Thursday, November 26

Blog

Demonte Colony 3 Unveils First Look!

Demonte Colony 3 Unveils First Look!

News
Demonte Colony 3 Unveils First Look* *Poised to Become Tamil Cinema’s Biggest Supernatural Franchise! Supernatural horror remains one of the most demanding genres in filmmaking, not simply for the technical precision required to stage scares, but for the challenge of sustaining audience engagement across multiple instalments. Hollywood franchises such as The Conjuring and the Evil Dead, have demonstrated how supernatural franchise with same character continuity and atmosphere can build enduring fandom. In Tamil cinema, director Ajay Gnanamuthu has steadily cultivated a similar legacy with the Demonte Colony series, a franchise that has evolved over a decade and turned into a benchmark for genre storytelling. With the first two instalments performing strongly at the box office, expecta...
டியர் ரதி _ விமர்சனம்

டியர் ரதி _ விமர்சனம்

Reviews
டியர் ரதி _ விமர்சனம் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நாயகன் சரவணா விக்ரம், பெண்களுடன் சகஜமாக பேசிப் பழக கூச்சப்படுபவர். அவரது இந்த பழக்கத்தை போக்குவதற்காக உடன் பணியாற்றும் நண்பர் ஒருவர், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்யும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு சந்திக்கும் நாயகி ஹஸ்லி அமானை சரவணா விக்கிரமுக்கு மிகவும் பிடித்து விடவே, ஒரு நாள் முழுவதும் அவருடனே இருக்க விரும்பி,  டேட்டிங் செய்ய முடிவு எடுக்கிறார். சரவணா விக்ரமுடன்  நாயகி ஹஸ்லி அமான் வெளியே சென்றுவிட அவர், தப்பித்துச் சென்று விட்டதாகக் கருதி மசாஜ் சென்டர் மேலாளர் தேடத் தொடங்குகிறார். அதே சமயம் ஹஸ்லி அமான் தன்னை விட்டு விலகிச் சென்றதால் பிசினஸ் வெகுவாக பாதிக்கப்பட்ட ஒருவரும் ஹஸ்லியை தேட ஆரம்பிக்கிறார். இந்தத் தேடலில் நடக்கும் தொடர் காமெடி கலாட்டாதான் டியர் ரதி. சற்றே இடைவெளிக்குப் பிறகு ரசிக...
நவீன இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்தி உருவானவித் லவ் ( With Love )” திரைப்படம்!

நவீன இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்தி உருவானவித் லவ் ( With Love )” திரைப்படம்!

News
அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது! Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. நவீன இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்தி வெளியான படம் டீசர், சிங்கிள் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், அசத்தலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு திரையரங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது படக்குழு. முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகிவரும் “வித் லவ் ( With Love )” படத...
மீண்டும் நடிகை ரோஜா!

மீண்டும் நடிகை ரோஜா!

News
'ஜமா' புகழ் பாரி இளவழகன் - ரம்யா ரங்கநாதன் ஜோடி சேரும் புதிய படம்! நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு! Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுடன் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் Million Dollar Studios, 'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' உள்ளிட்ட ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறது. Million Dollar Studios மற்றும் Neo Castle Creations நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, சத்யா கரிகாலன் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்கின்றனர் 'ஜமா' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். ...
‘அரிசி’ படத்துக்காக விவசாயம் குறித்த பாடலை உருவாக்கிய இளையராஜா!

‘அரிசி’ படத்துக்காக விவசாயம் குறித்த பாடலை உருவாக்கிய இளையராஜா!

News
'இசைஞானி' இளையராஜா இசையில் ' அரிசி' படத்திற்காக இணைந்த பாடகர்கள் வேடன் - அறிவு கூட்டணி! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொது செயலாளரான இரா. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அரிசி' எனும் திரைப்படத்தில் இடம்பெறும் பாடலுக்காக இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் முன்னணி பாடகர்களான அறிவு மற்றும் வேடன் ஆகியோர் இணைந்திருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிசி' எனும் திரைப்படத்தில் இரா. முத்தரசன், சமுத்திர கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜான்ஸ் V . ஜெரின் ஒளிப்பதிவு செய்ய, K. S. நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருக்கிறார். விவசாயத்தையும், விவசாயிகளையும் மையப்படுத்தி உணர்வு ...
காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ படம்!

காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ படம்!

News
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் 'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! *பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கும் இப்படம் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள நிலையில் விரைவில் வெளியாகிறது* திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியுள்ள முதல் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ‍பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை 'நாய் சேகர்...

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
  முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி வெளியிட்ட யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் D.தங்கபாண்டி, S.கிருத்திகா தங்கபாண்டி தயாரிப்பில் , அறிமுக இயக்குனர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திரங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டனர்... இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது... தமிழகத்தில் இடி மின்னலுக்கு பயப்படும் மக்கள் அர்ஜுனா! அர்ஜுனா! என்று சொல்வதைப் போலவே.. மதுரையை சுற்றி உள்ள தென் மாவட்டங்களில் வாழும் மக்கள் அர்ஜுனன் பேர் பத்து என்று சொல்வது வழக்குச் சொல்லாக உள்ளது.. இந்த அர்ஜுனன் பேர் பத்து திரைப்படம் வழக்கமா...
தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்!

தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்!

News
’மார்க்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்! ’மார்க்’ படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை தீப்ஷிகா சந்திரன் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக அறிமுகமாகிறார். திறமையான நடிப்பு, ஆழமான அறிவு, வசீகரமான திரை இருப்பு என தீப்ஷிகாவின் திறமை நிச்சயம் தமிழ் சினிமாவில் அவரை அடுத்த பெரிய நட்சத்திரமாக உயர்த்தும். ‘மார்க்’ திரைப்படத்தில் தீப்ஷிகா வலிமையான வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ‘மார்க்’ படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததோடு பார்வையாளர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தில் அவரது நடிப்பை பார்த்து பாராட்டியுள்ளவர்கள் நிச்சயம் திறமையாக நடிகையாக அவர் வலம் வருவார் எனவும் தெரிவித்துள்ளனர். நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்தோடு திரைத்துறைக்குள் நுழைந்திருப்பவரான தீப்ஷிகா நடி...
நான்கு இந்திய மொழிகளில் வெளியாகும் ‘வவ்வால்’ திரைப்படம்!

நான்கு இந்திய மொழிகளில் வெளியாகும் ‘வவ்வால்’ திரைப்படம்!

Photos
"வவ்வால் " திரைப்படம் அனைத்து இந்திய மொழிகளிலிருந்தும் பிரபலமான நடிகர்களை ஒன்றிணைத்து, 'ஆன்டிமாண்ட்ஸ்' என்ற பதாகையின் கீழ் ஒரு காஸ்மிக் ஆக்‌ஷன் த்ரில்லராக தயாரிக்கப்படுகிறது. ஒரு திரில்லர் ஆக்‌ஷன் படமான இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக தயாராக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இந்தபடத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்திருக்கிறது , வவ்வால் இரவில்தான் அதிகம் இரை தேடி தனது இருப்பிடம் விட்டு வெளியே வரும். அதுபோல இந்த படத்திலும் இரவில் உலவும் மனிதர்களின் மற்றுமொரு பக்கத்தை சுவாரஸ்யமாகவும் ஆக்சன் திரில்லராகவும் கலந்து எடுத்திருக்கிறார்கள். தமிழில் இருந்து நடிகர் முத்துக்குமார், இந்தியாவின் மிகப்பெரிய வில்லன் என்று அழைக்கப்படும் அபிமன்யு சிங், இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மகரந்த் தேஷ்பாண்டே, மலையாளத்தில் இருந்து லெவின் சைமன் மற்...
‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!

‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!

News
'பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பிரபுதேவா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் பல்வேறு வகைகளில் புதுமைகளை கொண்டு வரவுள்ளது. “மூன்வாக்” படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இசை உலகின் ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் முதன்முறையாக நடிகராக இந்தப் படத்தில் தோன்றுகிறார் என்பதுதான். மேலும், இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் அவரே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் என்ற தன் வழக்கமான அடையாளத்தைத் தாண்டி, “ஒரு கோபமான இளம் திரைப்பட இயக்குநர்” என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றுவது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கும். இதுகுறித்து இயக்குநர் மனோஜ் NS கூறியதாவது.., “‘மயிலே’ பாடலின் படப்பிடிப்பு பிரபு...
CLOSE
CLOSE