Friday, May 1

Tag: vijay antony

கொலைகாரன் (விமர்சனம்)

கொலைகாரன் (விமர்சனம்)

News
பாதி எரிந்த நிலையில் கிடக்கும் பிரேதம் குறித்து போலீஸ் விசாரணை செய்வதில் துவங்கும் கொலைகாரன் திரைப்படம்,  துவக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பு சற்றும் குறையாமல் பயணப்படுகிறது. கொலை செய்யப்பட்டவன் யார், அவனை யார், எதற்காக கொலை செய்தார் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறரார் அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ். அடுக்ககம் ஒன்றில் குடியிருக்கும் ஆஷிமா நார்வல், அவரது தாயார் சீதா ஆகியோர்மீது போலீஸ் புலனாய்வு அதிகாரி அர்ஜுனின் சந்தேகப் பார்வை விழுகிறது. இவர்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் வசிக்கும் விஜய் ஆன்டனியும் போலீஸ் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுகிறார். விஜய் ஆன்டனி நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா கொலை எதற்காக நடந்தது என்று மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக பின்பாதியில் சுவராஸ்யமான முறையில் அவிழ்க்கப்படுகின்றன. அளவெடுத்து தைத்த உடைபோல் அப்படியே ப...
கொலைகாரன் திரைப்படப் போட்டி – போஸ்டர் 2

கொலைகாரன் திரைப்படப் போட்டி – போஸ்டர் 2

Photos
இன்று வெளியிடப்பட்ட இரண்டாவது போஸ்டரில் உள்ள தமிழ் எழுத்தைக் கண்டுபிடியுங்கள். கொலைகாரன் திரைப்படப் போட்டி குறித்த விவரங்களையும், நேற்று வெளியிடப்பட்ட முதல் போஸ்டரையும் மீண்டும் இங்கே வாசகர்களின் வசதிக்காக வெளியிடுகிறோம். நேற்று வெளியிடப்பட்ட முதல் போஸ்டர்    
ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி!

ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி!

News
இந்தி தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தது, கன்னட இயக்குனர்களுக்கு தெரிந்தது, ஏன் தமிழ் சினிமாகாரர்களுக்கு தெரியவில்லை - நடிகை ஆண்ட்ரியா ஆதங்கம் நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் "மாளிகை". "சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்" சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசி தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து இயக்குனர் தில் சத்யா பேசும் போது, "இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப...