makar Sankranti!

Netflix Ushers in 2026 with Telugu Cinema’s Biggest Stars this Makar Sankranti!

News
Netflix Ushers in 2026 with Telugu Cinema’s Biggest Stars this Makar Sankranti! Mumbai, 16th January, 2026: This Makar Sankranti, Netflix turns the spotlight on its Telugu film slate for 2026 – a high-octane lineup of big-screen spectacles and star-led stories that will make their way from theatres to Netflix. The slate reflects Netflix’s continued commitment to Telugu cinema, celebrating its scale, diversity and growing global influence. Building on a landmark 2025 for Netflix’s South slate, where titles featuring mass entertainers and critically acclaimed films resonated widely with audiences. From crowd-pleasers featuring fan-favourite stars such as Pushpa 2, HIT 3, and They Call Him OG, to critically acclaimed gems like Court: State vs. A Nobody, and The Girlfriend. 2025 cemented N...
ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் பிரீமியர் ஆகும் ‘சிறை’!

ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் பிரீமியர் ஆகும் ‘சிறை’!

News
பெரும் பாராட்டுகளைக் குவித்த ‘சிறை’ திரைப்படம் – ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் பிரீமியர் ஆகிறது! ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடித்த சமீபத்திய பொங்கல் பிராண்ட் திரைப்படம் உள்ளிட்ட பல வெற்றிகரமான ஒரிஜினல் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களுக்குப் பிறகு, தமிழ் ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் பெரும் பாராட்டுகளைக் குவித்த கிரைம் – நீதிமன்ற டிராமா திரைப்படமான "சிறை" திரைப்படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது. இப்படத்தை இயக்குநர் தமிழ் கதையை மையமாக வைத்து, அவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. Seven Screen Studio சார்பில் S.S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில், விக்ரம் பிரபு, L.K. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் மற்றும் அனந்தா தம்பிராஜா முக்...
விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியான “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியான “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ஃபர்ஸ்ட் லுக்!

News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத், இனையும் “ஸ்லம் டாக் – 33  டெம்பிள் ரோடு” ( Slum Dog 33 Temple Road) ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிறந்தநாள் கொண்டாட்டமாக  “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ( Slum Dog 33 Temple Road) )ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர், ஜே.பி.   நாராயண் ராவ் கொண்ட்ரோலா, பூரி கனெக்ட்ஸ், ஜே.பி. மோஷன் பிக்சர்ஸ் (JB Motion Pictures’ Film ) இணையும் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு”  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா முயற்சி #PuriSethupathi, திரைப்படம், ஸ்டைலிஷ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் அதிரடி கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள்...
அனந்தா _ விமர்சனம்

அனந்தா _ விமர்சனம்

Reviews
அனந்தா _ விமர்சனம் பாபா என்று பக்தர்களால் அழைக்கப்படும் புட்டபர்த்தி சாய்பாபா, மனமுருகி தன்னிடம் வேண்டும் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை அழகாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் தொகுத்து வழங்கப்பட்டிருக்கும் படம் தான் அனந்தா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து 'பாட்ஷா'  'அண்ணாமலை' என்று மகத்தான வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, வணிக வெற்றிக்கு தேவைப்படும் எந்தவித மசாலாவும் இல்லாமல் பாபாவுடன் ஏற்பட்ட ஆன்மீக அற்புதங்களை மட்டும் பக்தி மணம் கமழ வழங்கியிருக்கும் படைப்பு அனந்தா. பாபாவின் முழுமையான வாழ்க்கை வரலாறோ அல்லது வாழ்க்கை சம்பவங்களின் ஒரு பகுதியோ இதில் இடம்பெறவில்லை. மாறாக ஐந்து பக்தர்கள், பாபா தங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை விளக்குவதுபோல் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் துவக்கத்தில் வரும் ஜெகபதி பாபுவின் ஆன்மீக அனுபவம், விமான பயணத்தில் த...
வா வாத்தியார் _ விமர்சனம்

வா வாத்தியார் _ விமர்சனம்

Reviews
எம்ஜிஆரின் மிகத் தீவிர ரசிகரான ராஜ்கிரண், எம்ஜிஆர் இறந்த தினத்தன்று அதே நேரத்தில் பிறந்த பிறந்த தனது பேரன் கார்த்தியை வாத்தியாரின் அம்சமாகவே கருதி வளர்த்து வருகிறார். உழைக்காத பணத்தின் மீது ஆசைப்படக்கூடாது என்று சொல்லி கார்த்தி வாங்கிய லாட்டரிக்கு கிடைத்த பரிசை ஏற்க மறுத்து கிழித்து எறிந்து விடுகிறார் ராஜ்கிரண். இதனால் கோபமடையும் கார்த்தி எம்ஜிஆர் ஆவதற்குக்கு பதில் நம்பியாரைப்போல் ஆகி விடுகிறார். போலீஸ் வேலையில் சேர்ந்து மக்களுக்கு தொண்டு செய்து உதவ வேண்டும் என்று தாத்தா ராஜ்கிரண் சொன்னபடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகும் கார்த்தி ஊழல் செய்ய ஆரம்பித்து விடுகிறார். இதனால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு அது செய்தித்தாளிலும் வருகிறது. அரசியல் புரோக்கரான சத்தியராஜின் மகளுக்கு விபத்து ஒன்றிலிருந்து தப்பிக்க உதவி செய்து அவர் மூலம் தனது சஸ்பென்ஷன் உத்தரவையும் ரத்து செய்ய வைக்கிறார் கார்த்தி. கார...
சங்கராந்தி (Sankranti) போஸ்டரில் சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !

சங்கராந்தி (Sankranti) போஸ்டரில் சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !

News
மண்ணின் மணம்… கண்ணில் தீ…‘சம்பரால எட்டிகட்டு’(Sambarala Yetigattu) சங்கராந்தி (Sankranti) போஸ்டரில் சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் ! மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் சங்கராந்தி கொண்டாட்டங்களை தீவிரப்படுத்தும் வகையில், அவரது பிரம்மாண்டமான பான்-இந்தியா ப்ரீயட் ஆக்‌ஷன் திரைப்படமான SYG (சம்பரால எட்டிகட்டு)-இன் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ரோஹித் KP இயக்கத்தில், K நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிப்பில், ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட் (Primeshow Entertainment) (ப்ளாக்பஸ்டர் ஹனுமேன் தயாரித்த நிறுவனம்) இந்த மாபெரும் படத்தை உருவாக்குகிறது. இந்த பிரம்மாண்டத் திரைப்படம், கிராமத்து வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, அழுத்தமான மற்றும் தீவிரமான ப்ரீயட் ஆக்‌ஷன் களத்தில் உருவாகிறது. சமீபத்தியபோஸ்டர், சாய் துர்கா தேஜை இதுவரை காணாத ஒரு கிராமத்து அவதாரத்தில் வெளிப்படுத்தி, பார்வையாளர...
தனுஷ் நடிப்பில் ‘கர’ – படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

தனுஷ் நடிப்பில் ‘கர’ – படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
தனுஷ் நடிப்பில் ‘கர’ – பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது : 90-களின் பின்னணியில் உருவாகும் உணர்வுப்பூர்வ திரில்லர் !!* தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கர’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் சினிமா ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனம் மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தை, டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிக்கிறார். அவரது மகள் குஷ்மிதா கணேஷ் இணை தயாரிப்பாளராக செயல்படுகிறார். 90 களின் காலகட்டத்தில் ‘கரசாமி’ எனும் இளைஞனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, மர்மம் கலந்த பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இய...
CLOSE
CLOSE