Tuesday, November 17

Uncategorized

நுகர்வோர் மனநிலையைப் பேசும் customerகுறும்படம்!

நுகர்வோர் மனநிலையைப் பேசும் customerகுறும்படம்!

Uncategorized
விஷ்ணு டாக்கீஸ் வழங்கும் 'CUSTOMER' – நுகர்வோர் மனநிலையைப் பேசும் குறும்படம் இன்று வெளியீடு! கிரிஸ் ஸ்ரீநாத் தயாரிப்பில், விஷ்ணு டாக்கீஸ் (Vishnu Talkies) வழங்கும் 'CUSTOMER' குறும்படம் இன்று (ஆகஸ்ட் 18) மாலை 6:00 மணிக்கு விஷ்ணு டாக்கீஸ் யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. டி. விக்னேஷ் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இக்குறும்படம், நவீன விளம்பர உலகமும் மார்க்கெட்டிங் தந்திரங்களும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் பவித்ரா ஜனனி, அருண், ஸ்ரீதர் சந்திரா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "ஒரு பொருளை நீங்கள் வாங்குவதில்லை; அந்தப் பொருள் தான் உங்களை வாங்குகிறது" (You don't buy a product, product buys you) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு கத...
Lyricist #Balaji’s speech

Lyricist #Balaji’s speech

Uncategorized
Lyricist #Balaji’s : I feel extremely proud to have stepped onto this stage today as a lyricist. #ArunrajaKamaraj has played a huge role in helping me become a writer and director. He was the one who showed me the talent that existed within me. My heartfelt thanks to my friend and mentor, @gvprakash. From the day in 2003 when he played the ‘Urugudhe Marugudhe’ song for me on his CD player to where he has reached today, his hard work and effort are the reason behind it all. This kind of hard work is what has earned GV three National Awards. His reach is now extending everywhere. He is composing music across all Pan-India languages, working on films in different languages and every kind of genre. Even while working across such a wide range, the fact that he is still able to deliver blo...
படப்பிடிப்பு தளத்துக்கு வந்த தயாரிப்பாளர் எல் கே சுதீஷ்

படப்பிடிப்பு தளத்துக்கு வந்த தயாரிப்பாளர் எல் கே சுதீஷ்

Uncategorized
வாணவேடிக்கை படத்தின் 25 வது நாள் படப்பிடிப்பில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து படக்குழுவினரோடு உணவருந்தி புகைப்படம் எடுத்துக்கொண்ட தயாரிப்பாளரும் எம்பியுமான எல்.கே. சுதீஷ்... இன்று சென்னை ஈ சி ஆர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர பங்களாவில் வாணவேடிக்கை படத்தின் 25ஆம் நாள் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் நாயகன் சண்முக பாண்டியன், நாயகி சிவானி ராஜசேகரன் மற்றும் ஜே பி, சாரா, கும்கி அஸ்வின், பிக்பாஸ் சுபிக்ஷா ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.. அப்போது சர்ப்ரைஸ் ஆக அங்கு வந்த தயாரிப்பாளர் எல் கே சுதீஷ் அவர்கள் இயக்குனர் திரு மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்வி ஆகியோர் காட்சியை படமாக்கும் விதத்தை கண்டு ரசித்தார். பூஜைக்கு பிறகு இன்று தான் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளேன் என்று கூறியவர் சுமார் ஒரு மாத காலம் டெல்லியில் நாடாளுமன்...
நடிகர் ரவிக்குமார் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட லியாகத் அலிகான்!

நடிகர் ரவிக்குமார் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட லியாகத் அலிகான்!

Uncategorized
நடிகர் எழுதிய புத்தகத்தை, எழுத்தாளரும் இயக்குநருமான லியாகத் அலிகான் வாசித்து, வாழ்த்தினார்! நடிகர் ரவிக்குமார் 'நான் ராமசாமி பேசுறேங்க', 'மகிழ்வித்து மகிழ்' என இரண்டு புத்தகங்கள் எழுதினார். அவர் எழுதிய புத்தகங்களுக்கு அணிந்துரை எழுதியது மட்டுமல்லாமல், புத்தகங்கள் எழுதிய நடிகர் ரவிக்குமாருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் வழங்கினார் லியாகத் அலிகான்! 'என் நெஞ்சை தொட்டாயே' திரைப்படத்தில் கதாநாயகனாகவும், 'திகிலோடு விளையாடு' திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்த நடிகர் ரவிக்குமார் இப்பொழுது எழுத்தாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். கௌசல்யா ரவி என்ற தன் மனைவியின் பெயரை புனைபெயராக கொண்டு, வார மற்றும் மாத இதழ்களில் பல சிறுகதைகள் எழுதி வந்தவர், முதல் முறையாக, "நான் ராமசாமி பேசுறேங்க", "மகிழ்வித்து மகிழ்" ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் இயக்குநர் கே.பாலச்சந்தர் மற்றும் அமீர்ஜான...
சாதனையாளர் சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’!

சாதனையாளர் சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’!

Uncategorized
 புராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு *‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகியசங்ககிரி படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து, பிரபலமான பன்முகத் திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழும் சங்ககிரி ராஜ்குமார், கதையின் நாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையிலான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.* இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான ஒரு முயற்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய தமிழர் என்ற அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளார். எதிர்வரும் 21-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ONE MAN’ ...
‘ஒரு கைதியின் டைரி’ மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்!

‘ஒரு கைதியின் டைரி’ மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்!

Uncategorized
சாந்தனு பாக்யராஜ் - செந்தமிழன் சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள...
ஹாலிவுட் தரத்தில் ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் தமிழ் திரைப்படம்!

ஹாலிவுட் தரத்தில் ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் தமிழ் திரைப்படம்!

Uncategorized
*ஹாலிவுட் தரத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் சூப்பர் ஹீரோ படம்: களமிறங்கும் '3.6.9' இயக்குநர் ஷிவ் மாதவ்* திரையுலகில் நுழையும்போதே புதுமையான முயற்சிகளுடன் அடியெடுத்து வைக்கும் வெகுசில படைப்பாளிகளில் ஒருவர் தான் இயக்குநர் ஷிவ் மாதவ். இவரது இயக்கத்தில் கடந்த 2023-ல் அறிவியல் கதையம்சத்துடன் வெளியான படம் '3.6.9'. உலகளவில் வெறும் 81 நிமிடங்களில் எடுக்கப்பட்ட முதல் படம் என்ற சாதனையையும், தமிழ்நாட்டிலிருந்து இரண்டு உலக சாதனைகளைப் பெற்ற முதல் படமாகவும் இது அமைந்தது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும், முறையான விளம்பரங்கள் இல்லாத காரணத்தினால் இப்படம் மக்களிடையே பெரிதும் சென்றடையாமல் போனது. இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி என ஒவ்வொரு மொழியிலிருந்தும் மிகப்ப...
விஸ்வநாத் & சன்ஸ் — திரை விமர்சனம்

விஸ்வநாத் & சன்ஸ் — திரை விமர்சனம்

Uncategorized
விஸ்வநாத் & சன்ஸ் — திரை விமர்சனம் சமீபகாலமாக ஆக்ஷன் அவதாரங்களிலேயே வலம் வந்த சூர்யா, இந்த முறை அமைதியான, முதிர்ச்சியான குடும்பக் கதையைத் தேர்ந்தெடுத்து அசத்தியிருக்கிறார். 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' புகழ் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதா என்பதைப் பார்ப்போம். கதைக்களம் தொழிலதிபரான சஞ்சய் விஸ்வநாத், தன் தந்தை  செய்து கொண்ட இரண்டாவது திருமணத்தை ஏற்க மறுத்து சிறு வயதிலிருந்தே தந்தையிடமிருந்து விலகி நிற்பவர்.   கடந்த காலக் கசப்பான சம்பவங்களால் திருமணம், காதல் ஆகியவற்றின் மீது நம்பிக்கையற்றவராக வாழ்கிறார். 40 வயதைக் கடந்தும் திருமணம் செய்யாத மகனைப் பார்த்து தாய் நிர்மலா தேவி ஏங்குகிறார். தாயின் ஆசையை நிறைவேற்ற வாடகைத் தாய் முறை மூலம் அமெரிக்காவில் ஒரு குழந்தையைப் பெற்று சென்னைக்குக் க...
சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Uncategorized
'மெகா சுப்ரீம் ஹீரோ' சாய் துர்கா தேஜ் நடிக்கும் 'சம்பராலா ஏடி கட்டு- SYG ' படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது* 'மெகா சுப்ரீம் ஹீரோ' சாய் துர்கா தேஜ் நடிப்பில் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 'சம்பராலா ஏடி கட்டு - SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையையொட்டி வெளியாகிறது 'மெகா சுப்ரீம் ஹீரோ' சாய் துர்கா தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள பான் இந்தியா திரைப்படமான 'சம்பராலா ஏடி கட்டு- SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகிய...
சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் ‘ஃபௌஜி‘ படத்தின் போஸ்டர் வெளியீடு!

சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் ‘ஃபௌஜி‘ படத்தின் போஸ்டர் வெளியீடு!

Uncategorized
ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!* பிரபாஸின் ஃபௌஜி – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான ஃபௌஜி, 2026 டிசம்பர் 3 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிரியேட்டிவ் திரைப்பட இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தை நவீன் யெர்னேனி, Y. ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். டைட்டில் போஸ்டர், ப்ரீ-லுக்,...