Sunday, November 29

Author: admin

ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட்டின் அடுத்த ஒரிஜினல் படைப்பு ‘கடலோர கவிதை’!

ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட்டின் அடுத்த ஒரிஜினல் படைப்பு ‘கடலோர கவிதை’!

News
ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட்டின் அடுத்த ஒரிஜினல் படைப்பு 'கடலோர கவிதை' வெளியாகிறது! ஒரு ஊரிலேயொரு ஃபிலிம் ஹவுஸுடன் இணைந்து ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட் தங்களின் அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. தமிழில் 'கடலோரக் கவிதை' மற்றும் மலையாளத்தில் 'ஈ தீரம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படைப்பை ப்ரீத்தி ஸ்ரீவிஜயன் தயாரித்துள்ளார். ஸ்வாதினி இயக்கத்தில், தர்ஷன் மற்றும் நிஹாரிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த மியூசிக்கல் டிராமா நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும். இதற்கு விஷால் சுரேஷ் இசையமைத்துள்ளார். கான்செப்ட் மற்றும் ஒளிப்பதிவை இலை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவின் கவனித்துள்ளார். அருண் பிரபா எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு தமிழில் அபிஜித் ஞரோலி மற்றும் ஸ்வேதா சுகதனும் மலையாளப் பதிப்பிற்கு அபிஜித் ஞரோலியும் குரல் கொடுத்துள்ளனர். 'கடலோ...
“ஓர் ஆகச் சிறந்த படைப்பு ‘நந்தன்'”_ சீமான்

“ஓர் ஆகச் சிறந்த படைப்பு ‘நந்தன்'”_ சீமான்

News
நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … ஒளிப்பதிவாளர் சரண் பேசியதாவது... முதலில் இந்த திரைப்படத்தில் பணிபுரிய அழைத்த, நண்பர், இயக்குநர் சரவணன் அவர்களுக்கு, நன்றி. இதற்கு முன் 'கிடாயின் கருணை மனு', 'விழித்திரு' திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து இந்தப் படத்தில் பண...

PVR INOX AND FILM HERITAGE FOUNDATION PAY TRIBUTE TO AKKINENI NAGESWARA RAO!

News
PVR INOX AND FILM HERITAGE FOUNDATION PAY TRIBUTE TO AKKINENI NAGESWARA RAO WITH A FILM FESTIVAL ON HIS 100TH BIRTH ANNIVERSARY ~ Exclusive Showcase of Iconic ANR Films is organized in association with Film Heritage Foundation, National Film Archive of India, National Film Development Corporation and Annapurna Studios~ Chennai: PVR INOX Limited, India’s largest and most premium cinema exhibitor, is proud to announce the Akkineni Nageswara Rao Film Festival, a grand tribute to the legendary Telugu actor, Akkineni Nageswara Rao (ANR), to mark his 100th birth anniversary. Widely known as Natasamrat, ANR was a towering figure in Indian cinema, renowned for his versatility and captivating performances that have left an indelible mark on the film industry. This three-day film festival will run...
ARM விமர்சனம்

ARM விமர்சனம்

Reviews
'அஜயண்டே ரெண்டாம் மோஷனம்' (ARM) விமர்சனம் மூன்று தலைமுறை வரலாறு, அமானுஷ்யம், சமூக நிகழ்வுகள் என அனைத்தையும் கலந்து, சுவாரஸ்யமாக. திரையில் கொடுக்கப்பட்டிருக்கும் படம்தான்  ARM அதாவது 'அஜயண்டே ரெண்டாம் மோஷனம்'. கேரள மாநிலத்தின் ஒரு சின்ன கிராமம். அங்கு பாட்டி, தாய் ஆகியோருடன் வசிக்கிறார், இளைஞர், அஜயன். எலக்ட்ரிக் வேலைதான் அவர் தொழில். அவ்வப்போது மாணவர்களுக்கு பாடமும் சொல்லித் தருகிறார். ஆனால் சாதி ரீதியாகவும், திருட்டுப் பரம்பரை என்றும் ஊர் மக்களால் அவமானப்படுத்தப்படுகிறார். அந்த ஊர் ஜமீன் குடும்பத்துப் பெண்ணான லட்சுமிக்கும் இவருக்கும் காதல். இந்த நிலையில் கிராமத்து கோயிலைப் படமெடுக்க வந்திருக்கும் சுதேவ், ஊர் கோவிலில் உள்ள அதிசய விளக்கை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. மூன்று கெட் அப்களில் வருகிறார், டொவினோ தாமஸ். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும...
திரைக்கதை எழுதுவதில் தடம் பதிக்கும் சாந்தி பாலச்சந்திரன்!

திரைக்கதை எழுதுவதில் தடம் பதிக்கும் சாந்தி பாலச்சந்திரன்!

Uncategorized
நடிகை சாந்தி பாலச்சந்திரன் திரைக்கதை எழுதுவதிலும் தடம் பதிக்கிறார்! நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் பிலிம்ஸின் அடுத்த படத்திற்கான கூடுதல் திரைக்கதையை நடிகை சாந்தி எழுதியுள்ளார். எழுத்தாளரும் இயக்குநருமான டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் நடிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. சாந்தி நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் பல விருதுகளை வென்றுள்ளன. 'சூரரைப் போற்று' படத்தின் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வென்ற ஷாலினி உஷாதேவி இயக்கிய மலையாளத் திரைப்படம் 'என்னென்னும்'-ல் சாந்தி நடித்திருந்தார். இந்தப் படம் கேரள மாநில விருதுகள் 2024 இல் சிறப்பு நடுவர் விருதை வென்றது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நியூசெட்டல் இன்டர்நேஷனல் ஃபென்டாஸ்டிக் ஃபிலிம் பெஸ்டிவலில் இத்திரைப்படம் சர்வதேச விமர்சகர் விருதையும் வென்றது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட த...
தலைவெட்டியான் பாளையம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு!

தலைவெட்டியான் பாளையம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு!

News
பிரைம் வீடியோவின் அசல் தமிழ் நகைச்சுவை படைப்பான 'தலைவெட்டியான் பாளையம்' எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு! பிரைம் வீடியோ - அதன் அசல் இணையத் தொடரான 'தலைவெட்டியான் பாளையம்' எனும் நகைச்சுவை இணைய தொடரின் வசீகரமான முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் உள்ளார்ந்த கிராமத்தின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த இணைய தொடர் எளிமையானதாகவும், அதே தருணத்தில் பிடிவாதமான கதையம்சத்தின் மூலம் மனதைக் கவரும் வகையிலும் நகைச்சுவையுடன் தயாராகி இருக்கிறது.‌ இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான 'தலைவெட்டியான் பாளையம்' எனும் இந்த தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இனிமையான மற்றும் ஆழமான கதைச் செழுமையுள்ள இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ‘தலை வெட்டியான் பாளையம்’ இந்தியாவிலும் உலக...
தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாகும்சமுத்திரக்கனியின் ‘ராமம்ராகவம்’!

தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாகும்சமுத்திரக்கனியின் ‘ராமம்ராகவம்’!

News
சமுத்திரக்கனியின் ராமம்ராகவம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளியாகிறது! நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகராக பல படங்கள் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம்ராகவம் படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இதில் சமுத்திரக்கனி அப்பாவாகவும் தன்ராஜ் மகனாகவும் நடித்திருக்கிறார்கள். அப்பா மகன் உறவை சொல்லும் படமாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாக்கப்பட்டிருக்கும் ராமம்ராகவம் படத்தின் கொலசாமிபோல பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் தெலுங்கு திரையுலகைசார்ந்த சிலர் ராமம்ராகவம் படத்தை பார்த்தவர்கள் சமுத்திரக்கனியையும் இயக்குனர் தன்ராஜையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள். சமூகத்திற்கு அவசியமான அதே சமயம் கலகலப்பான குடும்ப காவியம் இந்த ராமம்ராகவம்...

‘வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லர்!

News
'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகியுள்ளது! த்ரில்லிங், மகிழ்ச்சி மற்றும் இன்னும் கூடுதலான ஆக்‌ஷனுடன் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மார்வெல் திரைப்படங்களில் ஒன்றான 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' வெளியாகிறது. இந்தியாவில் அக்டோபர் 25 ஆம் தேதி 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி-யில் படம் வெளியாகிறது. 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'-ல் டாம் ஹார்டி வெனோமாக மீண்டும் வருகிறார். மார்வெல் டிரையாலஜியின் இறுதித்தொகுப்பு இது. மார்வெலின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்று வெனம். எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்களிலும் நடக்கும் பல்வேறு விஷயங்களால் தவிர்க்க முடியாத ஒரு முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். இது வெனோம் மற்றும் எடி என்ற ஆண்டி ஹீரோ ஃப்ரான்சைசிஸின் மறக்க முடியாத இறுதிப் பயணமாக 'வெணோம்: தி லாஸ்ட் டான்ஸ்' இருக்கும். இப்படத்தில் டாம் ஹார்டி, சிவெடெல் எஜியோ...
நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரம் ‘ராஜபுத்திரன்’!

நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரம் ‘ராஜபுத்திரன்’!

News
கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் KM சபி தயாரிக்கிறார், இணை தயாரிப்பு பாரூக் பிக்சர்ஸ், கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக உருவாகிறது ராஜபுத்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு மற்றும் 8 தோட்டாக்கள் வெற்றி இருவரும் முதல்முறையாக இணைந்து இருக்கின்றனர் இவர்களோடு எங்களது பெருமைக்குரிய அறிமுகமாய் கன்னடத்து பிரபலம் கோமல் குமார் கதாநாயகியாக கிருஷ்ண பிரியா மற்றும் இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, மற்றும் பலரும் நடிக்க. எங்கள் படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கவிப்பேரரசு வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுத.. அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் விதமாக டிஆரின் வெண்கல குரலில் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது அறிமுக இசை அமைப்பாளர் நவ்பல...
உள்ளூர் மக்களுக்கும் மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் பிடித்த படமாக ‘கோழித்துரை செல்லதுரை’ இருக்கும்,’

உள்ளூர் மக்களுக்கும் மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் பிடித்த படமாக ‘கோழித்துரை செல்லதுரை’ இருக்கும்,’

News
நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' இசை வெளியீட்டு விழா! விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி, இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், 'குட்டி புலி' தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.‌ தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் ஃபேக்டரி சா...