விநோதய சித்தம் – விமர்சனம்!

0

 48 total views,  1 views today

விநோசய சித்தம் விமர்சனம்

முற்றிலும் மாறுபட்ட படம் என்று பொதுவாக எல்லா படங்களுமே விளம்பரப்படுத்தப்படும். ஆனால் உண்மையில் வித்தியாசமான படம் என்றால் அது விநோதய சித்தம்தான்.
நேரப்படி எதையும் சரியாக செய்ய வேண்டும் என்று சொல்லி, அப்படியேதான் தன் வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் விதி என்பது வேறு அல்லவா…

விநோசய சித்தம் விமர்சனம் விமர்சனம் படிக்க வேண்டாம், படத்தின் கதையைக் கேட்க வேண்டாம்.

இந்தப் படத்தைப் பாருங்கள்….கண்டிப்பாக புதியஅனுபவத்தைப் பெறுவீர்கள்.

Share.

Comments are closed.