Sunday, November 29

Author: admin

விஜய் சத்யா நடிக்கும் ” தில்ராஜா “

விஜய் சத்யா நடிக்கும் ” தில்ராஜா “

News
PVR Inox Pictures வெளியிடும் விஜய் சத்யா நடிக்கும் " தில்ராஜா " ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கும் ஆக்ஷன் ,செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம்  " தில்ராஜா " விஜய் சத்யா நடிக்கும் " தில்ராஜா " படத்தை PVR Inox Pictures இம்மாதம் வெளியிடுகிறது. கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio ) என்ற பட நிறுவனம் சார்பில் கோவை பாலா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படத்திற்கு " தில் ராஜா " என்று பெயரிட்டுள்ளார். சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப்  படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் சத்யா  கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன்  விஜய் சத்யா சிக்ஸ் பேக்  உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி...
வட இந்திய மாநிலங்களிலும் கொண்டாடப்படும் தங்கலான்!

வட இந்திய மாநிலங்களிலும் கொண்டாடப்படும் தங்கலான்!

News
தமிழ்நாடு , ஆந்திராவை தொடர்ந்து வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் தங்கலான்! இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தங்கலான் . ஜீவி பிரகாஷ் இசையில் , கிஷோர்குமார் ஒளிப்பதிவில் , மூர்த்தி கலை இயக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியான தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் , பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு வெற்றிப்படமானது . தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானதோடு உலகளவில் நூறு கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியில் செப்டம்பர் 6 ம் தேதி வட இந்தியா முழுவதும் வெளியானது. வட இந்திய மாநிலங்களில் வெளியான நாள் முதல் ஹவுஸ்புல் காட்சிகளாக மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். வட இந்திய ஊடகங்கள் இயக்குனர் பா.இரஞ்சித்...
நடிகர் சங்கத்தின் 68-வது ஆண்டு பேரவைக் கூட்டம்!

நடிகர் சங்கத்தின் 68-வது ஆண்டு பேரவைக் கூட்டம்!

News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது ஆண்டு பேரவைக் கூட்டம் செப்டம்பர் 8 ஆம் தேதி சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் பேசியதாவது:_ *பொதுச் செயலாளர் விஷால் பேசுகையில்,* “பூச்சி முருகன் சாருக்கு ஒரு முறை கை தட்டுங்கள். நான் வெளிப்படையாகவே சொல்கிறேன், எனக்கும், நாசர் சாருக்கும் ஈடுபாடு குறைவாக இருக்கும் போதெல்லாம், ஒவ்வொரு நாளும், 6 முதல் 8 பிரிவுகளில் இருக்கும் வாட்ஸ் - அப் குழுக்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, இவர்கள் வேலை செய்கிறார்கள். இது இவர்களிடம் நான் வியந்து பார்க்கும் விசயம். ஒவ்வொரு என் பிறந்தநாளுக்கும் புதிய கட்டிடத்தை பார்க்கும் போது மனதார சந்தோஷப்பட்டேன். கொரோனா பாதிப்பு, வழக்கு உள்ளிட்ட அனைத்தையும் பார்த்த போது, கட்டிடம் இருக்கும் பக்கமே போக வேண்டாம் என்று நினைப்பேன். அந்த பக்கம் போக...
நடிகர் ஷபீர் கல்லரக்கல்!

நடிகர் ஷபீர் கல்லரக்கல்!

News
'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்ஸிங் ரோஸா'க பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல். அதன்பிறகு துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோத்தா' மற்றும் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான நடிகர் நாகர்ஜூனாவின் ‘நா சாமி ரங்கா’ ஆகிய ஹிட் படங்களிலும் ஷபீர் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தென்னிந்தியாவின் மிக முக்கிய நட்சத்திர நடிகர்களான பெப்பே, ராஜ் பி ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் ‘கொண்டல்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகர் ஷபீர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 80% நடுக்கடலில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஷபீர், “இந்தப் படம் சவாலாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. தினமும் காலையில், நாங்கள் நடுக்கடலுக்குப் புறப்படுவோம். அது கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் எடுக்கும். படகில் படப்பிடிப்பு முடித்துவிட்டு மதிய உணவ...
மெய்யழகன் திரைப்படத்துக்கு  சீமான் வாழ்த்து!

மெய்யழகன் திரைப்படத்துக்கு சீமான் வாழ்த்து!

News
அன்புத்தம்பி சூர்யா - ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார் எழுதி-இயக்கி, அன்பு இளவல் கார்த்தி மற்றும் அன்புச்சகோதரர் அரவிந்த் சுவாமி அவர்கள் முதன்மை வேடமேற்று நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் #மெய்யழகன் திரைப்படத்தின் அறிவிப்பு வடிவமைப்பினைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ‘மெய்யழகன்’ என்று திரைப்படத்திற்குத் தூய தமிழ்ப்பெயர் சூட்டியதற்கும், அனைவரும் ஆங்கிலத்தில் டீசர் (TEASER) என்று கூறிக்கொண்டிருக்க அதனை 'கிளர்வோட்டம்' என்று அழகுத்தமிழில் மொழியாக்கம் செய்தமைக்கும் படக்குழுவினருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், பாராட்டுகளும்! படம் உருவாக்கத்தில் பங்கு கொண்ட துறைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடும் வழக்கத்தை மாற்றி வண்ணக்கலவை, ஒளிக்கலவை, கள ஒளிப்பதிவு, நிழற்படம், ஆடை வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு என அனைத்தையும் அழகுத்தமிழில் குறிப்பிட்டிருப்ப...
ரஜினிகாந்த் நடிக்கும்  ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல்  “மனசிலாயோ”  வெளியானது!

ரஜினிகாந்த் நடிக்கும்  ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல்  “மனசிலாயோ”  வெளியானது!

News
சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும்  'வேட்டையன்' படத்தின் முதல் பாடல்  "மனசிலாயோ"  வெளியானது! லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படமான 'வேட்டையன்' படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடலானது வெளியாகியுள்ளது, மேலும் இது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. "மனசிலாயோ" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல், ஆற்றல்மிக்க தாளங்கள் மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசைகளின்  கலவையாக மட்டுமல்லாமல், இது படத்தின் கருப்பொருள்களான வலிமை, உறுதிநிலை மற்றும் அதிரடியான காட்சிகள் ஆகியவற்றின் சாரத்தை முழுமையாகப் படம் பிடிக்கிறது. சமகால மற்றும் பாரம்பரிய தமிழ் மற்றும் மலையாள இசையில் வேரூன்றிய ஒரு இசையமைப்பை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத், மேலும் இது இளைய தலைமுறை மற்றும் பாரம்பரிய இசை பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமைகிறது. இந்தப் பாடலான...
ZEE5 இல் உலக டிஜிட்டல் ‘ரகுதாத்தா’!

ZEE5 இல் உலக டிஜிட்டல் ‘ரகுதாத்தா’!

News
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ,குடும்ப பொழுதுபோக்கு சித்திரமான ‘ரகுதாத்தா’வின் உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 அறிவித்துள்ளது! *‘ரகுதாத்தா’: கீர்த்தி சுரேஷின் நடிப்பில்,மாறுபட்ட திரைப்படம், செப்டம்பர் 13 முதல் ZEE5 இல் உலக டிஜிட்டல் பிரீமியராகிறது!* ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘ரகுதாத்தா’ இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப்பேசும் ஒரு அற்புதமான படம், சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ~ ~ ரகுதாத்தா ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது ~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று செப்டம்பர் 13, 2024 அன்று பிளாக்பஸ்டர் தமிழ் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான 'ரகுதாத்தா'வின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது. புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயார...
விஜய்யின் கோட் படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் அடுத்ததாக “சார்” படத்தை வெளியிடுகிறது!

விஜய்யின் கோட் படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் அடுத்ததாக “சார்” படத்தை வெளியிடுகிறது!

News
தளபதி விஜய்யின் கோட் படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக “சார்” படத்தை வெளியிடுகிறது!! ரோமியோ பிக்சர்ஸ் வெளியீட்டில் “சார்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் !! SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள “சார்” திரைப்படத்தை, சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள, தளபதி விஜய்யின் “கோட்” படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. ரோமியோ பிக்சர்ஸ் உடன், படக்குழுவினர் இணைந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை வெளியிடுவது ரசிகர்கள் மத்திய...
RM வீரப்பன் அவர்களுக்காக சத்யா மூவீஸ் உருவாக்கியிருக்கும் பாடல்!

RM வீரப்பன் அவர்களுக்காக சத்யா மூவீஸ் உருவாக்கியிருக்கும் பாடல்!

News
அருளாளர் ஐயா திரு RM வீரப்பன் அவர்களுக்காக சத்யா மூவீஸ் உருவாக்கியிருக்கும் இந்தப் பாடலானது , ஓங்கி உயர்ந்த அவரது புகழையும் , அற்பணிப்பையும் போற்றுதலோடு மட்டுமல்லாமல் இனி வரும் காலம் அவரை நினைவு கொள்ளும் விதமாகவும் , மறைந்தும் ஒளியாய் நெஞ்சமெங்கும் நிறைந்த இந்த உன்னத மனிதரை கொண்டாடும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம் . அனைவரும் இந்தப் படலை கண்டு , ரசித்து , பேரன்பைப் பகிருமாறு பிரியமுடன் கேட்டுக்கொள்கிறோம் ....
One World, Many Frames’ for Sony BBC Earth’s – Earth in Focus

One World, Many Frames’ for Sony BBC Earth’s – Earth in Focus

News
‘One World, Many Frames’ for Sony BBC Earth’s - Earth in Focus Chennai: Known for its compelling narratives and meaningful initiatives, Sony BBC Earth has launched the fourth edition of its photography contest – ‘Earth In Focus’. With a canvas of infinite possibilities, the channel has set the stage for photography enthusiasts to showcase their unique perspectives on India under the theme ‘One World, Many Frames’. ‘Earth In Focus’ celebrates the richness of our planet and gives people a chance to showcase its unity amidst vast diversity through their lens. To participate, people can submit their photographs on the microsite under the subcategories - Markets: A Vibrant Melting Pot, Ancient Marvels, and Wildlife. The month-long contest will be judged by internationally acclaimed photogra...