Thursday, November 26

Blog

வா வாத்தியார் படத்திற்காக தன் தாயாருடன் இணைந்து பாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

வா வாத்தியார் படத்திற்காக தன் தாயாருடன் இணைந்து பாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

News
அம்மாவுடன் இணைந்து 'வா வாத்தியார்' பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் ! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது. புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடிய பாடல் தான் இப்போது இணையம் முழுக்க ப...
Becoming Angammal demanded fearless honesty.” -Actress Geetha Kailasam!

Becoming Angammal demanded fearless honesty.” -Actress Geetha Kailasam!

News
"Becoming Angammal demanded fearless honesty.” -Actress Geetha Kailasam! Stone Bench Films presents Angammal, in association with Njoy Films & Firo Movie Station, has created a decorous spell of expectations among the cinema enthusiasts. Courtesy the promising trailer, and the inclusion of amazing actors: Geetha Kailasam, Saran Sakthi & Nadodigal fame Bharani. With the film releasing on, December 5, 2025, This Friday, the entire team is excited about the precious moment they waited for. Acclaimed actor Geetha Kailasam leads Angammal with a performance rooted in courage, grace, and the unspoken convictions of motherhood. Set in a Tamil Nadu village, the film examines how a mother’s traditional attire, a cultural identity worn without a blouse, becomes a source of conflict when h...
100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்த ‘ரேகை’!

100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்த ‘ரேகை’!

News
ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது ! இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம் உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர் தினகரன் M, இந்த சீரிஸை உருவாக்கி – எழுதி – இயக்கியுள்ளார். இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர் உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது? S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவ...
‘மகாசேனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘மகாசேனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

News
உலகமெங்கும் டிசம்பர் 12, 2025 அன்று வெளியாகும் மகாசேனா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 30ஆம் தேதி ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது! மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படமான மகா சேனா திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நவம்பர் 30ஆம் தேதி முன்னணி பத்திரிகை மற்றும் ஊடக நிபுணர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இசை ஆல்பம், முக்கியமான காட்சிகள் மற்றும் இந்தப் படத்தை உருவாக்கிய விதம் ஆகியவை வெளியிடப்பட்டன.இது அங்கு கலந்து கொண்ட அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 2023 ஆம் ஆண்டில் வெளியான கிரைம் த்ரில்லர் படமான ராகாதான் வெற்றிக்குப் பிறகு, மருதம் புரொடக்ஷன்ஸ் தற்போது மகாசேனா திரைப்படத்தை டிசம்பர் 12, 2025 அன்று உலகளவில் வெளியிடுகிறது. படத்தைப் பற்றி தினேஷ் கலைசெல்வ...
அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கு ஐமேக்ஸ் திரையரங்குகள் தயாராகின்றன!

அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கு ஐமேக்ஸ் திரையரங்குகள் தயாராகின்றன!

News
ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கு ஐமேக்ஸ் திரையரங்குகள் தயாராகிறது! டிசம்பர் 5 ஆம் தேதி முதல் முன்பதிவுகள் தொடங்குகின்றன! உலகின் மிகப்பெரிய திரைப்படமான ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை ஐமேக்ஸின் சிறந்த இருக்கைகளில் அனுபவித்து பார்க்கும் வாய்ப்பைப் பெறுங்கள். மேலும், டால்பி விஷன் சினிமாவில் முதல் முறையாக வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய திரைப்படமான ‘அவதார்’ வெளியீட்டை ஒட்டி இந்த மாதம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. ஐமேக்ஸ் மற்றும் டால்பி விஷன் திரையரங்குகளில் சிறப்பு சலுகையுடன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்திற்கான முன்பதிவு டிசம்பர் 5 ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்குகிறது. ’அவதார்’ திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன்...
நட்சத்திரங்களை ரசிகர்களோடு இணைக்கும் பொழுதுபோக்கு தளம் துவக்கம்!

நட்சத்திரங்களை ரசிகர்களோடு இணைக்கும் பொழுதுபோக்கு தளம் துவக்கம்!

News
பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு தளம் , (FANLY entertainment) ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் - ஐ நடிகர் திரு.சிவகார்த்திகேயன்,திரு.புல்லேலா கோபிசந்த்,திரு.குகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மபூஷன் திரு.புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சாம்பியனும், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றவருமான குகேஷ், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ஃபேன்லி செயலியின் இணை நிறுவனர்கள் திரு.சரவணன் கனகராஜு மற்றும் திரு.ஸ்ரீனிவாசன் பாபு உள்ளிட்டோர் பங்குபெற்று சிறப்பித்தனர். தன்னுடைய வசீகரமான நடிப்பால் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் இந்த தளத்தை தொடங்கி வைத்தது பொழுது போக்கு செயலிகள் மற்றும் இணையதளத்தில் புதிய உற்சாகத்...
சமகால அரசியலை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக்!

சமகால அரசியலை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக்!

News
எதார்த்த வாழ்வியலோடு பிணைந்த காமெடி அரசியல் களத்தில் கௌதம் ராம் கார்த்திக்..! தயாரிப்பாளராக அறிமுகமாகும் இயக்குனர் கணேஷ் K பாபு; Draft by GKB தனது முதல் தயாரிப்பான Production No.1–ஐ அதிகாரபூர்வமாக அறிவிக்க பெருமைப்படுகிறது. சமகால அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த புதிய படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் சிறந்த நடிகர் பட்டாளம் இணைகின்றது. இன்று நடைபெற்ற பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர்கள் H. வினோத், ராஜு முருகன் மற்றும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கே செந்தில் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர். தயாரிப்பாளராக இயக்குனர் கணேஷ் கே பாபுவின் முதல் படைப்பு இது. இந்த படம், தயாரிப்பாளராக தன்னை அடையாளப்படுத்தி இருக்கும் கணேஷ் கே பாபு அவர்களின் முக்கிய தருணமாகும். ‘டாடா’ வெற்றிப் படத்தின் மூலம் அதி...
வடசென்னை மக்களின் வாழ்வியலை சொல்லும் ” All PASS ” ஆல்பாஸ் ” திரைப்படம்!

வடசென்னை மக்களின் வாழ்வியலை சொல்லும் ” All PASS ” ஆல்பாஸ் ” திரைப்படம்!

News
நடிகர் இயக்குனர் சசிகுமார் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட " All Pass " "ஆல்பாஸ் " படத்தில் பர்ஸ்ட் லுக்! அடிதடி, வெட்டு குத்து அருவா - சண்டை இல்லாத வடசென்னை மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் " All PASS " ஆல்பாஸ் " வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பேசும் படமாக உருவாகி வருகிறது. " All PASS " "ஆல்பாஸ் " மைதீன் இயக்குகிறார். ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா R தயாரித்துள்ள படத்திற்கு " All Pass " ஆல் பாஸ் " என்று பெயர் சூட்டியுள்ளனர். நிறங்கள் மூன்று,தருணம், போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி லியோ படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, இயக்குனர் ...
தேரே இஷ்க் மே _ விமர்சனம்

தேரே இஷ்க் மே _ விமர்சனம்

Reviews
தேரே இஷ்க் மே_ விமர்சனம் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன் நடித்து வெளியான இந்திப் படத்தின் தமிழ் டப்பிங் வடிவம் இது. இந்திய விமானப்படையில் விமானியாக பணியாற்றும் தனுஷ்,  அதீத கோபம் காரணமாக தன் பணியை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. அவர் மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற்று,  தகுதிச் சான்றிதழை வாங்கித் தந்தால்தான் மீண்டும் பணியை தொடர முடியும் என்ற சூழல் உருவாகிறது. தனுஷுக்கு கவுன்சிலிங் கொடுக்க அவரது முன்னாள் காதலியான கிருத்தி சனோன் வருகிறார். இருவருக்கும் இடையிலான கல்லூரி கால காதல் பிளாஷ் பேக் காட்சிகளாக விரிகிறது. கல்லூரியில் படிக்கும் போது அடி தடி உதை என்று கெத்தாக வலம் வருகிறார் தனுஷ். முனைவர் பட்டம் பெறுவதற்காக தனுஷின் கோபத்தை நீக்கி அவரை நல்லவனாக மாற்ற முயற்சி செய்கிறார் கிருத்தி சனோன். அரசாங்கத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியான க...
‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் வெளியானது !

‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் வெளியானது !

News
'சிறை' படத்தின் முதல் சிங்கிள் 'மன்னிச்சிரு' பாடல் இன்று வெளியானது ! செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிறை. இப்படத்தை அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். முற்றிலும் மாறுபட்ட களத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மற்றும் இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் சந்தித்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் மன்னிச...
CLOSE
CLOSE