Wednesday, November 18

Uncategorized

மக்களின் உணர்வுகளை சொல்லும் கதைகளை பிரீமியம் தரத்துடனும் வழங்கும் Sony Pictures Networks India

மக்களின் உணர்வுகளை சொல்லும் கதைகளை பிரீமியம் தரத்துடனும் வழங்கும் Sony Pictures Networks India

Uncategorized
Sony Pictures Networks இந்தியா, தமிழ் கலாச்சாரத்தை கொண்டாடும் பிரீமியம் பொழுதுபோக்கு பிராண்டான Sony VIZHA-வை அறிமுகப்படுத்துகின்றது. 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலின் சிறப்பு நிகழ்வுடன் அறிமுகமான Sony VIZHA,தமிழ் மக்களின் உணர்வுகளை சொல்லும் கதைகளை பிரீமியம் தரத்துடனும் உலகளாவிய பார்வையுடனும் வழங்குகிறது.. மும்பை, ஆகஸ்ட் 15,2026 : Sony Pictures Networks India (SPNI), தனது புதிய தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலின் பெயர் மற்றும் அடையாளமாக Sony VIZHA-வை இன்று அறிமுகப்படுத்தியது. 2026 அக்டோபரில் தொடங்க உள்ள Sony VIZHA, தமிழ் பொழுதுபோக்கு உலகில் SPNI-ன் புதிய பயணத்தை தொடங்குகின்றது. தமிழ் கலாச்சாரம், உணர்வு, மொழி மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆழமாக பிரதிபலிக்கும் பிரீமியம் விஷயங்களை வழங்குவதே Sony VIZHA-வின் முக்கிய நோக்கமாகும்.உர் மண்வாசனையுடன் உருவாகும் கதைகள், தரமான தயாரிப்பு, சிறந...
மன்றாடி படத்தில் இடம்பெறும்மனதை வருடும் காதல் பாடல்!

மன்றாடி படத்தில் இடம்பெறும்மனதை வருடும் காதல் பாடல்!

Uncategorized
உசுரே நீதான் புள்ள..Mandaadi படத்தின் மனதை வருடும் காதல் பாடல் வெளியானது.. தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பார்க்காத களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’, ரசிகர்களை கடலோர வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்ல தயாராகியுள்ளது. நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் மண்டாடி படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.பாய்மரப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது இந்த கதை.. கடலின் நடுவே நடக்கும் பரபரப்பான படகுப்பந்தயம், போட்டியின் வெறி, வெற்றிக்கான போராட்டம் என ‘மண்டாடி’ ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்: * சூரி * சுஹாஸ் * மஹிமா நம்பியார் * சத்யராஜ் * ரவீந்திர விஜய் * அச்யுத் குமார் * பாலா சரவணன் * மிதுன் * கீர்த்திகா இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, பிரபல...
ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்!

ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்!

Uncategorized
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: 'தர்மன்' படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை! சென்னை, ஆகஸ்ட் 15, 2026 இந்தியத் திரையுலகில் ஆகஸ்ட் 15 ஒரு மிக முக்கியமான நாளாகும்; ஏனெனில், அன்றுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட உலகில் தனது மறக்க முடியாத பயணத்தைத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு இதே நாளில் அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியானது. இது இந்தியத் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய ஒரு அற்புதமான திரைப்பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. திரைத்துறையில் அவர் நுழைந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் 'தர்மன்' படக்குழுவினர் அனைவரும் இணைந்து, ...
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோ!

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோ!

Uncategorized
’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!* இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிசம்பர் 18, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. டி23: தி அல்டிமேட் டிஸ்னி ஃபேன் ஈவண்ட் நிகழ்ச்சியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டது. இதில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கும் விக்டர் வான் டூம் கதாபாத்திரம் குறித்த கூடுதல் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் கெவின் ஃபீஜ், அகாடமி விருது வென்ற ராபர்ட் டவுனி ஜூனியர் (விக்டர் வான் டூம்...
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான ‘ஜெய் ஹோ’ பாடல்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான ‘ஜெய் ஹோ’ பாடல்!

Uncategorized
குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!* குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் தைரியம், பெருமை என தேசப்பற்றை பேசும் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ வெளியாகியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகர் சுதிர் யாதுவன்ஷி பாடியுள்ள இப்பாடலுக்கு இர்ஷாத் தலால் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் இசை உலகை அறிமுகப்படுத்தும் விதமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘ஜெய் ஹோ’ பாடலை இந்தப் பாடல் இந்திய ரசிகர்களுக்கு நினைவூட்டினாலும் அந்தப் பாடலிலிருந்து நேரடியாக எந்தவிதமான தாக்கத்தையும் பெறாமல், ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படம் இந்தப் பிரபலமான வார்த்தைக்கு புதிய கோணத்த...
தோள் கொடுக்கும் தோழர்!

தோள் கொடுக்கும் தோழர்!

Uncategorized
தோழனாக என் தோளில் கை வைத்து நிற்பவர் ரோஜா பூ ரவிக்கைக்காரி திரைப்பட கதாசிரியர், கல்தூண் கிருஷ்ணா என்ற பெயரில் திரையுலகுக்கு அறிமுகமாகி , பின்னர் திறமை என்ற படத்தின் மூலம் இயக்குனராக முத்திரை பதித்தவர் பின்னர் பல படங்களில் விஜய் கிருஷ்ணராஜ் என்ற பெயரில் நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் தற்போது,ஆனந்தம்  உள்ளிட்ட பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்துவரும் விஜய் கிருஷ்ணராஜ் அவர்கள சென்னை பாரிமுனை பச்சையப்பன் உயர்நிலை பள்ளியில் நான் படிக்கும் போது எனக்கு உயிரியல்(Biology) பாட ஆசிரியர்.   9 , 10, 11 ஆம் வகுப்புகளில் நான் படித்த நேரத்தை விட இவரது நாடக வசனங்களை பிரதி எடுத்து  தரும் copywriter பணிகளை செய்துதான் அதிகம். சில வருடங்களுக்கு அவரோடு தொடர்பு இல்லை. 2016ல்என்னுடைய தந்தையாரின் 90 வது ஆண்டு விழாவிற்கு எனது கிராமத்திற்கு வந்து வாழ்த்திச் சென்றார். அது முதல் மீண்டும் அவரோடு தொடர...
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 21-வது படைப்பாக உருவாகும் ‘மேரிகோல்ட்’

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 21-வது படைப்பாக உருவாகும் ‘மேரிகோல்ட்’

Uncategorized
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் 'மேரிகோல்ட்' *திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில் நடைபெறும் கதையில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணைய, ரக்ஷன், நம்ரிதா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்* டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-வது படைப்பாக 'மேரிகோல்ட்' திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். சுதர்சன் இணை தயாரிப்பாளர் ஆவார். திருநெல்வேலி, தூத்துக்குடி பின்னணியில் நடைபெறும் விறுவிறுப்பான கதையான இதில் 'செந்தமிழ்ப் பாட்டு', 'சின்ன மாப்ளே', 'மிஸ்டர் மெட்ராஸ்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த பிரபு மற்றும் சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள். ரக்ஷன் மற்றும் நம்ரிதாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தென் தமிழகத்தின் பின்னணியில், திருநெல்வேலி மற்றும...
‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Uncategorized
’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பான் இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு எனும்போது, அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவி சங்கர், "நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. ராஜா...
துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது!

துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது!

Uncategorized
துல்கர் சல்மானின் “ஐ ம் கேம்” ( I Am Game) செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸ் ஆகிறது – பிரம்மாண்ட உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டம்! துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  “ஐ ம் கேம்”’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரம்மாண்டமான உலகளாவிய வெளியீடாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை வெளியிடுவதற்காக, ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில்...
‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

Uncategorized
மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!* *உணர்வுப்பூர்வமான ரோலர்கோஸ்டர் பயணத்திற்கு தயாராகுங்கள்!* மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இருமுடி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான க்ளிம்ப்ஸ் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் திரையரங்க டிரெய்லர்  தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இன்று வெளியானது. ரவி தேஜா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவராக நடித்துள்ளார். தனது மனைவி மற்றும் மகளை மிகவும் அன்புடன் கவனித்துக் கொள்ள...